← Back

Ullam Endrum Song Lyrics

Singers : C. S. Jayaraman and Jikki Music Director : G. Ramanathan Lyricist : Thanjai N. Ramaiah Dass Female : Ullam rendum ondru Nam uruvam thanae rendu Ullam rendum ondru Nam uruvam thanae rendu Male : Uyiroviyamae ..kannae Neeyum naanum ondru Uyiroviyamae ..kannae Neeyum naanum ondru Female : Ullam rendum ondru Nam uruvam thanae rendu Female : Kadhal jodhi vaanile Kalaiyaai thigazhvomae..aa.aa..aa Kadhal jodhi vaanile Kalaiyaai thigazhvomae.. Female : Kanna anuragathilae Kaninthae magizhvome Kanna anuragathilae Kaninthae magizhvome Male : Anbae anuraagam Adhu thanae vaazhvin yogam..aaa..aa..aa Anbae anuraagam Adhu thanae vaazhvin yogam Male : Asainthaadum poonkodiyae Aasai thendral naane Asainthaadum poonkodiyae Aasai thendral naane Female : Vaanil maevum nilavo Killai kaathu yengum ilavo Vaanil maevum nilavo Killai kaathu yengum ilavo Male : Vaanil maevum valar mathiyae Vaazhvil inbam neeyae Vaanil maevum valar mathiyae Vaazhvil inbam neeyae Both : Ullam rendum ondru Nam uruvam thanae rendu Ullam rendum ondru Nam uruvam thanae rendu
பாடகர்கள் : சி. எஸ். ஜெயராமன் மற்றும் ஜிக்கி இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் பெண் : உள்ளம் ரெண்டும் ஒன்று நம் உருவம் தானே ரெண்டு உள்ளம் ரெண்டும் ஒன்று நம் உருவம் தானே ரெண்டு ஆண் : உயிரோவியமே… கண்ணே நீயும் நானும் ஒன்று உயிரோவியமே… கண்ணே நீயும் நானும் ஒன்று பெண் : உள்ளம் ரெண்டும் ஒன்று நம் உருவம் தானே ரெண்டு பெண் : காதல் ஜோதி வானிலே கலையாய் திகழ்வோமே…ஆஆஆ காதல் ஜோதி வானிலே கலையாய் திகழ்வோமே… பெண் : கண்ணா அனுராகத்திலே கனிந்தே மகிழ்வோமே… கண்ணா அனுராகத்திலே கனிந்தே மகிழ்வோமே… ஆண் : அன்பே அனுராகம்… அது தானே வாழ்வின் யோகம்…ஆஆஆ,, அன்பே அனுராகம்… அது தானே வாழ்வின் யோகம் ஆண் : அசைந்தாடும் பூங்கொடியே ஆசை தென்றல் நானே அசைந்தாடும் பூங்கொடியே ஆசை தென்றல் நானே பெண் : வானில் மேவும் நிலவோ கிள்ளை காத்து ஏங்கும் இலவோ வானில் மேவும் நிலவோ கிள்ளை காத்து ஏங்கும் இலவோ ஆண் : வானில் மேவும் வளர்மதியே வாழ்வில் இன்பம் நீயே வானில் மேவும் வளர்மதியே வாழ்வில் இன்பம் நீயே இருவர் : உள்ளம் ரெண்டும் ஒன்று நம் உருவம் தானே ரெண்டு உள்ளம் ரெண்டும் ஒன்று நம் உருவம் தானே ரெண்டு…..