← Back

En Ooru Mysooru Song Lyrics

Singer : S. Janaki Music by : V. Kumar Lyrics by : Kannadasan Female : Hae en ooru mysoreu Eppodum en vayasu padhinaaru En ooru mysoreu Eppodum en vayasu padhinaaru Naan pesum mozhi padhinaalu Naan pogum paadhai oru varalaaru Female : Aathukullae naan pudichen Rendu kendai meenu Azhagaga paarkanum naa kannai paaru Thopukkul naan parichen Rendu ilaneeru adhai Suvaiyaaga paarkanum naa munnae paaru Female : En ooru mysoreu Eppodum en vayasu padhinaaru Naan pesum mozhi padhinaalu Naan pogum paadhai oru varalaaru Female : Thoothukudi muthaaga pallu Malai thaenaaga suvaiyaana sollu Saathukkudi pazhamaaga kannam Adhu saaraaga villaiyadi innum Female : Saelai kadai bommaigalai kandu Manam thindaadum vaalibargal undu Saelai kadai bommaigalai kandu Manam thindaadum vaalibargal undu Paal vadiyum vaazhai ilanthandu Idhai paarthuvittaa ennagum indru Female : En ooru hahaan mysoreu Eppodum en vayasu padhinaaru Naan pesum mozhi padhinaalu Naan pogum paadhai oru varalaaru Female : Ilachi pochi unavai konjam ethiko Udambu peruthu pochu Uppai konjam korachukoo Vaetti viludhu kudiyai konjam niruthikoo Idhu vidiyamma mundhanaiyai thiruthikoo Female : Ilachi pochi unavai konjam ethiko Udambu peruthu pochu Uppai konjam korachukoo..ada ada Vaetti viludhu kudiyai konjam niruthikoo Idhu vidiyamma mundhanaiyai thiruthikoo Female : Sattam vandha sandhukkula nulainjiko Perum sabaiyil yeri nyayamaga pesikoo Sattam vandha sandhukkula nulainjiko Perum sabaiyil yeri nyayamaga pesikoo Thittam pottu padhaviyilae yeriko Yarum sindhikaama kadaisi varai parthukoo Female : En ooru hahaan mysoreu Eppodum en vayasu padhinaaru Naan pesum mozhi padhinaalu Naan pogum paadhai oru varalaaru
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : வி. குமார் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : ஹே என் ஊரு மைசூரு எப்போதும் என் வயசு பதினாறு என் ஊரு மைசூரு எப்போதும் என் வயசு பதினாறு நான் பேசும் மொழி பதினாறு நான் போகும் பாதை ஒரு வரலாறு பெண் : ஆத்துக்குள்ளே நான் புடிச்சேன் ரெண்டு கெண்டை மீனு அழகப் பார்க்கணும்னா கண்ணைப்பாரு தோப்புக்குள் நான் பறிச்சேன் ரெண்டு இளநீரு அதைச் சுவையாகப் பார்க்கணும்நா முன்னே பாரு பெண் : என் ஊரு மைசூரு எப்போதும் என் வயசு பதினாறு நான் பேசும் மொழி பதினாறு நான் போகும் பாதை ஒரு வரலாறு பெண் : தூத்துக்குடி முத்தாகப் பல்லு மலைத் தேனான சுவையான சொல்லு சாத்துக்குடிப் பழமாகக் கன்னம் அது சாறாக வில்லையடி இன்னும் பெண் : சேலைக்கடை பொம்மைகளைக் கண்டு மனம் திண்டாடும் வாலிபர்கள் உண்டு சேலைக்கடை பொம்மைகளைக் கண்டு மனம் திண்டாடும் வாலிபர்கள் உண்டு பால் வடியும் வாழை இளந்தண்டு இதைப் பார்த்துவிட்டா என்னாகும் இன்று பெண் : என் ஊரு மைசூரு எப்போதும் என் வயசு பதினாறு நான் பேசும் மொழி பதினாறு நான் போகும் பாதை ஒரு வரலாறு பெண் : இளச்சி போச்சி உணவை கொஞ்சம் ஏத்திக்கோ உடம்பு பெருத்துப் போச்சு உப்பை கொஞ்சம் குறைச்சிக்கோ வேட்டி விழுது குடியை கொஞ்சம் நிறுத்திக்கோ இது வீதியம்மா முந்தானையை திருத்திக்கோ பெண் : இளச்சி போச்சி உணவை கொஞ்சம் ஏத்திக்கோ உடம்பு பெருத்துப் போச்சு உப்பை கொஞ்சம் குறைச்சிக்கோ வேட்டி விழுது குடியை கொஞ்சம் நிறுத்திக்கோ இது வீதியம்மா முந்தானையை திருத்திக்கோ பெண் : சட்டம் வந்தா சந்துக்குள்ளே நுழைஞ்சிக்கோ பெரும் சபையிலே நியாயமா பேச்சிக்கோ திட்டம் போட்டு பதவியிலே ஏறிக்கோ யாரும் சிந்திக்காம கடைசி வர பார்த்துக்கோ பெண் : என் ஊரு மைசூரு எப்போதும் என் வயசு பதினாறு நான் பேசும் மொழி பதினாறு நான் போகும் பாதை ஒரு வரலாறு