← Back

En Aruge Nee Irundhaal Song Lyrics

Singers : P. Susheela and P. B. Sreenivas Music by : S. M. Subbaiah Naidu Male : Ennarugae nee irundhaal Iyarkai ellaam suzhaluvadhen Female : Unnarugae naanirundhaal Ulagamellaam aaduvadhen Male : Ennarugae nee irundhaal Iyarkai ellaam suzhaluvadhen Female : Unnarugae naanirundhaal Ulagamellaam aaduvadhen Male : Aa…aa…aa…aa Female : Aa…aa…aa…aa Male : Kai anandha velaiyilae Kannirandum mayanguvadhen Kai anandha velaiyilae Kannirandum mayanguvadhen Female : Minsaaram paaindhadhu pol Maeni ellaam nadunguvadhen Minsaaram paaindhadhu pol Maeni ellaam nadunguvadhen Male : Ennarugae nee irundhaal Iyarkai ellaam suzhaluvadhen Female : Unnarugae naanirundhaal Ulagamellaam aaduvadhen Male : Vanji idai kenjuvadhen Pinju mozhi konjuvadhen Vanji idai kenjuvadhen Pinju mozhi konjuvadhen Female : Kenjuvadhum konjuvadhum Kenjuvadhum konjuvadhum Vanjiyarin seedhanamae Male : Ennarugae nee irundhaal Iyarkai ellaam suzhaluvadhen Female : Unnarugae naanirundhaal Ulagamellaam aaduvadhen Male : Ilamaiyilae kaadhal varum Yedhu varaiyil kooda varum Ilamaiyilae kaadhal varum Yedhu varaiyil kooda varum Female : Muzhumai pettra kaadhal ellaam Mudhumai varai odi varum Muzhumai pettra kaadhal ellaam Mudhumai varai odi varum Male : Ennarugae nee irundhaal Iyarkai ellaam suzhaluvadhen Female : Unnarugae naanirundhaal Ulagamellaam aaduvadhen Both : Aa…aa…aa…aa…aa…aa Mm..mmm…mm…mmm…mmm…mm… Mmm…mmm…mm…hmm…mm…mm…mm..
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. பி. ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : எஸ். எம் சுப்பையா நாய்டு ஆண் : என்னருகே நீ இருந்தால் இயற்கை எல்லாம் சுழலுவதேன் பெண் : உன்னருகே நானிருந்தால் உலகமெல்லாம் ஆடுவதேன் ஆண் : என்னருகே நீ இருந்தால் இயற்கை எல்லாம் சுழலுவதேன் பெண் : உன்னருகே நானிருந்தால் உலகமெல்லாம் ஆடுவதேன் ஆண் : ஆ….ஆ…ஆ….ஆ…. பெண் : ஆ….ஆ….ஆஅ….ஆ…. ஆண் : கை அணைந்த வேளையிலே கண்ணிரெண்டும் மயங்குவதேன் கை அணைந்த வேளையிலே கண்ணிரெண்டும் மயங்குவதேன் பெண் : மின்சாரம் பாய்ந்ததுபோல் மேனியெல்லாம் நடுங்குவதேன் மின்சாரம் பாய்ந்ததுபோல் மேனியெல்லாம் நடுங்குவதேன் ஆண் : என்னருகே நீ இருந்தால் இயற்கை எல்லாம் சுழலுவதேன் பெண் : உன்னருகே நானிருந்தால் உலகமெல்லாம் ஆடுவதேன் ஆண் : வஞ்சி இடை கெஞ்சுவதேன் பிஞ்சு மொழி கொஞ்சுவதேன் வஞ்சி இடை கெஞ்சுவதேன் பிஞ்சு மொழி கொஞ்சுவதேன் பெண் : கெஞ்சுவதும் கொஞ்சுவதும் வஞ்சியரின் சீதனமே கெஞ்சுவதும் கொஞ்சுவதும் வஞ்சியரின் சீதனமே ஆண் : என்னருகே நீ இருந்தால் இயற்கை எல்லாம் சுழலுவதேன் பெண் : உன்னருகே நானிருந்தால் உலகமெல்லாம் ஆடுவதேன் ஆண் : இளமையிலே காதல் வரும் எதுவரையில் கூட வரும் இளமையிலே காதல் வரும் எதுவரையில் கூட வரும் பெண் : முழுமைப் பெற்ற காதல் எல்லாம் முதுமை வரை ஓடி வரும் முழுமைப் பெற்ற காதல் எல்லாம் முதுமை வரை ஓடி வரும் ஆண் : என்னருகே நீ இருந்தால் இயற்கை எல்லாம் சுழலுவதேன் பெண் : உன்னருகே நானிருந்தால் உலகமெல்லாம் ஆடுவதேன் இருவர் : ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….ஆஅ…. ம்ம்…..ம்ம்ம்….ம்ம்….ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்…. ம்ம்…..ம்ம்ம்….ம்ம்….ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்….