← Back

Lesa Valichudha Song Lyrics

Singer : Sid Sriram Music by : C. Sathya Male : Lesa valichudha… Lesa valichudha…aa… Anbae nee tissue eduthu Azhagaai madhithu Ice cream thudaitha gana neram Lesa valichudhaa udhattoram… Male : Anbae nee tissue eduthu Azhagaai madhithu Ice cream thudaitha gana neram Lesa valichudhaa udhattoram… Udhattoram…mm.. Udhattoram…. Male : Anbae.. anbae …azhagae… Thaanaa thaana …aaa…..aaa…. Thaana thaana ….haaa….aaa…aan.. Male : Azhagae nee Eye lash eduthu Vizhiyai virithu Nee kannil ottiya gana neram Lesa valichudhaa imaiyoram… Male : Azhagae nee Eye lash eduthu Vizhiyai virithu Un kannil ottiya gana neram Lesa valichudhaa imaiyoram… Imaiyoram…oom… Imaiyoram… Imaiyoram… Kann imaiyoram Male : Jasmine oh jasmine Jasmine ohhhhh Jasmine oh jasmine Ohhhhh Male : Anbae… nee Kulukki thirandha cola vodu Kulungi siritha gana neram Lesa valichudhaa nenjoram… Male : Azhagae…nee Iphone eduthu touch screen azhuthi Selfie edutha gana neram Lesa valichudha viral oram… Viral oram…mm..mm Viral oram… Male : Maagaa sani nisa maga Maaga mani maga nisa Ni dha ma paa Male : Anbae anbae anbae Nee micro miniyil Salsa naduvil Unnai sutriya gana neram Lesa valichudhaa idupporam… Idupporam…hmmm Idupporam… Idupporam… Male : Enakku lesa Valikkuthu manasoram…
பாடகர் : சித் ஸ்ரீராம் இசையமைப்பாளர் : சி. சத்யா ஆண் : லேசா வலிச்சுதா….. லேசா வலிச்சுதா…..ஆ…. அன்பே நீ டிஸ்யூ எடுத்து அழகாய் மடித்து ஐஸ் கிரீம் துடைத்த கண நேரம் லேசா வலிச்சுதா உதட்டோரம்…. ஆண் : அன்பே நீ டிஸ்யூ எடுத்து அழகாய் மடித்து ஐஸ் கிரீம் துடைத்த கண நேரம் லேசா வலிச்சுதா உதட்டோரம்…. உதட்டோரம்….ம்ம்…. உதட்டோரம்…. ஆண் : அன்பே….அன்பே….அழகே….. தானா தானா…..ஆஅ…..ஆஅ….. தானா தானா…..ஹா…….ஆஅ…..ஆன்….. ஆண் : அழகே நீ ஐ லாஸ் எடுத்து விழியை விரித்து உன் கண்ணில் ஒட்டிய கண நேரம்….ஓ…. லேசா வலிச்சுதா இமையோரம்….. ஆண் : அழகே நீ ஐ லாஸ் எடுத்து விழியை விரித்து உன் கண்ணில் ஒட்டிய கண நேரம்….ஓ…. லேசா வலிச்சுதா இமையோரம்….. இமையோரம்….ஓம்… இமையோரம்…. இமையோரம்…. கண் இமையோரம்…. ஆண் : ஜாஸ்மீன் ஓ ஜாஸ்மீன் ஜாஸ்மீன் ஓஹ்ஹ் ஜாஸ்மீன் ஓ ஜாஸ்மீன் ஓஹ்ஹ் ஆண் : அன்பே….ஏ….. நீ குலுக்கி திறந்த கோலாவோடு குலுங்கி சிரித்த கண நேரம் லேசா வலிச்சுதா நெஞ்சோரம்….. ஆண் : அழகே….ஏ….. நீ ஐபோன் எடுத்து டச் ஸ்க்ரீன் அழுத்தி செல்பி எடுத்த கண நேரம் லேசா வலிச்சுதா விரல் ஓரம்…. விரல் ஓரம்…ம்ம்…ம்ம்…. விரல் ஓரம் ஆண் : மா கா ச நி நி ச ம க மா க ம நி ம க நி ச நி த ம பா ஆண் : அன்பே அன்பே அன்பே நீ மைக்ரோ மினியில் சல்சா நடுவில் உன்னை சுற்றிய கண நேரம் லேசா வலிச்சுதா இடுப்போரம்…. இடுப்போரம்….ஹ்ம்ம் இடுப்போரம்…. இடுப்போரம்…. ஆண் : எனக்கு லேசா வலிக்குது மனசோரம்