← Back

O Sathiye Song Lyrics

Singers : Ghibran and Armaan Malik Music by : Ghibran Male : O sathiyae.. O sathiyae.. nenjae Un kaadhal kural Ennul ketkudhae Uyir thaandi udal Kaatril poguthae Male : Rasathiyae.. Rasathiyae.. anbae En theendum viral Unnai ketkudhae Mazhai kaalam kooda Theeyai mootudhae.. Male : O sathiyae.. O sathiyae.. nenjae Un kaadhal kural Ennul ketkudhae Uyir thaandi udal Kaatril poguthae Male : Ennathil unnaiyae.. Kaatchiyaai maatrinen Ennaiyae ennai naan.. Thetruvadhaa.. Male : Vaarthayil aayiram.. Mounangal serkindren Mounathai mounamae.. Maatriduma.. Male : Rasathiyae.. Rasathiyae.. anbae En theendum viral Unnai ketkudhae Mazhai kaalam kooda Theeyai mootudhae.. Chorus : {Oru oru oru oru sollinaalae.. Uyirvarai uyirvarai selvayae Siru siru siru siru pillai polae Virumbidum kadhaigalai solvayae..} (2) Male : Oru maalai sooriyan.. Theerndhiduma.. Andha kaalai thaamarai.. Saaindhiduma.. Male : Siru pirivugal uravinai Maatriduma.. Andha nilavinai iravu Vizhungiduma.. Male : Un sirippin ninaivil Urangum vizhigal Urakkam thazhuvavillai… Male : O sathiyae.. O sathiyae.. nenjae Un kaadhal kural Ennul ketkudhae Uyir thaandi udal Kaatril poguthae Chorus : {Oru oru oru oru sollinaalae.. Uyirvarai uyirvarai selvayae Siru siru siru siru pillai polae Virumbidum kadhaigalai solvayae..} (2)
பாடகர்கள் : ஜிஹிப்ரான், அர்மான் மாலிக் இசையமைப்பாளர் : ஜிஹிப்ரான் ஆண் : ஓ சத்தியே ஓ சத்தியே நெஞ்சே உன் காதல் குரல் என்னுள் கேட்குதே உயிர் தாண்டி உடல் காற்றில் போகுதே ஆண் : ராசாத்தியே ராசாத்தியே அன்பே என் தீண்டும் விரல் உன்னை கேட்குதே மழை காலம் கூட தீயை மூட்டுதே ஆண் : ஓ சத்தியே ஓ சத்தியே நெஞ்சே உன் காதல் குரல் என்னுள் கேட்குதே உயிர் தாண்டி உடல் காற்றில் போகுதே ஆண் : எண்ணத்தில் உன்னையே காட்சியாய் மாற்றினேன் என்னையே என்னை நான் தேற்றுவதா ஆண் : வார்த்தையில் ஆயிரம் மௌனங்கள் சேர்க்கின்றேன் மௌனத்தை மௌனமே மாற்றிடுமா ஆண் : ராசாத்தியே ராசாத்தியே அன்பே என் தீண்டும் விரல் உன்னை கேட்குதே மழை காலம் கூட தீயை மூட்டுதே குழு : { ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லினாலே உயிர் வரை உயிர் வரை செல்வாயே சிறு சிறு சிறு சிறு பிள்ளை போலே விரும்பிடும் கதைகளை சொல்வாயே } (2) ஆண் : ஒரு மாலை சூரியன் தீர்ந்திடுமா அந்த காலை தாமரை சாய்ந்திடுமா ஆண் : சிறு பிரிவுகள் உறவினை மாற்றிடுமா அந்த நிலவினை இரவு விழுங்கிடுமா ஆண் : உன் சிரிப்பின் நினைவில் உறங்கும் விழிகள் உறக்கம் தழுவவில்லை ஆண் : ஓ சத்தியே ஓ சத்தியே நெஞ்சே உன் காதல் குரல் என்னுள் கேட்குதே உயிர் தாண்டி உடல் காற்றில் போகுதே குழு : { ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லினாலே உயிர் வரை உயிர் வரை செல்வாயே சிறு சிறு சிறு சிறு பிள்ளை போலே விரும்பிடும் கதைகளை சொல்வாயே } (2)