← Back

Unakkena Unakkena Song Lyrics

Singers : S.P. Balasubrahmaniyam and Sujatha Mohan Music by : Sirpy Female : ………………………………………. Male : Unakena unakena pirandhenae Uyirena unarvena kalandhenae Idhayathai idhayathai izhandhenae Imaigalil kanavugal sumandhenae Male : Unakena unakena pirandhenae Uyirena unarvena kalandhenae Female : …………………………………… Male : Thiruvizha polae kaadhal thaan Adhil neeyum naanum tholaivomaa Dhinasari seidhi thaalgalil Nammai thedum seidhi tharuvomaa Female : ……………………………….. Male : Sri rama jeyathai pol unadhu peyarai Dhinam ezhudhi paarkiren Kili ondrai vaangi un perai koori Dhinam solla ketkiren Male : Adi oru kodi kolusil un kolusin osai Uyir varai ketkiradhae Male : Unakena unakena pirandhenae Uyirena unarvena kalandhenae Idhayathai idhayathai izhandhenae Imaigalil kanavugal sumandhenae Female : ……………………………….. Male : Kadalaaga neeyum maarinaal Adhil moozhgi moozhgi alaiyaaven Nerupaaga neeyum maarinaal Adhil saambalaagum varam ketpen Female : ………………………….. Male : Aridhaaram poosum oru vaanavillai Parisaaga ketkiren Pagal deepamaagi aagaaya nilavai Uravodu paarkiren Male : Adhu poi endrabodhu unnodu pesum Kanavugal vendugiren Female : Unakena unakena pirandhenae Uyirena unarvena kalandhenae Idhayathai idhayathai izhandhenae Imaigalil kanavugal sumandhenae Male : Unakena unakena pirandhenae Uyirena unarvena kalandhenae Idhayathai idhayathai izhandhenae Imaigalil kanavugal sumandhenae Female : Unakena unakena pirandhenae
பாடகி : சுஜாதா மோகன் பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சிற்பி பெண் : ……………………………. ஆண் : உனக்கென உனக்கென பிறந்தேனே உயிரென உணர்வென கலந்தேனே இதயத்தை இதயத்தை இழந்தேனே இமைகளில் கனவுகள் சுமந்தேனே ஆண் : உனக்கென உனக்கென பிறந்தேனே உயிரென உணர்வென கலந்தேனே பெண் : ……………………………. ஆண் : திருவிழா போல காதல்தான் அதில் நீயும் நானும் தொலைவோமா தினசரி செய்தி தாள்களில் நம்மை தேடும் செய்தி தருவோமா பெண் : ……………………………. ஆண் : ஸ்ரீ ராம ஜெயத்தை போல் உனது பெயரை தினம் எழுதி பார்க்கிறேன் கிளி ஒன்றை வாங்கி உன் பேரை கூறி தினம் சொல்ல கேட்கிறேன் ஆண் : அடி ஒரு கோடி கொலுசில் உன் கொலுசின் ஓசை உயிர் வரை கேட்கிறதே ஆண் : உனக்கென உனக்கென பிறந்தேனே உயிரென உணர்வென கலந்தேனே இதயத்தை இதயத்தை இழந்தேனே இமைகளில் கனவுகள் சுமந்தேனே பெண் : ……………………………. ஆண் : கடலாக நீயும் மாறினால் அதில் மூழ்கி மூழ்கி அலையாவேன் நெருப்பாக நீயும் மாறினால் அதில் சாம்பலாகும் வரம் கேட்பேன் பெண் : ……………………………. ஆண் : அாிதாரம் பூசும் ஒரு வானவில்லை பரிசாக கேட்கிறேன் பகல் தீபமாகி ஆகாய நிலவை உறவோடு பார்க்கிறேன் ஆண் : அது பொய் என்றபோது உன்னோடு பேசும் கனவுகள் வேண்டுகிறேன் பெண் : உனக்கென உனக்கென பிறந்தேனே உயிரென உணர்வென கலந்தேனே இதயத்தை இதயத்தை இழந்தேனே இமைகளில் கனவுகள் சுமந்தேனே ஆண் : உனக்கென உனக்கென பிறந்தேனே உயிரென உணர்வென கலந்தேனே இதயத்தை இதயத்தை இழந்தேனே இமைகளில் கனவுகள் சுமந்தேனே பெண் : உனக்கென உனக்கென பிறந்தேனே