← Back

Dhagudu Dhattham Song lyrics

Singer : Kamal Haasan Music by : Devi Sri Prasad Male : Pona pogudhunu viteena Kenannu aappu vapaanda Thaana thedi poi nininna Venunnu kaaka vappaanda Chorus : {Saama thaana vedha dhandam Naalum korthu pogum podhu Dhagudu dhattham say Dhagudu dhattham say Dhagudu dhattham say Dhagudu dhattham say} (2) Male : Dei panakaara Kodi thutta saamikku innum Dhaanam pannura Male : Adei panakaara Keera-vaanga car-il poiyu Beram pannura Male : Thappaana aalu edhilum vellum Yeda koodam Yepodhum illai kaalam marum Gnyayam vellum… Chorus : Saama thaana vedha dhandam Naalum korthu pogum podhu Dhagudu dhattham say Dhagudu dhattham say Dhagudu dhattham say Dhagudu dhattham say Chorus : Hoo..hoo.. Male : Hey.. nallavanu yaara solla Kettavanu yaara solla Nallavana kettavana Mathuravandhan kettavano Male : Automatic watch pola Odugira vazhkai idhu Aaturavan niruthiputta Nadunisila ninidum-doi Male : Aeeee en nanba Vazhkai enbadhu varusa kadaisi Pariksha pola da Kel pudhu venba Un kannil thova katra kaiman Vezhaiku aagudhada Chorus : Saama thaana vedha dhandam Naalum korthu pogum podhu Dhagudu dhattham say Dhagudu dhattham say Dhagudu dhattham say Dhagudu dhattham say Male : Ohh.. mallukatti mallukatti Paalaga ponadhunna Billu kattu kaasukaga Ettukatti solurenda Male : Kannuketu ponadhunna Suriyana kumbuduvaan Sathiyatha kalavu seiya Sakidaya thediduvan Male : Peranbae… Nee tharavarthu Vera aalu kaiyil serthuta Male : Kaaman ambae Nee kuriya maathi Vera nenjil kutha vachita Chorus : Saama thaana vedha dhandam Naalum korthu pogum podhu Dhagudu dhattham say Dhagudu dhattham say Dhagudu dhattham say Dhagudu dhattham say Male : Oda pethu vela senjalum Oru paisa kooti thandhana… Madaa olachi verthu ninaalum Vairu-aara soru vachaana ..
பாடகர் : கமல் ஹாசன் இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் ஆண் : போனா போகுதுன்னு விட்டீன்னா கேனன்னு ஆப்பு வப்பான்டா தானா தேடி போய் நின்னீன்னா வேணுன்னு காக்க வப்பான்டா குழு : { சாம தான வேத தண்டம் நாளும் கோர்த்து போகும்போது தகுடு தத்தோம் செய் தகுடு தத்தோம் செய் தகுடு தத்தோம் செய் தகுடு தத்தோம் செய் } (2) ஆண் : டேய் பணக்காரா கோடி துட்ட சாமிக்கு இன்னும் தானம் பண்ணுற ஆண் : அடே பணக்காரா கீர வாங்க காரில் போயி பேரம் பண்ணுற ஆண் : தப்பான ஆளு எதிலும் வெல்லும் ஏடாகூடம் எப்போதும் இல்லை காலம் மாறும் நியாயம் வெல்லும் குழு : சாம தான வேத தண்டம் நாளும் கோர்த்து போகும்போது தகுடு தத்தோம் செய் தகுடு தத்தோம் செய் தகுடு தத்தோம் செய் தகுடு தத்தோம் செய் குழு : ஹோ ஹோ ஆண் : ஹே நல்லவன்னு யாரச் சொல்ல கெட்டவன்னு யாரச் சொல்ல நல்லவன கெட்டவனா மாத்துறவன்தான் கெட்டவனோ ஆண் : ஆட்டோமேடிக் வாட்ச் போல ஓடுகிற வாழ்க்கையிது ஆட்டுறவன் நிறுத்திப்புட்டா நடுநிசியில நின்னிடும் டோய் ஆண் : ஏய் என் நண்பா வாழ்க்கை என்பது வருஷக்கடைசி பரீட்சைப் போலடா கேள் புது வெண்பா உன் கண்ணில் தூவ கற்ற கை மண் வேலைக்காகுதடா குழு : சாம தான வேத தண்டம் நாளும் கோர்த்து போகும்போது தகுடு தத்தோம் செய் தகுடு தத்தோம் செய் தகுடு தத்தோம் செய் தகுடு தத்தோம் செய் ஆண் : ஓ மல்லுக்கட்டி மல்லுக்கட்டி பாலாக போனதுன்ன பில்லுக்கட்டு காசுக்காக எட்டுக்கட்டி சொல்லுறேன்டா ஆண் : கண்ணுக்கெட்டுப் போனதுன்னா சூரியனக் கும்புடுவான் சத்தியத்த கலவு செய்ய சாக்கடைய தேடிடுவான் ஆண் : பேரன்பே நீ தார வாா்த்து வேற ஆளு கையில் சோ்த்துட்ட காமன் அம்பே நீ குறிய மாத்தி வேற நெஞ்சில் குத்த வச்சிட்ட குழு : சாம தான வேத தண்டம் நாளும் கோர்த்து போகும்போது தகுடு தத்தோம் செய் தகுடு தத்தோம் செய் தகுடு தத்தோம் செய் தகுடு தத்தோம் செய் ஆண் : ஓட பேத்து வேலை செஞ்சாலும் ஒரு பைசா கூட்டித் தந்தானா மாடா உழைச்சி வேர்த்து நின்னாலும் வயிறாற சோறு வச்சானா