← Back

Ennena Seidhom Ingu Song Lyrics

Singer : Harish Raghavendra Music by : G. V. Prakash Kumar Male : Ennena seithom ingu Ithuvarai vaazhvilae Engengu ponom vandhom Vithi ennum perilae.. Male : Kaanatha thuyaram kannilae..ae… Oyatha salanam nenjilae…. Male : Iraivaa Sila neram enniyathu undu Unnai thedi vanthathum undu Sannathiyil salanam velluma.. Iraivaa.. Male : Anbaana punnaigai seivaai Azhagaana paarvayil kolvaai Nee enbathu naan allava.. Vidai solgiraai Male : Kallaaga irupavan neeya Kaneerai thudaipavan poiya Un nenjilae unai vaanginaal Karai serkiraai Male : Vaazhkaiyin porulthaan enna Vaazhnthuthaan paathaal enna Kathai solgiraai bayam kolgiraai Male : Kaalai sooriyanin aathikama.. Paadum paravaigalum bothikuma Kaalai sooriyanin aathikama.. Paadum paravaigalum bothikuma Male : Unathu arasaangam perun kaadu Ulagam athilae oru siru koodu Unnai annaithukondu Ullam marugi nindraal Sudum theeyum sugamaai theendidum Male : Iraivaa ….. Sila neram enniyathu undu Unnai thedi vanthathum undu Sannathiyil salanam velluma.. Iraivaa.. Male : Ullirukkum unnai thedi Oyamal alaivoar kodi Karuvaraiya nee kadal alaiyaa Male : Malaigal yerivarum oru kootam Nathiyil moozhgi ezhum perum kootam.. Malaigal yerivarum oru kootam Nathiyil moozhgi ezhum perum kootam.. Male : Ennil kadavul yaar thedugirom Poiyai avarin pin odugirom Kannai paarka vaitha kallai pesa vaitha Perunthaayin karunai marakirom.. Male : Iraivaa ….. Sila neram enniyathu undu Unnai thedi vanthathum undu Sannathiyil salanam velluma.. Iraivaa.. Male : Anbaana punnaigai seivaai Azhagaana paarvayil kolvaai Nee enbathu naan allava.. Vidai solgiraai Male : Kallaaga irupavan neeya Kaneerai thudaipavan poiya Un nenjilae unai vaanginaal Karai serkiraai
பாடகர் : ஹரிஷ் ராகவேந்திரா இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : என்னென்ன செய்தோம் இங்கு இதுவரை வாழ்விலே எங்கெங்கு போனோம் வந்தோம் விதி என்னும் பேரிலே ஆண் : காணாத துயரம் கண்ணிலே ஓயாத சலனம் நெஞ்சிலே..இறைவா சில நேரம் எண்ணியது உண்டு உன்னை தேடி வந்ததும் உண்டு சன்னதியில் சலனம் வெல்லுமா இறைவா ஆண் : அன்பான புன்னைகை செய்வாய் அழகான பார்வையில் கொல்வாய் நீ என்பது நான் அல்லவா விடை சொல்கிறாய் ஆண் : கல்லாக இருப்பவன் நீயா கண்ணீரை துடைப்பவன் பொய்யா உள் நெஞ்சிலே உனை வாங்கினால் கரை சேர்க்கிறாய் ஆண் : வாழ்கையின் பொருள்தான் என்ன வாழ்ந்துதான் பார்த்தால் என்ன கதை சொல்கிறாய் பயம் கொள்கிறாய் ஆண் : காலை சூரியனின் ஆதிக்கமா பாடும் பறவைகளும் போதிக்குமா காலை சூரியனின் ஆதிக்கமா பாடும் பறவைகளும் போதிக்குமா ஆண் : உனது அரசாங்கம் பெரும் காடு உலகம் அதிலே ஒரு சிறு கூடு உன்னை அணைத்து கொண்டு உள்ளம் மருகி நின்றால் சுடும் தீயும் சுகமாய் தீண்டிடும் ஆண் : இறைவா சில நேரம் எண்ணியது உண்டு உன்னை தேடி வந்ததும் உண்டு சன்னதியில் சலனம் வெல்லுமா இறைவா ஆண் : உள்ளிருக்கும் உன்னை தேடி ஓயாமல் அலைவோர் கோடி கருவறையா நீ கடல் அலையா ஆண் : மலைகள் ஏறிவரும் ஒரு கூட்டம் நதியில் மூழ்கி எழும் பெரும் கூட்டம் மலைகள் ஏறிவரும் ஒரு கூட்டம் நதியில் மூழ்கி எழும் பெரும் கூட்டம் ஆண் : என்னில் கடவுள் யார் தேடுகிறோம் பொய்யாய் அவரின் பின் ஓடுகிறோம் கண்ணை பார்க்க வைத்த கல்லை பேச வைத்த பெருந்தாயின் கருணை மறக்கிறோம் ஆண் : இறைவா சில நேரம் எண்ணியது உண்டு உன்னை தேடி வந்ததும் உண்டு சன்னதியில் சலனம் வெல்லுமா இறைவா ஆண் : அன்பான புன்னைகை செய்வாய் அழகான பார்வையில் கொல்வாய் நீ என்பது நான் அல்லவா விடை சொல்கிறாய் ஆண் : கல்லாக இருப்பவன் நீயா கண்ணீரை துடைப்பவன் பொய்யா உள் நெஞ்சிலே உனை வாங்கினால் கரை சேர்க்கிறாய்