← Back

Manidhi Song Lyrics

Singers : Brinda, Ananthu and Santhosh Narayanan Music by : Santhosh Narayanan Chorus : Ulagam unadhaai Varaivaai manidhi Manidhi veliyae vaa Manidhan endra sollukkullae Adangathae pennae Chorus : Uyaram unadhae dhaan Amarndhaal uyaram theriyadhu nee Nimirndhae vaa pennae Chorus : Manidhi veliyae vaa Manidhiii….. manidhiii… Veliyae vaa..veliyae vaaa…ooo.. Chorus : {Koondai koththi paar Athu thirakkum Siragai neeti paar Seetedukathae evanukkum} (2) Chorus : {Koondai koththi paar Male : {Manidhi veliyae vaa…} (4) Athu thirakkum Siragai neeti paar Seetedukathae evanukkum} (2) Chorus : {Manidhi veliye vaa….} (4) Female : Yaaro vandhu suthanthiram kodukka Neeyo adimai illaiyadi Male : Un manadhil un suthandhiram undu Neeyae unarndhu kandupudi Manidhi veliye vaa…. Manidhiii….. manidhiii… Female : Neeyae un sirai Unnidam irundhae Valadhu kaal vaithae veliyae vaa…aaa Manidhi veliyae vaa Chorus : Manidhi veliyae vaa…. Manidhan endra sollukkullae Adangathae pennae Chorus : Manidhi veliyae vaa Uyaram unadhae dhaan…. Amarndhaal uyaram theriyadhu nee Nimirndhae vaa pennae Chorus : {Koondai koththi paar Male : Aaaaaa….aaaaa…aaaa.. Athu thirakkum Siragai neeti paar Seetedukathae evanukkum} (2) Male : Aindhu vayadhu pinju pennai Nasukkum kaamugan ingundu Araikurai aadai kaaranama… Andha sisuvaiyum selaiyil moodanum… Male : Than mana thavarai unnidam thinikkum Thandhira ulagam idhu gavani Aanukku thaai paal surandhidum kaambil Unakku kalli paal kasindhidum kanmani Male : Kanmani.. eeeee..eeeeeeee..eee Kanmani..eeeeeee..eeeeeee Kanmani…eeeeeee…….
பாடகி : பிருந்தா பாடகா்கள் : அனந்து, சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன் குழு : உலகம் உனதாய் வரைவாய் மனிதி மனிதி வெளியே வா மனிதன் என்ற சொல்லுக்குள்ளே அடங்காதே பெண்ணே குழு : உயரம் உனதேதான் அமா்ந்தால் உயரம் தொியாது நீ நிமிா்ந்தே வா பெண்ணே குழு : மனிதி வெளியே வா மனிதி ……… மனிதி …….. வெளியே வா………. வெளியே வா…………ஓஓஓ குழு : { கூண்டை கொத்திப் பாா் அது திறக்கும் சிறகை நீட்டிப்பாா் சீட்டெடுக்காதே எவனுக்கும் } (2) குழு : { கூண்டை கொத்திப் பாா் ஆண் : { மனிதி வெளியே வா } (4) அது திறக்கும் சிறகை நீட்டிப்பாா் சீட்டெடுக்காதே எவனுக்கும் } (2) குழு : { மனிதி வெளியே வா } (4) பெண் : யாரோ வந்து சுதந்திரம் கொடுக்க நீயோ அடிமை இல்லையடி ஆண் : உன் மனதில் உன் சுதந்திரம் உண்டு நீயே உணா்ந்து கண்டுபிடி மனிதி வெளியே வா மனிதி மனிதி பெண் : நீயே உன் சிறை உன்னிடம் இருந்தே வலது கால் வைத்தே வெளியே வா மனிதி வெளியே வா குழு : மனிதி வெளியே வா மனிதன் என்ற சொல்லுக்குள்ளே அடங்காதே பெண்ணே குழு : மனிதி வெளியே வா உயரம் உனதேதான் அமா்ந்தால் உயரம் தொியாது நீ நிமிா்ந்தே வா பெண்ணே குழு : { கூண்டை கொத்திப் பாா் ஆண் : …………………………………….. அது திறக்கும் சிறகை நீட்டிப்பாா் சீட்டெடுக்காதே எவனுக்கும் } (2) ஆண் : ஐந்து வயதுப் பிஞ்சுப் பெண்ணை நசுக்கும் காமுகன் இங்குண்டு அரைகுறை ஆடை காரணமா அந்த சிசுவையும் சேலையில் மூடனும் ஆண் : தன்மன தவறை உன்னிடம் திணிக்கும் தந்திர உலகம் இது கவனி ஆணுக்குத் தாய்ப்பால் சுரந்திடும் காம்பில் உனக்குக் கள்ளிப்பால் கசிந்திடும் கண்மணி ஆண் : கண்மணி……….. கண்மணி ……… கண்மணி……..