← Back

Alli Pookalle Song Lyrics

Singer : Vani Jairam Music by : Gangai Amaran Female : ……………… Female : Alli pookkalae Poovai killum meengalae Unmai solli pongalaen Mannan evano ooho…. Mannan evano….. Female : Alli pookkalae Poovai killum meengalae Unmai solli pongalaen Mannan evano ooho…. Mannan evano….. Female : Thaen surakkum idzhalil irunthu Paal pazhangal vazhngum virunhu Mazhai sinthi viriyaatho Pon vaazhai kuruththu Adhai theendum vaadai kaatru Ival aadum thennang keettru Female : Alli pookkalae Poovai killum meengalae Unmai solli pongalaen Mannan evano ooho…. Mannan evano….. Female : Poo manakkum varaikkum mayakkam Poo mudiththaal varumaa urakkam Pen sonnaal kan munnaal Kan vaasal thirakkum Female : Alli pookkalae Poovai killum meengalae Unmai solli pongalaen Mannan evano ooho…. Mannan evano….. Female : Alli pookkalae Poovai killum meengalae Unmai solli pongalaen Mannan evano ooho…. Mannan evano….. Ooho….laala lalalaa….mmm…..
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பெண் : ஆஹா ஹா ஆஅ…..ஆஅ…..ஆ….. ஆஹா ஹா ஆஅ…..ஆஅ…..ஆ….. ஆஹா ஆ……ஆஹா…..ஆ…..ஆ…..ஆ…. பெண் : அல்லிப் பூக்களே பூவைக் கிள்ளும் மீன்களே உண்மை சொல்லி போங்களேன் மன்னன் எவனோ ஓஹோ….. மன்னன் எவனோ…. பெண் : அல்லிப் பூக்களே பூவைக் கிள்ளும் மீன்களே உண்மை சொல்லி போங்களேன் மன்னன் எவனோ ஓஹோ….. மன்னன் எவனோ…. பெண் : தேன் சுரக்கும் இதழில் இருந்து பால் பழங்கள் வழங்கும் விருந்து மழை சிந்தி விரியாதோ பொன் வாழை குருத்து அதை தீண்டும் வாடைக் காற்று இவள் ஆடும் தென்னங்கீற்று…. பெண் : அல்லிப் பூக்களே பூவைக் கிள்ளும் மீன்களே உண்மை சொல்லி போங்களேன் மன்னன் எவனோ ஓஹோ….. மன்னன் எவனோ…. பெண் : பூ மணக்கும் வரைக்கும் மயக்கம் பூ முடித்தால் வருமா உறக்கம் பெண் சொன்னால் கண் முன்னால் கண் வாசல் திறக்கும் அதை வாயில் சொன்னால் கூசும் இனி நாணம் தானே பேசும்….. பெண் : அல்லிப் பூக்களே பூவைக் கிள்ளும் மீன்களே உண்மை சொல்லி போங்களேன் மன்னன் எவனோ ஓஹோ….. மன்னன் எவனோ…. பெண் : அல்லிப் பூக்களே பூவைக் கிள்ளும் மீன்களே உண்மை சொல்லி போங்களேன் மன்னன் எவனோ ஓஹோ….. மன்னன் எவனோ… ஓஹோ……லால லலலா…..ம்ம்ம்….