← Back

Un Ennamthan En Nenjile Song Lyrics

Singer : S. Janaki Music by : Shankar Ganesh Lyrics by : Gangai Amaran Female : Un ennamthaan en nenjilae Vedha poda maram aanathu Poovaaga pinjaaga kaayaaga Ennaalum ennoda neeyaaga Female : Un ennamthaan en nenjilae Vedha poda maram aanathu Poovaaga pinjaaga kaayaaga Ennaalum ennoda neeyaaga Female : ……………. Female : Orangaamalae thenam unakkaagavae Manam urugaama karainjoduthu Oru naalilum mugam kaanamalae Sogam theriyaama marainjoduthu Female : Needhaanae ennoda rasa Nenjoda naan saerththa roda Needhaanae ennoda rasa Nenjoda naan saerththa roda Female : Un ennamthaan en nenjilae Vedha poda maram aanathu Poovaaga pinjaaga kaayaaga Ennaalum ennoda neeyaaga Female : Paalooththulae pudhu neerooruthu Adha pani kaaththu thaalaattuthu Poongaaththula kilithaan paaduthu Adhu oru jodithaan theduthu Adhupolae ennullam paadum Jadhi pottu vayalengum aadum Female : Un ennamthaan en nenjilae Vedha poda maram aanathu Poovaaga pinjaaga kaayaaga Ennaalum ennoda neeyaaga Female : ………….. Female : Maaraappula oru soodaeruthu Ullae yaedhetho nenappaaguthu Un anaippula sugam undaaguthu Adhu oru naalum adangaathathu Female : Maaraappula oru soodaeruthu Ullae yaedhetho nenappaaguthu Un anaippula sugam undaaguthu Adhu oru naalum adangaathathu Female : Thottaalum pattaalum yaekkam Thenanthorum venunnu ketkkum Thottaalum pattaalum yaekkam Thenanthorum venunnu ketkkum Female : Un ennamthaan en nenjilae Vedha poda maram aanathu Poovaaga pinjaaga kaayaaga Ennaalum ennoda neeyaaga Female : …………..
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கங்கை அமரன் பெண் : உன் எண்ணம்தான் என் நெஞ்சிலே வெதப் போட மரம் ஆனது பூவாக பிஞ்சாக காயாக எந்நாளும் என்னோட நீயாக…… பெண் : உன் எண்ணம்தான் என் நெஞ்சிலே வெதப் போட மரம் ஆனது பூவாக பிஞ்சாக காயாக எந்நாளும் என்னோட நீயாக…… பெண் : ………………………. பெண் : ஒறங்காமலே தெனம் உனக்காகவே மனம் உருகாம கரைஞ்சோடுது ஒரு நாளிலும் முகம் காணாமலே சொகம் தெரியாம மறைஞ்சோடுது பெண் : ஒறங்காமலே தெனம் உனக்காகவே மனம் உருகாம கரைஞ்சோடுது ஒரு நாளிலும் முகம் காணாமலே சொகம் தெரியாம மறைஞ்சோடுது பெண் : நீதானே என்னோட ராசா நெஞ்சோட நான் சேர்த்த ரோசா…. நீதானே என்னோட ராசா நெஞ்சோட நான் சேர்த்த ரோசா…. பெண் : உன் எண்ணம்தான் என் நெஞ்சிலே வெதப் போட மரம் ஆனது பூவாக பிஞ்சாக காயாக எந்நாளும் என்னோட நீயாக…… பெண் : பாலூத்துலே புது நீரூறுது அத பனிக் காத்து தாலாட்டுது பூங்காத்துல கிளிதான் பாடுது அது ஒரு ஜோடித்தான் தேடுது அதுபோலே என்னுள்ளம் பாடும் ஜதி போட்டு வயலெங்கும் ஆடும்…. பெண் : உன் எண்ணம்தான் என் நெஞ்சிலே வெதப் போட மரம் ஆனது பூவாக பிஞ்சாக காயாக எந்நாளும் என்னோட நீயாக…… பெண் : ………………………. பெண் : மாராப்புல ஒரு சூடேறுது உள்ளே ஏதேதோ நெனப்பாகுது உன் அணைப்புல சுகம் உண்டாகுது அது ஒரு நாளும் அடங்காதது பெண் : மாராப்புல ஒரு சூடேறுது உள்ளே ஏதேதோ நெனப்பாகுது உன் அணைப்புல சுகம் உண்டாகுது அது ஒரு நாளும் அடங்காதது பெண் : தொட்டாலும் பட்டாலும் ஏக்கம் தெனந்தோறும் வேணுன்னு கேட்கும் தொட்டாலும் பட்டாலும் ஏக்கம் தெனந்தோறும் வேணுன்னு கேட்கும் பெண் : உன் எண்ணம்தான் என் நெஞ்சிலே வெதப் போட மரம் ஆனது பூவாக பிஞ்சாக காயாக எந்நாளும் என்னோட நீயாக…… பெண் : ……………………….