← Back

Cycle Vandi Mele Song Lyrics

Singer : Sirkazhi Govindarajan Music by : M. S. Vishwanathan Male : Cycle vandi melae Pasum thanga nira bommai polae Nee thaniyaai sellalaamaa Ivarai thunaiyaai kollalaamaa Ammammammammamma Male : Cycle vandi melae Pasum thanga nira bommai polae Nee thaniyaai sellalaamaa Ivarai thunaiyaai kollalaamaa ho hoi… Male : Kattazhagi unnudaiya paetti Rendu kangalukku nalladhoru paarty Kattazhaghi unnudaiya paetti Rendu kangalukku nalladhoru paarty Nee kaalaalae idugira duty En kaiyaalae eppodhum seiven seemaatti Aiya… ammammammammamma Male : Cycle vandi melae Pasum thanga nira bommai polae Nee thaniyaai sellalaamaa Ivarai thunaiyaai kollalaamaa hoi… Male : Pennazhagu pottiyinnu onnu Thandhi papperilae paarthaenadi kannu Pennazhagu pottiyinnu onnu Thandhi papparilae paarthaenadi kannu Adhil unnai vittu adippen winnu Namma udhaviyum thevaiyundu yosanai pannu Ho hoiya… ammammammammamma Male : Cycle vandi melae Pasum thanga nira bommai polae Nee thaniyaai sellalaamaa Ivarai thunaiyaai kollalaamaa ho hoi… Male : Dhaegathil kaanum shokku Adhu decembaru christhumasu cake Dhaegathil kaanum shokku Adhu decembaru christhumasu cake Nee vegamai pogum pokku Unai viratti virattiyae aayitten veekku Unai viratti virattiyae aayitten veekku Male : Cycle vandi melae Pasum thanga nira bommai polae Nee thaniyaai sellalaamaa Ivarai thunaiyaai kollalaamaa ho hoi… Male : Lallalla lallalla lallalla Laa Lalalallala lallalla lallalla Laa Lalalallala lallalla lallalla Laa Lalalallala lallalla lallalla Laa Whistling : ……………………
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : சைக்கிள் வண்டி மேலே பசுந்தங்க நிற பொம்மை போலே நீ தனியாய் செல்லலாமா இவரை துணையாய் கொள்ளலாமா அம்மம்மம்மம்மா ஆண் : சைக்கிள் வண்டி மேலே பசுந்தங்க நிற பொம்மை போலே நீ தனியாய் செல்லலாமா இவரை துணையாய் கொள்ளலாமா ஓ ஹோ ஹோய்… ஆண் : கட்டழகி உன்னுடைய பேட்டி ரெண்டு கண்களுக்கு நல்லதொரு பார்ட்டி கட்டழகி உன்னுடைய பேட்டி ரெண்டு கண்களுக்கு நல்லதொரு பார்ட்டி நீ காலாலே இடுகிற டூட்டி என் கையாலே எப்போதும் செய்வேன் சீமாட்டி அய்ய……அம்மம்மம்மம்மா ஆண் : சைக்கிள் வண்டி மேலே பசுந்தங்க நிற பொம்மை போலே நீ தனியாய் செல்லலாமா இவரை துணையாய் கொள்ளலாமா ஹோய்… ஆண் : பெண்ணழகு போட்டியின்னு ஒண்ணு தந்தி பேப்பரிலே பார்த்தேண்டி கண்ணு பெண்ணழகு போட்டியின்னு ஒண்ணு தந்தி பேப்பரிலே பார்த்தேண்டி கண்ணு அதில் உன்னை விட்டு அடிப்பேன் வின்னு நம்ம உதவியும் தேவையுண்டு யோசனை பண்ணு ஹோ ஹோய்யா……அம்மம்மம்மம்மா ஆண் : சைக்கிள் வண்டி மேலே பசுந்தங்க நிற பொம்மை போலே நீ தனியாய் செல்லலாமா இவரை துணையாய் கொள்ளலாமா ஓ ஹோ ஹோய்… ஆண் : தேகத்தில் காணும் ஷோக்கு அது டிசம்பரு கிருஸ்துமசு கேக்கு தேகத்தில் காணும் ஷோக்கு அது டிசம்பரு கிருஸ்துமசு கேக்கு நீ வேகமாய் போகும் போக்கு உனை விரட்டி விரட்டியே ஆயிட்டேன் வீக்கு உனை விரட்டி விரட்டியே ஆயிட்டேன் வீக்கு ஆண் : சைக்கிள் வண்டி மேலே பசுந்தங்க நிற பொம்மை போலே நீ தனியாய் செல்லலாமா இவரை துணையாய் கொள்ளலாமா ஓ ஹோ ஹோய்… ஆண் : லல்லல்ல லல்லல லல்லல லா லலல்லல்லல லல்லல லல்லல லா லலல்லல்லல லல்லல லல்லல லா லலல்லல்லல லல்லல லல்லல லா விசில் : ……………………………..