← Back

Inikkum Ilamai Song Lyrics

Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : M. A. Kaja Female : Inikkum ilamai ennidam irukku Suvaikkum valamai unnidam irukku Ingae paar enai paar thangam polae Minnum pennin angam paar Female : Inikkum ilamai ennidam irukku Suvaikkum valamai unnidam irukku Unnidam irukku Female : Chandhira oliyil sundhaara malargal Sirikkavillaiyaa Sirikkum malaril senthaen Thuligal surakkavillaiyaa Female : Surakkum thaenai kudikkum Vandu parakkavillaiyaa Parakkum vandu malarul sendru Thilaikkavillaiyaa Female : Inikkum ilamai ennidam irukku Suvaikkum valamai unnidam irukku Unnidam irukku Female : Vaazhai poovin vadivam Ingae pongavillaiyaa Vanna thaamarai malarai Pola thangaiyillaiyaa Female : Thaazham poovin vaasam Ennil thangavillaiyaa Thavazhum thendral kaattrin Kulumai thazhuvavillaiyaa Female : Inikkum ilamai ennidam irukku Suvaikkum valamai unnidam irukku Unnidam irukku Female : Manjam manathil konjum Ennam thanthathillaiyaa Mangai vannam manathil endrum mayangavillaiyaa Female : Chittu kuruvi saernthu Pesi paarththathillaiyaa Chinna pennin paattu Innum puriyavillaiyaa….aa…. Female : Inikkum ilamai ennidam irukku Suvaikkum valamai unnidam irukku Unnidam irukku
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : எம். எ. கஜா பெண் : இனிக்கும் இளமை என்னிடம் இருக்கு சுவைக்கும் வளமை உன்னிடம் இருக்கு இங்கே பார் என்னை பார் தங்கம் போலே மின்னும் பெண்ணின் அங்கம் பார்…… பெண் : இனிக்கும் இளமை என்னிடம் இருக்கு சுவைக்கும் வளமை உன்னிடம் இருக்கு உன்னிடம் இருக்கு பெண் : சந்திர ஒளியில் சுந்தர மலர்கள் சிரிக்கவில்லையா சிரிக்கும் மலரில் செந்தேன் துளிகள் சுரக்கவில்லையா பெண் : சுரக்கும் தேனை குடிக்கும் வண்டு பறக்கவில்லையா பறக்கும் வண்டு மலருள் சென்று திளைக்கவில்லையா பெண் : இனிக்கும் இளமை என்னிடம் இருக்கு சுவைக்கும் வளமை உன்னிடம் இருக்கு உன்னிடம் இருக்கு பெண் : வாழை பூவின் வடிவம் இங்கே பொங்கவில்லையா வண்ணத் தாமரை மலரைப் போல தங்கையில்லையா.. பெண் : தாழம்பூவின் வாசம் என்னில் தங்கவில்லையா தவழும் தென்றல் காற்றின் குளுமை தழுவவில்லையா பெண் : இனிக்கும் இளமை என்னிடம் இருக்கு சுவைக்கும் வளமை உன்னிடம் இருக்கு உன்னிடம் இருக்கு பெண் : மஞ்சம் மனதில் கொஞ்சும் எண்ணம் தந்ததில்லையா மங்கை வண்ணம் மனதில் என்றும் மயக்கவில்லையா பெண் : சிட்டுக் குருவி சேர்ந்து பேசி பார்த்ததில்லையா சின்னப் பெண்ணின் பாட்டு இன்னும் புரியவில்லையா……ஆ…. பெண் : இனிக்கும் இளமை என்னிடம் இருக்கு சுவைக்கும் வளமை உன்னிடம் இருக்கு உன்னிடம் இருக்கு