← Back

Mazhai Thuli Song Lyrics – Kuttram Purinthal

Singer : Manoj K S Music by : Manoj K S Lyrics by : Kabilan Humming : ……. Male : Mazhaithuli mazhaithuli Panithuli panithuli Iruthuli inainthadhum Ini illai idaiveli Male : Mazhaithuli mazhaithuli Panithuli panithuli Iruthuli inainthadhum Ini illai idaiveli Male : En kaadhal kannil Unai thottuchendren Un kaiyil regaiyena Ottikonden Male : En nenjai unnidathil Vittuchendren Manam unnaal Thoongadhae Male : Mannae macham ulla Oru mannae Thaenae thitthikkindra Thaenae Male : Oonae ulla kalam Varai thanae Naanae undhan Uravu aanen Male : Mazhaithuli mazhaithuli Panithuli panithuli Iruthuli inainthadhum Ini illai idaiveli Male : Kurumbaaga paarthaayae Narambellaam poothaayae Naan vaazhum kaalam Yaavum neeyae… neeyae..neeyae Male : Manamo kudhukalamo Naam movarindri Inbam varumo Nilavodu iravae En anbae aararo Male : Manamo kudhukalamo Naam movarindri Inbam varumo Nilavodu iravae En anbae aararo Male : Neeyae yelu vannamanaai Adi naanae vanavillumaanen Thoongumpodhu porvaiyaaven Un kanavukkullum vandhu poven Male : Kannadi parkum podhellaam Kannodu unnai naan kanden Anandha kanneer neethaanae Aanavarai vaazhunthu paarpomae Male : Thaniyaaga irundhen Oru thaayaippola Neeyum vandhaai Ariyaadha vayadhil Oru aashan neeyaanaai Male : Thaanai ennai kaadhal theendum Ada meenaa neerai vittu thaandum Vendum indha sorgam vendum En aasai ennai vazhathoondum Male : Mazhaithuli mazhaithuli Panithuli panithuli Iruthuli inainthadhum Ini illai idaiveli Male : En kaadhal kannil Unai thottuchendren Un kaiyil regaiyena Ottikonden Male : En nenjai unnidathil Vittuchendren Manam unnaal Thoongadhae Male : Mannae macham ulla Oru mannae Thaenae thitthikkindra Thaenae Male : Oonae ulla kalam Varai thanae Naanae undhan Uravu aanen
பாடகர் : மனோஜ் கே எஸ். இசை அமைப்பாளர் : மனோஜ் கே எஸ். பாடல் ஆசிரியர் : கபிலன் முனகல் : ……………. ஆண் : மழைத்துளி மழைத்துளி பனித்துளி பனித்துளி இருதுளி இணைந்ததும் இனி இல்லை இடைவெளி ஆண் : மழைத்துளி மழைத்துளி பனித்துளி பனித்துளி இருதுளி இணைந்ததும் இனி இல்லை இடைவெளி ஆண் : என் காதல் கண்ணில் உனை தொட்டுச்சென்றேன் உன் கையில் ரேகையென ஒட்டிக்கொண்டேன் ஆண் : என் நெஞ்சை உன்னிடத்தில் விட்டுச்சென்றேன் மனம் உன்னால் தூங்காதே ஆண் : மானே மச்சம் உள்ள ஒரு மானே தேனே தித்திக்கின்ற தேனே ஆண் : ஊனே உள்ள காலம் வரை தானே நானே உந்தன் உறவு ஆனேன் ஆண் : மழைத்துளி மழைத்துளி பனித்துளி பனித்துளி இருதுளி இணைந்ததும் இனி இல்லை இடைவெளி ஆண் : குறும்பாக பார்த்தேயே நரம்பெல்லாம் பூத்தாயே நான் வாளும் காலம் யாவும் நீயே… நீயே நீயே .. ஆண் : மனமோ குதூகலமோ நம் மூவரின்றி இன்பம் வருமோ நிலவோடு இரவே என் அன்பே ஆராரோ ஆண் : மனமோ குதூகலமோ நம் மூவரின்றி இன்பம் வருமோ நிலவோடு இரவே என் அன்பே ஆராரோ ஆண் : நீயே ஏழு வண்ணமானாய் அடி நானே வானவில்லுமானேன் தூங்கும்பொழுது போர்வையாவேன் உன் கனவுக்குள்ளும் வந்து போவேன் ஆண் : கண்ணாடி பார்க்கும் போது எல்லாம் கண்ணோடு உன்னை நான் கண்டேன் ஆனந்த கண்ணீர் நீதானே ஆனவரை வாழ்ந்து பார்ப்போமே ஆண் : தனியாக இருந்தேன் ஒரு தாயைப்போல நீயும் வந்தாய் அறியாத வயதில் ஒரு ஆசான் நீயானாய் ஆண் : தானாய் என்னை காதல் தீண்டும் அட மீனா நீரை விட்டு தாண்டும் வேண்டும் இந்த சொர்க்கம் வேண்டும் என் ஆசை என்னை வாழத்தூண்டும் ஆண் : மழைத்துளி மழைத்துளி பனித்துளி பனித்துளி இருதுளி இணைந்ததும் இனி இல்லை இடைவெளி ஆண் : என் காதல் கண்ணில் உனை தொட்டுச்சென்றேன் உன் கையில் ரேகையென ஒட்டிக்கொண்டேன் ஆண் : என் நெஞ்சை உன்னிடத்தில் விட்டுச்சென்றேன் மனம் உன்னால் தூங்காதே ஆண் : மானே மச்சம் உள்ள ஒரு மானே தேனே தித்திக்கின்ற தேனே ஆண் : ஊனே உள்ள காலம் வாரை தானே நானே உந்தன் உறவு ஆனேன்