← Back

Sandhikka Thudithen Song Lyrics

Singers : S. Janaki and S. P. Balasubramanyam Music by : Devendran Chorus : Mmm…mmm…. Mmm…mmm…. Mmm…mmm….mmm… Mmm…mmm….mm… Female : Aaa…aaaa… Aaaa…aaa… Ahaa…aa…ahaa…aa Aaa…..aaa… Male : Sandhikka thudithen ponmaanae Sandhikka varuvaaiyaa Sandhikka thudithen ponmaanae Sandhikka varuvaaiyaa Female : Unnai enni ullam vaadum Kangal rendum sandai podum Male : Kannae manam illaiyaa Kaaval vidavillaiyaa Male : Sandhikka thudithen ponmaanae Sandhikka varuvaaiyaa Chorus : …………….. Female : Mun vaiththa kaalai Pin vaippadhenna Nadukkam pirakindradho..oo Male : Ilaigal asaiyum Oliyil kooda Idhayam thudikindradhaa Female : Atchathil paadhi Aasaiyil paadhi Atchathil paadhi aasaiyil paadhi Penmai nadakindradhaa Male : Ullam engum vellam odum Mounam kooda saththam podum Female : Jeevan thavikindradhaa Dhegam kodhikindradhaa Male : Sandhikka thudithen ponmaanae Sandhikka varuvaaiyaa Chorus : ………….. Male : Gangayai thedi Kaaviri nadandhu Kalakka varugindradho Chorus : ………….. Female : Kaadhalin nadhigal Kalakka thudiththaal Medu thadukindradho Male : Nadhigal irandum Dhaagam eduthu Nadhigal irandum dhaagam eduthu Kudikka thudikindradho Female : Kaadhal indri Vaazhvae illai Kaadhal kondaal saavae illai Male : Penmai silirkindradho Pesa thavikindradho Male : Sandhikka thudithen ponmaanae Sandhikka varuvaaiyaa Female : Unnai enni ullam vaadum Kangal rendum sandai podum Male : Kannae manam illaiyaa Kaaval vidavillaiyaa Male : Sandhikka thudithen ponmaanae Chorus : Mmm…mmm…mm Mmm…mmm….mmm…. Mmm…mmm….mmm…. hmmm..
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : தேவேந்திரன் குழு : ம்ம்ம்….ம்ம்ம்… ம்ம்ம்…ம்ம்ம்… ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்… ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்… பெண் : ஆஅ…ஆஆ… ஆஆ….ஆஅ… ஆஹா…ஆ…ஆஹா..ஆ ஆஅ….ஆஅ… ஆண் : சந்திக்க துடித்தேன் பொன்மானே சந்திக்க வருவாயா சந்திக்க துடித்தேன் பொன்மானே சந்திக்க வருவாயா பெண் : உன்னை எண்ணி உள்ளம் வாடும் கண்கள் ரெண்டும் சண்டை போடும் ஆண் : கண்ணே மனம் இல்லையா காவல் விடவில்லையா ஆண் : சந்திக்க துடித்தேன் பொன்மானே சந்திக்க வருவாயா குழு : ………………… பெண் : முன் வைத்த காலை பின் வைப்தென்ன நடுக்கம் பிறக்கின்றதோ..ஓ ஆண் : இலைகள் அசையும் ஒலியில் கூட இதயம் துடிகின்றதா பெண் : அச்சத்தில் பாதி ஆசையில் பாதி அச்சத்தில் பாதி ஆசையில் பாதி பெண்மை நடகின்றதா ஆண் : உள்ளம் எங்கும் வெள்ளம் ஓடும் மௌனம் கூட சத்தம் போடும் பெண் : ஜீவன் தவிகின்றதா தேகம் கொதிகின்றதா ஆண் : சந்திக்க துடித்தேன் பொன்மானே சந்திக்க வருவாயா குழு : …………………….. ஆண் : கங்கையை தேடி காவிரி நடந்து கலக்க வருகின்றதோ குழு : ……………. பெண் : காதலின் நதிகள் கலக்க துடித்தால் மேடு தடுகின்றதோ ஆண் : நதிகள் இரண்டும் தாகம் எடுத்து நதிகள் இரண்டும் தாகம் எடுத்து குடிக்க துடிக்கின்றதோ பெண் : காதல் இன்றி வாழ்வே இல்லை காதல் கொண்டால் சாவே இல்லை ஆண் : பெண்மை சிலிர்கின்றதோ பேச தவிகின்றதோ ஆண் : சந்திக்க துடித்தேன் பொன்மானே சந்திக்க வருவாயா பெண் : உன்னை எண்ணி உள்ளம் வாடும் கண்கள் ரெண்டும் சண்டை போடும் ஆண் : கண்ணே மனம் இல்லையா காவல் விடவில்லையா ஆண் : சந்திக்க துடித்தேன் பொன்மானே குழு : ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம் ம்ம்ம்….ம்ம்ம்…ம்ம்ம்… ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்…ஹ்ம்ம்…