← Back

Rosa Malare Song Lyrics

Singer : P. Jayachandran Music by : Shankar Ganesh Male : Rosa malarae azhuvakkoodathu Kanneeru veenaaguthae Muzhukaatha magaraasi azhuthaalae paavam Periyavanga solvaangalae Male : Rosa malarae azhuvakkoodathu Kanneeru veenaaguthae Muzhukaatha magaraasi azhuthaalae paavam Periyavanga solvaangalae Male : {Thaali onnu illaama Thooli vara poguthunnu Suththamulla panneeru Kottuthammaa kanneeru} (2) Male : Paththu maatha poo varattum Kannukkulla naan sumappen Thottilittaa noguminnu Tholgalilae naan sumappaen Sutta kanneer thaan thudaikka Suttu viral naanirukkaen Sutta kanneer thaan thudaikka Suttu viral naanirukkaen Male : Rosa malarae azhuvakkoodathu Kanneeru veenaaguthae Muzhukaatha magaraasi azhuthaalae paavam Periyavanga solvaangalae Male : {Poovukkulla poovirukku Poovai sutri mullirukku Mul kizhikkum munnaalae Moodi vaikka aalirukku} (2) Male : Chinna ponnu kuththamilla Mannikkira nenjumilla Karpukkithu suththamilla Suttramingae suththamilla Nandhavanam thee pudichchaa Naanuranga povathilla… Nandhavanam thee pudichchaa Naanuranga povathilla… Male : Rosa malarae azhuvakkoodathu Kanneeru veenaaguthae Muzhukaatha magaraasi azhuthaalae paavam Periyavanga solvaangalae Periyavanga solvaangalae
பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : ரோசா மலரே அழுவக்கூடாது கண்ணீரு வீணாகுதே முழுகாத மகராசி அழுதாலே பாவம் பெரியவங்க சொல்வாங்களே ஆண் : ரோசா மலரே அழுவக்கூடாது கண்ணீரு வீணாகுதே முழுகாத மகராசி அழுதாலே பாவம் பெரியவங்க சொல்வாங்களே ஆண் : {தாலி ஒன்னு இல்லாம தூளி வரப்போகுதுன்னு சுத்தமுள்ள பன்னீரு கொட்டுதம்மா கண்ணீரு} (2) ஆண் : பத்து மாத பூ வரட்டும் கண்ணுக்குள்ள நான் சுமப்பேன் தொட்டிலிட்டா நோகுமின்னு தோள்களிலே நான் சுமப்பேன் சுட்ட கண்ணீர் தான் துடைக்க சுட்டு விரல் நானிருக்கேன் சுட்ட கண்ணீர் தான் துடைக்க சுட்டு விரல் நானிருக்கேன் ஆண் : ரோசா மலரே அழுவக்கூடாது கண்ணீரு வீணாகுதே முழுகாத மகராசி அழுதாலே பாவம் பெரியவங்க சொல்வாங்களே ஆண் : {பூவுக்குள்ள பூவிருக்கு பூவை சுற்றி முள்ளிருக்கு முள் கிழிக்கும் முன்னாலே மூடி வைக்க ஆளிருக்கு} (2) ஆண் : சின்னப் பொண்ணு குத்தமில்ல மன்னிக்கிற நெஞ்சுமில்ல கற்புக்கிது நட்டமில்ல சுற்றமிங்கே சுத்தமில்ல நந்தவனம் தீ புடிச்சா நானுறங்க போவதில்ல….. நந்தவனம் தீ புடிச்சா நானுறங்க போவதில்ல….. ஆண் : ரோசா மலரே அழுவக்கூடாது கண்ணீரு வீணாகுதே முழுகாத மகராசி அழுதாலே பாவம் பெரியவங்க சொல்வாங்களே….. பெரியவங்க சொல்வாங்களே…..