← Back

Vaanathula Koodu Katti Song Lyrics

Singer : Malasiya Vasudevan Music by : S. A. Rajkumar Male : {Vaanaththula koodu katti vaazha nenaichchuthu Vanna vanna kuruvingathaan Intha chinna chinna kuruvingathaan} (2) Male : Vidhi puyalaachchu sirakodinchachu Ini vaazhvatharkku enna vazhithaan Male : Vaanaththula koodu katti vaazha nenaichchuthu Vanna vanna kuruvingathaan Intha chinna chinna kuruvingathaan Male : Vedhanaikku manasu viththu vittaan Oru vengai ena ivano paainju vittaan kattupaadu kaavalellaam meerivittaan Ippa sattaththaiyae satta thaichchu pottukittaan Male : Soozhnilaiyin soozhchhciyilae Intha saelai vilaiyaagiyathae Vaazhum nilai thavariyathaal Ivan kolgai thadumariyathae Aabaththukku paavamillai Appan thozhil saabamilla Niyaaththukku tharagum kuththamilla Male : Vaanaththula koodu katti vaazha nenaichchuthu Vanna vanna kuruvingathaan Intha chinna chinna kuruvingathaan Male : Vidhi puyalaachchu sirakodinchachu Ini vaazhvatharkku enna vazhithaan Male : Thaali katta kooli ketkkum vaalipaththa ponnu Thatti ketkka vanthu vittaa thappu enna Paadupattu kudumbaththa kaappaaththum Intha uththamikkum sodhanaithaan enna solla Male : Intha paravaiyunga palavidhamthaan Konda kadamaial pudhuvithamthaan Paruvanal maariyathaal sellum Thuruvanal maariyathae Enni vantha latchiyaththa etti vida mudiyumaa Innumoru vasantham vanthu vidumaa Male : Vaanaththula koodu katti vaazha nenaichchuthu Vanna vanna kuruvingathaan Intha chinna chinna kuruvingathaan Vidhi puyalaachchu sirakodinchachu Male : Ini vaazhvatharkku enna vazhithaan Ini vaazhvatharkku enna vazhithaan
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : {வானத்துல கூடு கட்டி வாழ நெனச்சது வண்ண வண்ண குருவிங்கதான் இந்த சின்ன சின்ன குருவிங்கதான்} (2) ஆண் : விதி புயலாச்சு சிறகொடிஞ்சாச்சு இனி வாழ்வதற்கு என்ன வழிதான் ஆண் : வானத்துல கூடு கட்டி வாழ நெனச்சது வண்ண வண்ண குருவிங்கதான் இந்த சின்ன சின்ன குருவிங்கதான் ஆண் : வேதனைக்கு மனச வித்து விட்டான் ஒரு வேங்கை என இவனோ பாய்ஞ்சு விட்டான் கட்டுப்பாடு காவலெல்லாம் மீறி விட்டான் இப்ப சட்டத்தையே சட்ட தச்சு போட்டுக்கிட்டான் ஆண் : சூழ்நிலையின் சூழ்ச்சியிலே இந்த சேலை விலையாகியதே வாழும் நிலை தவறியதால் இவன் கொள்கை தடுமாறியதே ஆபத்துக்கு பாவமில்லை அப்பன் தொழில் சாபமில்ல நியாத்துக்கு தரகும் குத்தமில்ல ஆண் : வானத்துல கூடு கட்டி வாழ நெனச்சது வண்ண வண்ண குருவிங்கதான் இந்த சின்ன சின்ன குருவிங்கதான் ஆண் : விதி புயலாச்சு சிறகொடிஞ்சாச்சு இனி வாழ்வதற்கு என்ன வழிதான் ஆண் : தாலி கட்ட கூலி கேட்கும் வாலிபத்த பொண்ணு தட்டிக் கேட்க வந்துவிட்டா தப்பு என்ன பாடுபட்டு குடும்பத்த காப்பாத்தும் இந்த உத்தமிக்கும் சோதனைதான் என்ன சொல்ல ஆண் : இந்த பறவைங்க பலவிதம்தான் கொண்ட கடமைகள் புதுவிதம் தான் பருவங்கள் மாறியதால் செல்லும் துருவங்கள் மாறியதே எண்ணி வந்த லட்சியத்த எட்டி விட முடியுமா இன்னுமொரு வசந்தம் வந்து விடுமா ஆண் : வானத்துல கூடு கட்டி வாழ நெனச்சது வண்ண வண்ண குருவிங்கதான் இந்த சின்ன சின்ன குருவிங்கதான் விதி புயலாச்சு சிறகொடிஞ்சாச்சு ஆண் : இனி வாழ்வதற்கு என்ன வழிதான் இனி வாழ்வதற்கு என்ன வழிதான்