← Back

Aadiyile Perukkeduthu Song Lyrics

Singers : P. Susheela and Chorus Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Chorus : Aadiyilae perukkeduthu aadi varum kaaveri Aadiyilae perukkeduthu aadi varum kaaveri Vaadiyamma engalukku vazhi thunaiyaaga Emmai vaazha veikka vendum ammaa sumangaliyaaga Vaazha veikka vendum amma sumangaliyaaga Female : Aadiyilae perukkeduthu aadi varum kaaveri Aadiyilae perukkeduthu aadi varum kaaveri Vaadiyamma engalukku vazhi thunaiyaaga Emmai vaazha veikka vendum ammaa sumangaliyaaga Female : Moi kuzhalil malar sooti Maan vizhiyil mai theetti Female : Moi kuzhalil malar sooti Maan vizhiyil mai theetti Female : Pon mugathil pottu veithu Poovaiyargal nalam kaaka Female : Pon mugathil pottu veithu Poovaiyargal nalam kaaka Female : Nei vazhiyum kai vilakaki Neerodu midhakkavittom Female : Nei vazhiyum kai vilakaki Neerodu midhakkavittom Female : Nayaganin uyir kaakka Thaaiyidathil thoodhu vittom Female : Nayaganin uyir kaakka Thaaiyidathil thoodhu vittom Aa..aaa..aaa..aa..a…aa.. Chorus : Aadiyilae perukkeduthu aadi varum kaaveri Aadiyilae perukkeduthu aadi varum kaaveri Vaadiyamma engalukku vazhi thunaiyaaga Female : Valluvanin vaasuki pol Vishishtanuku arunthathi pol Female : Valluvanin vaasuki pol Vishishtanuku arunthathi pol Female : Thol ulagil pugal vilanga Thogaiyaarku thuni puriga Female : Thol ulagil pugal vilanga Thogaiyaarku thuni puriga Female : Pinn urangi munn vizhithu Pillai nalam thanai kaathu Female : Pinn urangi munn vizhithu Pillai nalam thanai kaathu Female : Kondavanin manam arindhu Thondu seiyyum manam tharuga Female : Kondavanin manam arindhu Thondu seiyyum manam tharuga Chorus : Aadiyilae perukkeduthu aadi varum kaaveri Aadiyilae perukkeduthu aadi varum kaaveri Vaadiyamma engalukku vazhi thunaiyaaga Female : Emmai vaazha veikka vendum ammaa sumangaliyaaga Chorus : Vaazha veikka vendum ammaa sumangaliyaaga
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் குழு இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : வாலி குழு : ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி வாடியம்மா எங்களூக்கு வழித்துணையாக எம்மை வாழ வைக்க வேண்டுமம்மா சுமங்கலியாக வாழ வைக்க வேண்டுமம்மா சுமங்கலியாக பெண் : ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி வாடியம்மா எங்களூக்கு வழித்துணையாக எம்மை வாழ வைக்க வேண்டுமம்மா சுமங்கலியாக பெண் : மொய் குழலில் மலர் சூட்டி மான் விழியில் மை தீட்டி பெண் : மொய் குழலில் மலர் சூட்டி மான் விழியில் மை தீட்டி பெண் : பொன் முகத்தில் பொட்டு வைத்து பூவையர்கள் நலம் காக்க பெண் : பொன் முகத்தில் பொட்டு வைத்து பூவையர்கள் நலம் காக்க பெண் : நெய் வழியும் கை விளக்கை நீரோடு மிதக்க விட்டோம் பெண் : நெய் வழியும் கை விளக்கை நீரோடு மிதக்க விட்டோம் பெண் : நாயகனின் உயிர் காக்க தாயிடத்தில் தூது விட்டோம் பெண் : நாயகனின் உயிர் காக்க தாயிடத்தில் தூது விட்டோம் ஆ,…ஆ..ஆ..ஆ..ஆ……ஆ…..ஆ…. குழு : ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி வாடியம்மா எங்களூக்கு வழித்துணையாக பெண் : வள்ளுவனின் வாசுகி போல் வசிஷ்டனுக்கு அருந்ததி போல் பெண் : வள்ளுவனின் வாசுகி போல் வசிஷ்டனுக்கு அருந்ததி போல் பெண் : தொல்லுலகில் புகழ் விளங்க தோகையர்க்கு துணை புரிக பெண் : தொல்லுலகில் புகழ் விளங்க தோகையர்க்கு துணை புரிக பெண் : பின்னுறங்கி முன் விழித்து பிள்ளை நலம் தனைக் காத்து பெண் : பின்னுறங்கி முன் விழித்து பிள்ளை நலம் தனைக் காத்து பெண் : கொண்டவனின் மனமறிந்து தொண்டு செய்யும் மனம் தருக…… பெண் : கொண்டவனின் மனமறிந்து தொண்டு செய்யும் மனம் தருக…. குழு : ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி வாடியம்மா எங்களூக்கு வழித்துணையாக பெண் : எம்மை வாழ வைக்க வேண்டுமம்மா சுமங்கலியாக குழு : வாழ வைக்க வேண்டுமம்மா சுமங்கலியாக