← Back

Vaanin Devi Varuga Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Lyrics by : Ponnadiyan Male : Aa…aa…aa…aa…aa…. Female : Aa….aa…aa…aa….aa…. Male : Aa…aa…aa…aa…aa…. Female : Aa….aa…aa…aa….aa…. Both : Aa….aa…aa….aa….aa…aaa… Male : Vaanin devi varuga Intha yaezhai mannil pozhiga Female : Vaanin devi varuga Intha yaezhai mannil pozhiga Male : Inba thaenaaga nee vanthu Nenjangal kulirnthida kulirnthida Both : Vaanin devi varuga Intha yaezhai mannil pozhiga Male : Mega oorvasi thaalam podavae Minnalodu muzhangu Mega oorvasi thaalam podavae Minnalodu muzhangu Female : Vaadum vaazhvilae Kadhal koodavae gangaiyaaga irangu Male : Maamazhai thaayae poomazhai thoovi Female : Kaaviriyaaga bhoomiyil odu Male : Neeril….thaeril…. vaa….nee neril Male : Vaanin devi varuga Intha yaezhai mannil pozhiga Female : Vaanin devi varuga Intha yaezhai mannil pozhiga Male : Inba thaenaaga nee vanthu Nenjangal kulirnthida kulirnthida Both : Vaanin devi varuga Intha yaezhai mannil pozhiga Female : Paasam thanai thedi oru paalaivanam engum Oomai kanavaaga uyir vaazhnthaenammaa Paasam thanai thedi oru paalaivanam engum Oomai kanavaaga uyir vaazhnthaenammaa Male : Vaasamthanai saeraatha poomaalaiyo Nesamthanai kaanaatha poompaavaiyo Female : Thaayae unai kaanaamal manam thudikkithae Neril varuvaayo naan uyir pizhaikkavae Male : Idiyudan vaa Female : Isaiyena vaa Male : Thuyar podipadavae Female : Kadalena vaa Female : Amuthena vaa Male : Alaiyena vaa Female : Pazhanthamizh enavae Male : Thazhaiththida vaa Male : Aanantha Female : Thuli thaen sinthum Male : Mazhai manam vanthu Female : Nilanthanai konjum Male : Vilaiyaadidu thavazhnthidu vedhanai theerththidu nee Uravaadidu perugidu kadhalai valarththidu nee Amuthae varuvaai karunai purivaai Arulae pozhivaai amaithi tharuvaai devi
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : பொன்னடியான் ஆண் : ஆ…..ஆ…ஆ….ஆ….ஆ….. பெண் : ஆ…..ஆ…ஆ….ஆ….ஆ….. ஆண் : ஆ…..ஆ…ஆ….ஆ….ஆ….. பெண் : ஆ…..ஆ…ஆ….ஆ….ஆ….. இருவர் : ஆ…..ஆ…ஆ….ஆ….ஆ…..ஆஅ…. ஆண் : வானின் தேவி வருக இந்த ஏழை மண்ணில் பொழிக பெண் : வானின் தேவி வருக இந்த ஏழை மண்ணில் பொழிக ஆண் : இன்பத் தேனாக நீ வந்து நெஞ்சங்கள் குளிர்ந்திட குளிர்ந்திட இருவர் : வானின் தேவி வருக இந்த ஏழை மண்ணில் பொழிக… ஆண் : மேக ஊர்வசி தாளம் போடவே மின்னலோடு முழங்கு மேக ஊர்வசி தாளம் போடவே மின்னலோடு முழங்கு பெண் : வாடும் வாழ்விலே காதல் கூடவே கங்கையாக இறங்கு ஆண் : மாமழைத் தாயே பூமழைத் தூவி பெண் : காவிரியாக பூமியில் ஓடு ஆண் : நீரில்…..தேரில்…….வா……நீ……நேரில்…. ஆண் : வானின் தேவி வருக இந்த ஏழை மண்ணில் பொழிக பெண் : வானின் தேவி வருக இந்த ஏழை மண்ணில் பொழிக ஆண் : இன்பத் தேனாக நீ வந்து நெஞ்சங்கள் குளிர்ந்திட குளிர்ந்திட இருவர் : வானின் தேவி வருக இந்த ஏழை மண்ணில் பொழிக… பெண் : பாசம் தனைத் தேடி ஒரு பாலைவனம் எங்கும் ஊமை கனவாக உயிர் வாழ்ந்தேனம்மா பாசம் தனைத் தேடி ஒரு பாலைவனம் எங்கும் ஊமை கனவாக உயிர் வாழ்ந்தேனம்மா ஆண் : வாசம்தனை சேராத பூமாலையோ நேசம்தனைக் காணாத பூம்பாவையோ பெண் : தாயே உனைக் காணாமல் மனம் துடிக்கிதே நேரில் வருவாயே நான் உயிர் பிழைக்கவே ஆண் : இடியுடன் வா…………….. பெண் : இசையென வா ஆண் : துயர் பொடிபடவே….. பெண் : கடலென வா பெண் : அமுதென வா…………… ஆண் : அலையென வா பெண் : பழந்தமிழ் எனவே…… ஆண் : தழைத்திட வா ஆண் : ஆனந்த……… பெண் : துளி தேன் சிந்தும் ஆண் : மழை மணம் வந்து பெண் : நிலந்தனைக் கொஞ்சும் ஆண் : விளையாடிடு தவழ்ந்திடு வேதனை தீர்த்திடு நீ உறவாடிடு பெருகிடு காதலை வளர்த்திடு நீ அமுதே வருவாய் கருணை புரிவாய் அருளே பொழிவாய் அமைதி தருவாய் தேவி………