← Back

Vaazhkaiyil Enakkoru Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : M. S. Vishwanathan Lyrics by : Vaali Male : Vaazhkaiyil enakkoru pudhuraagam Vandhadhai enni padattuma Vaazhkaiyil enakkoru pudhuraagam Vandhadhai enni padattuma Vaanam paadi than koottukullae Thirumbiya kadhaiyai koorattuma Vaanam paadi than koottukullae Thirumbiya kadhaiyai koorattuma Male : Vaazhkaiyil enakkoru pudhuraagam Vandhadhai enni padattuma Male : {Kadal thaandi ponadhoru pillai Sugamaga vandhadhoru ellai Ini endrum kadhai illai Uravae inbam} (2) Male : Andha vaanil sila kaalam Bandha paasam illaamal Sendra vaazhvu ini illai Indha veettil naan mullai Male : Vaazhkaiyil enakkoru pudhuraagam Vandhadhai enni padattuma Vaanam paadi than koottukullae Thirumbiya kadhaiyai koorattuma Male : {Irundhaalum eendravargal selvam Marandhaalum nenjil avar deivam Pirindhaalum serndhuvidum bandham Idhan perae paasam} (2) Male : Konjam kaalam vanavaasam Indha neram sugavasam Annai thandha uyar paasam Thandhai konda uyir nesam Male : Vaazhkaiyil enakkoru pudhuraagam Vandhadhai enni padattuma Male : Mazhaikaalam thediyadhu thottam Mana koyil pulli mayil koottam Ninaithaalae inba nadhi ottam Thirunaal kolam Haa..aaa Mazhaikaalam thediyadhu thottam Mana koyil pulli mayil koottam Ninaithaalae inba nadhi ottam Thirunaal kolam Male : Thaaimai ennum kuyil paadum Solai indha thiruveedu Kaalm thandha thunaiyodu Vaazhvu indru uravadu Male : Vaazhkaiyil enakkoru pudhuraagam Vandhadhai enni padattuma Vaanam paadi than koottukullae Thirumbiya kadhaiyai koorattuma
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : எம்.எஸ்.விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : வாழ்க்கையில் எனக்கொரு புதுராகம் வந்ததை எண்ணிப் பாடட்டுமா வாழ்க்கையில் எனக்கொரு புதுராகம் வந்ததை எண்ணிப் பாடட்டுமா வானம்பாடி தன் கூட்டுக்குள்ளே திரும்பிய கதையைக் கூறட்டுமா வானம்பாடி தன் கூட்டுக்குள்ளே திரும்பிய கதையைக் கூறட்டுமா ஆண் : வாழ்க்கையில் எனக்கொரு புதுராகம் வந்ததை எண்ணிப் பாடட்டுமா ஆண் : {கடல் தாண்டிப் போனதொரு பிள்ளை சுகமாக வந்ததொரு எல்லை இனி என்றும் வேறு கதை இல்லை உறவே இன்பம்} (2) ஆண் : அந்த வானில் சில காலம் பந்த பாசமே இல்லாமல் சென்ற வாழ்வு இனி இல்லை இந்த வீட்டில் நான் முல்லை ஆண் : வாழ்க்கையில் எனக்கொரு புதுராகம் வந்ததை எண்ணிப் பாடட்டுமா வானம்பாடி தன் கூட்டுக்குள்ளே திரும்பிய கதையைக் கூறட்டுமா ஆண் : {இருந்தாலும் ஈன்றவர்கள் செல்வம் மறந்தாலும் நெஞ்சிலவர் தெய்வம் பிரிந்தாலும் சேர்ந்துவிடும் பந்தம் இதன் பேரே பாசம்} (2) ஆண் : கொஞ்ச காலம் வனவாசம் இந்த நேரம் சுகவாசம் அன்னை தந்த உயர் பாசம் தந்தை கொண்ட உயிர் நேசம்……. ஆண் : வாழ்க்கையில் எனக்கொரு புதுராகம் வந்ததை எண்ணிப் பாடட்டுமா ஆண் : மழைக்காலம் தேடியது தோட்டம் மனக்கோயில் புள்ளி மயில் கூட்டம் நினைத்தாலே இன்ப நதி ஓட்டம் திருநாள் கோலம் ஹா..ஆஅ… மழைக்காலம் தேடியது தோட்டம் மனக்கோயில் புள்ளி மயில் கூட்டம் நினைத்தாலே இன்ப நதி ஓட்டம் திருநாள் கோலம் ஆண் : தாய்மை என்னும் குயில் பாடும் சோலை இந்த திருவீடு காலம் தந்த துணையோடு வாழ்வு இன்று உறவாடு…….. ஆண் : வாழ்க்கையில் எனக்கொரு புதுராகம் வந்ததை எண்ணிப் பாடட்டுமா வானம்பாடி தன் கூட்டுக்குள்ளே திரும்பிய கதையைக் கூறட்டுமா