← Back

Kairegai Polathan Kadhal Female Song Lyrics

Singer : Chinmayi Music by : X. Paulraj Female : Aaaa….aaa…aaa…aaa… Aaaa….aaa…aaa…aaa… Aaa…aaa…aaa….aaa…aaa…aa..aaa…aa… Female : Kairegai polathaan kaadhal Endrum azhiyaadhae Anbae nam nenjil Female : Kann imai polathaan kaadhal Endrum vilagaadhae Anbae nam kannil Female : Mezhugaagavae nenjam nenjam Medhuvaagavae urugum konjam Sila sollaadha sogangal Sugamaagum….idhamaagum Female : Aaaa….aaa…aaa…aaa… Aaaa….aaa…aaa…aaa… Aaa…aaa…aaa….aaa…aaa…aa..aaa…aa… Female : Endha paravai Ennai kandandhu Pogum pozhudhum Unnai ninaithen Female : Engo irundhu Neeyum ennai Ninaippaai endrae Nithamum ninaithen Female : Yedho baaram Idhayam sumandhaal Un nenjil saindhu Azhavae ninaithen Female : Ninaivellaam Ninaivellaam Nijamaaga ninaithen Unakkaaga oru naalil Uyir tharavum ninaithen Female : Aaaa….aaa…aaa…aaa… Aaaa….aaa…aaa…aaa… Aaa…aaa…aaa….aaa…aaa…aa..aaa…aa… Female : Kairegai polathaan kaadhal Endrum azhiyaadhae Anbae nam nenjil Female : Undhan kangal Kalangum nodiyil Kaatrin viralaai Kanneer thudaippen Female : Unnai ezhudhum Kavidhai adhilae Kadaisi vaarthai Naanaai iruppen Female : Unnai suttri Kanavaai varuven Nee vendaam endraal Kalaindhae viduven Female : Pirindhaalum Un ninaivai Piriyaamal iruppen Irandhaalum unkkendrum Theriyaamal irappen Female : Aaaa….aaa…aaa…aaa… Aaaa….aaa…aaa…aaa… Aaa…aaa…aaa….aaa…aaa…aa..aaa…aa… Female : Kairegai polathaan kaadhal Endrum azhiyaadhae Anbae nam nenjil Female : Kann imai polathaan kaadhal Endrum vilagaadhae Anbae nam kannil Female : Mezhugaagavae nenjam nenjam Medhuvaagavae urugum konjam Sila sollaadha sogangal Sugamaagum….idhamaagum Female : Aaaa….aaa…aaa…aaa… Aaaa….aaa…aaa…aaa… Aaa…aaa…aaa….aaa…aaa…aa..aaa…aa…
பாடகி : சின்மய் இசை அமைப்பாளர் : பால்ராஜ் பெண் : ஆஆ ஹா ஆஆஆ ஆஆ ஹா ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஹா ஹா ஹா பெண் : கைரேகை போலத்தான் காதல் என்றும் அழியாதே அன்பே நம் நெஞ்சில் பெண் : கண் இமை போலத்தான் காதல் என்றும் விலகாதே அன்பே நம் கண்ணில் பெண் : மெழுகாகவே நெஞ்சம் நெஞ்சம் மெதுவாகவே உருகும் கொஞ்சம் சில சொல்லாத சோகங்கள் சுகமாகும்… இதமாகும் பெண் : ஆஆ ஹா ஆஆஆ ஆஆ ஹா ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஹா ஹா ஹா பெண் : எந்த பறவை என்னை கடந்து போகும் பொழுதும் உன்னை நினைத்தேன் பெண் : எங்கோ இருந்து நீயும் என்னை நினைப்பாய் என்றே நிதமும் நினைத்தேன் பெண் : ஏதோ பாரம் இதயம் சுமந்தாள் உன் நெஞ்சில் சாய்ந்து அழவே நினைத்தேன் பெண் : நினைவெல்லாம் நினைவெல்லாம் நிஜமாக நினைத்தேன் உனக்காக ஒரு நாளில் உயிர் தரவும் நினைத்தேன் பெண் : ஆஆ ஹா ஆஆஆ ஆஆ ஹா ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஹா ஹா ஹா பெண் : கைரேகை போலத்தான் காதல் என்றும் அழியாதே அன்பே நம் நெஞ்சில் பெண் : உந்தன் கண்கள் கலங்கும் நொடியில் காற்றின் விரலாய் கண்ணீர் துடைப்பேன் பெண் : உன்னை எழுதும் கவிதை அதிலே கடைசி வார்த்தை நானாய் இருப்பேன் பெண் : உன்னை சுற்றி கனவாய் வருவேன் நீ வேண்டாம் என்றால் கலைந்தே விடுவேன் பெண் : பிரிந்தாலும் உன் நினைவை பிரியாமல் இருப்பேன் இறந்தாலும் உனக்கென்றும் தெரியாமல் இறப்பேன் பெண் : ஆஆ ஹா ஆஆஆ ஆஆ ஹா ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஹா ஹா ஹா பெண் : கைரேகை போலத்தான் காதல் என்றும் அழியாதே அன்பே நம் நெஞ்சில் பெண் : கண் இமை போலத்தான் காதல் என்றும் விலகாதே அன்பே நம் கண்ணில் பெண் : மெழுகாகவே நெஞ்சம் நெஞ்சம் மெதுவாகவே உருகும் கொஞ்சம் சில சொல்லாத சோகங்கள் சுகமாகும்… இதமாகும் பெண் : ஆஆ ஹா ஆஆஆ ஆஆ ஹா ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஹா ஹா ஹா