← Back

Mounam Pesum Song Lyrics

Singers : Sowmya Mahadevan and K. S. Chithra Music by : M.Ghibran Female : Mounam pesum Vaarthai yaavum Ethethoo aasaigal thoondiduthae Kaalam seiyum Maayam pothum Soodaatha pookkalum vaadiduthae… Female : Pirivendru yethumillai Uyirendru aana pinnae Nee endral nee illai Naanae naanae thanae.. Methu methuvaai thiruvuruvaai Aanaai aanaaiyae.. Chorus : Aaasai aasai kondu Osai osai indri Nalum naanum varuven.. Kodi kodi ugam Naadi naadi vanthu Sevai sevai puriven.. Female : Negilum ninauvugal Nenjil veesuthae.. Kaalamae kaikodu Kadhal kadhal ennaalum neela Inithaana vaazhvil sera… hoo oo Oru nooru aayul vaazha… Female : Mounam pesum Vaarthai yaavum Ethethoo aasaigal thoondiduthae Kaalam seiyum Maayam pothum Soodaatha pookkalum vaadiduthae… Female : Alaigal polavae Kaadhal modhumae Seruma orr karai Modhum modhum ooyamal modhum Orr naalum sernthae theerum..hoo oo Annaalum vanthae serum… Chorus : Aaasai aasai kondu Osai osai indri Nalum naanum varuven.. Kodi kodi ugam Naadi naadi vanthu Sevai sevai puriven… Female : Mounam pesum Vaarthai yaavum Ethethoo aasaigal thoondiduthae Kaalam seiyum Maayam pothum Soodaatha pookkalum vaadiduthae… Female : Pirivendru yethumillai Uyirendru aana pinnae Nee endral nee illai Naanae naanae thanae.. Methu methuvaai thiruvuruvaai Aanaai aanaaiyae.. Female : Aaasai aasai kondu Osai osai indri Nalum naanum varuven.. Kodi kodi ugam Naadi naadi vanthu Sevai sevai puriven..
பாடகர்கள் : சௌமியா மகாதேவன் மற்றும் கே.எஸ். சித்ரா இசையமைப்பாளர் : எம். ஜிப்ரான் பெண் : மௌனம் பேசும் வார்த்தை யாவும் ஏதேதோ ஆசைகள் தூண்டிடுதே காலம் செய்யும் மாயம் போதும் சூடாத பூக்களும் வாடிடுதே பெண் : பிரிவென்று ஏதுமில்லை உயிரென்று ஆன பின்னே நீ என்றால் நீ இல்லை நானே நானே தானே மெது மெதுவாய் திருவுருவாய் ஆனாய் ஆனாயே குழு : ஆசை ஆசை கொண்டு ஓசை ஓசை இன்றி நாளும் நானும் வருவேன் கோடி கோடி யுகம் நாடி நாடி வந்து சேவை சேவை புரிவேன் பெண் : நெகிழும் நினைவுகள் நெஞ்சில் வீசுதே காலமே கைகொடு காதல் காதல் எந்நாளும் நீள இனிதான வாழ்வில் சேர….ஹோ ஓ ஒரு நூறு ஆயுள் வாழ பெண் : மௌனம் பேசும் வார்த்தை யாவும் ஏதேதோ ஆசைகள் தூண்டிடுதே காலம் செய்யும் மாயம் போதும் சூடாத பூக்களும் வாடிடுதே பெண் : அலைகள் போலவே காதல் மோதுமே சேருமா ஓர் கரை மோதும் மோதும் ஓயாமல் மோதும் ஓர் நாளும் சேர்ந்தே தீரும்….ஹோ ஓ அந்நாளும் வந்தே சேரும்…. குழு : ஆசை ஆசை கொண்டு ஓசை ஓசை இன்றி நாளும் நானும் வருவேன் கோடி கோடி யுகம் நாடி நாடி வந்து சேவை சேவை புரிவேன் பெண் : மௌனம் பேசும் வார்த்தை யாவும் ஏதேதோ ஆசைகள் தூண்டிடுதே காலம் செய்யும் மாயம் போதும் சூடாத பூக்களும் வாடிடுதே பெண் : பிரிவென்று ஏதுமில்லை உயிரென்று ஆன பின்னே நீ என்றால் நீ இல்லை நானே நானே தானே மெது மெதுவாய் திருவுருவாய் ஆனாய் ஆனாயே குழு : ஆசை ஆசை கொண்டு ஓசை ஓசை இன்றி நாளும் நானும் வருவேன் கோடி கோடி யுகம் நாடி நாடி வந்து சேவை சேவை புரிவேன்