← Back

Kaalathai Vendravan Song Lyrics

Singers : S. Janaki and P.Susheela Music by : K.V. Mahadevan Female : Kaalathai vendravan nee Kaaviyamaanavan nee Vedhanai theerthavan Vizhighalil niraindhavan Vettri thirumagan nee…ee..ee…ee… Female : Kaalathai vendravan nee Kaaviyamaanavan nee Vedhanai theerthavan Vizhighalil niraindhavan Vettri thirumagan nee… ee..ee…ee… Female : Kaalathai vendravan nee Kaaviyamaanavan nee Female : Nadandhaal adhirum raaja nadai Naarpuram thodarum unadhu padai Nadandhaal adhirum raaja nadai Naarpuram thodarum unadhu padai Porkkalathil nee kanaiyaavaai Poovaikku yettra thunaiyaavaai Female : Kaalathai vendravan nee Kaaviyamaanavan nee Female : Hahhahhaa… aaa… Ooo… ooo…ooo Hahahhahhaa… aa… aa… aa… aa… aa… Female : Azhaghaaga vidindhidum Pozhudhum unakkaaga Vaengaiyin maindhanum enakkaaga Azhaghaaga vidindhidum Pozhudhum unakkaaga Vaengaiyin maindhanum enakkaaga Oyaadhu uzhaippadhil sooriyan nee Ovvoru veettilum chandhiran nee Female : Kaalathai vendravan nee Kaaviyamaanavan nee Vedhanai theerthavan Vizhighalil niraindhavan Vettri thirumagan nee…ee..ee..ee…. Female : Kaalathai vendravan nee Kaaviyamaanavan nee Female : Aaa…..aaa….aaa….aaa….aa.. Haaahaahaha haha hahaha … Aaa…aaa….aaa…aaa…aaa…aa… Female : Paavaai paavaai paaradiyo Paarvaiyil aayiram veladiyo Paavaai paavaai paaradiyo Paarvaiyil aayiram veladiyo Female : Thangam thangam un uruvam Thangam thangam un uruvam Thaangaadhini mel en paruvam Female : Vedhanai theerthavan Vizhighalil niraindhavan Female : Vettri thirumagan nee…ee…ee…ee… Female : Kaalathai vendravan nee Female : Kaaviyamaanavan nee Female : Sudaraaga thollil Pughazh malai thodaraaga Thogaiyin nenjam malaraaga Female : Sudaraaga thollil Pughazh malai thodaraaga Thogaiyin nenjam malaraaga Female : Ullathil irukkum kanavaagha Oorukku theriyaa uravaaga Both : Kaalathai vendravan nee Kaaviyamaanavan nee Female : Ahhahha ahhahhahha ahhahhahha Ahhahhahha ahhahhahha ahhahhahha Ahhahhahha ahhahhahha ahhahhaa Female : Haa…aaa…aa…aa…aaa…aaa…. Female : Haa…aaa…aa…aa…aaa…aaa…. Female : Lalla laalla laalla laalla laalla laalla Female : Lallalla laa laa laa Female : Haa…aaa…aa…aa…aaa…aaa…. Female : Haa…aaa…aa…aa…aaa…aaa…. Both : Aaa….aaa….aaa….aaa….aaa…aaa.. Aaaa….aaa…aaa…aaa….aaa….aaa.. Aaaa…aa…aaa…aaa…aaa…aaa….
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : காலத்தை வென்றவன் நீ காவியமானவன் நீ வேதனை தீர்த்தவன் விழிகளில் நிறைந்தவன் வெற்றித் திருமகன் நீ….ஈ…..ஈ….ஈ…. பெண் : காலத்தை வென்றவன் நீ காவியமானவன் நீ வேதனை தீர்த்தவன் விழிகளில் நிறைந்தவன் வெற்றித் திருமகன் நீ….ஈ…..ஈ….ஈ…. பெண் : காலத்தை வென்றவன் நீ காவியமானவன் நீ பெண் : நடந்தால் அதிரும் ராஜ நடை நாற்புறம் தொடரும் உனது படை நடந்தால் அதிரும் ராஜ நடை நாற்புறம் தொடரும் உனது படை போர்க்களத்தில் நீ கணையாவாய் பூவைக்கு ஏற்ற துணையாவாய் பெண் : காலத்தை வென்றவன் நீ காவியமானவன் நீ பெண் : ஹாஹஹஹா…..ஆஅ…. ஓஒ….ஓஒ….ஓஒ….. ஹஹஹஆஹா….ஆ…ஆ….ஆ….ஆ….ஆஅ…. பெண் : அழகாக விடிந்திடும் பொழுதும் உனக்காக வேங்கையின் மைந்தனும் எனக்காக அழகாக விடிந்திடும் பொழுதும் உனக்காக வேங்கையின் மைந்தனும் எனக்காக ஓயாது உழைப்பதில் சூரியன் நீ ஒவ்வொரு வீட்டிலும் சந்திரன் நீ.. பெண் : காலத்தை வென்றவன் நீ காவியமானவன் நீ வேதனை தீர்த்தவன் விழிகளில் நிறைந்தவன் வெற்றித் திருமகன் நீ….ஈ…..ஈ….ஈ…. பெண் : காலத்தை வென்றவன் நீ காவியமானவன் நீ பெண் : ஆஅ….ஆஅ…..ஆஅ….ஆஅ….ஆ…. ஹாஹாஹஹா ஹஹா ஹஹஹா…. ஆஅ….ஆஅ…..ஆஅ….ஆஅ….ஆ…. பெண் : பாவாய் பாவாய் பாரடியோ பார்வையில் ஆயிரம் வேலடியோ பாவாய் பாவாய் பாரடியோ பார்வையில் ஆயிரம் வேலடியோ பெண் : தங்கம் தங்கம் உன் உருவம் தங்கம் தங்கம் உன் உருவம் தாங்காதினிமேல் என் பருவம் பெண் : வேதனை தீர்த்தவன் விழிகளில் நிறைந்தவன் பெண் : வெற்றித் திருமகன் நீ….ஈ…..ஈ….ஈ…. பெண் : காலத்தை வென்றவன் நீ பெண் : காவியமானவன் நீ பெண் : சுடராக தோளில் புகழ் மலைத் தொடராக தோகையின் நெஞ்சம் மலராக பெண் : சுடராக தோளில் புகழ் மலைத் தொடராக தோகையின் நெஞ்சம் மலராக பெண் : உள்ளத்தில் இருக்கும் கனவாக ஊருக்குத் தெரியா உறவாக இருவர் : காலத்தை வென்றவன் நீ காவியமானவன் நீ பெண் : ………………………… பெண் : ஹா….ஆஅ….ஆ….ஆ….ஆஅ….ஆஅ…. பெண் : ஹா….ஆஅ….ஆ….ஆ….ஆஅ….ஆஅ…. பெண் : லல்ல லால்ல லால்ல லால்ல லால்ல லால்ல பெண் : லல்லல்லா லா லா லா பெண் : ஹா….ஆஅ….ஆ….ஆ….ஆஅ….ஆஅ…. பெண் : ஹா….ஆஅ….ஆ….ஆ….ஆஅ….ஆஅ…. இருவர் : ஆஆ…..ஆஅ….ஆஅ…..ஆஅ….ஆஅ….ஆ…. ஆஆ…..ஆஅ….ஆஅ…..ஆஅ….ஆஅ….ஆ…. ஆஆ…..ஆஅ….ஆஅ…..ஆஅ….ஆஅ….ஆ….