← Back

Mayilu Mayilu Mayilamma Song Lyrics

Singers : Mano, K.S. Chithra, Unni krishnan and Ranjini Music by : Ranjit Barot Male : Mayilu mayilu mayilamma Mallu kattalama Male : Ehh..mayilu mayilu mayilamma Mallu kattalama Kuyilu kuyilu kuyilamma Oh konjida vaamaa Male : Oo…mayilu mayilu mayilamma Mallu kattalama Kuyilu kuyilu kuyilamma Oh konjida nee vaamaa Female : Ehh…mayilu mayilu mayilamma Mallu kattamaata Kuyilu kuyilu kuyilamma Oh konja varamatta Male : Haiyooooo yethuku nee adam pudikiraa Female : Haiyooooo yethuku nee gummi adikira Male : Ehh..mayilu mayilu mayilamma Female : Mallu kattamaata Male : Kuyilu kuyilu kuyilamma Female : Oh konja varamatta Male : Haiyooooo yethuku nee adam pudikiraa Female : Haiyooooo yethuku nee gummi adikiraa… Chorus : Hooeiyaa …hoooeeiyaaa Hoooooooeeiyaaaa Male : Hey kannalae kannalae pallanguzhi aadathae Kosuvathil ennai nee vachu vachu moodadhae Female : Valaikuriyae mallikodiyaa Pudikiriyae nandu pudiyaa Male : Maman thottu paarpenae Unnoda sela kasangathae Female : Uchanthalaiyum nanayaama Unnala kulikka mudiyathae Male : Naann… chinna paiyan neechal theriyadhae Female : Mayilu mayilu mayilamma Male : Mallu kattalama Female : Kuyilu kuyilu kuyilamma Male : Konjida nee vaamaa Female : Hmmmm… machanae machanae Maarappa paakathae Maarappa naamooda Manasukul verkathae Male : Panju mittai pola udambu Konjidanum konjam thirumbu Female : Maama enna suthathae.. Enaku vayasu pathadhae Male : Unna nerunhgi vandhenae Nenjil oosi kuthadhae Female : Ahhhh anga inga kaiya vaikathae… Male : Ehh..mayilu mayilu mayilamma Mallu kattalama Kuyilu kuyilu kuyilamma Konjida nee vaamaa Female : Ehh…mayilu mayilu mayilamma Mallu kattamaata Kuyilu kuyilu kuyilamma Oh konja varamatta Male : Haiyooooo yethuku nee adam pudikiraa Female : Haiyooooo yethuku nee gummi adikira Gummi adikira… gummi adikira…
பாடகிகள் : கே.எஸ். சித்ரா, ரஞ்சினி பாடகர்கள் : மனோ, உன்னி கிருஷ்ணன் இசையமைப்பாளர் : ரஞ்சித் பரோட் ஆண் : மயிலு மயிலு மயிலம்மா மல்லு கட்டலாமா ஆண் : யே மயிலு மயிலு மயிலம்மா மல்லு கட்டலாமா குயிலு குயிலு குயிலம்மா ஓ கொஞ்சிட வாமா ஆண் : ஓ மயிலு மயிலு மயிலம்மா மல்லு கட்டலாமா குயிலு குயிலு குயிலம்மா ஓ கொஞ்சிட நீ வாமா பெண் : யே மயிலு மயிலு மயிலம்மா மல்லு கட்டமாட்டா குயிலு குயிலு குயிலம்மா ஓ கொஞ்ச வர மாட்டா ஆண் : ஹையோ எதுக்கு நீ அடம் புடிக்குற பெண் : ஹையோ எதுக்கு நீ கும்மி அடிக்கிற ஆண் : யே மயிலு மயிலு மயிலம்மா பெண் : மல்லு கட்டமாட்டா ஆண் : குயிலு குயிலு குயிலம்மா பெண் : ஓ கொஞ்ச வர மாட்டா ஆண் : ஹையோ எதுக்கு நீ அடம் புடிக்குற பெண் : ஹையோ எதுக்கு நீ கும்மி அடிக்கிற குழு : …………………………… ஆண் : ஹே கண்ணாலே கண்ணாலே பல்லாங்குழி ஆடாதே கொசுவத்தில் என்னை நீ வச்சு வச்சு மூடாதே பெண் : வளைக்குறியே மல்லிக்கொடியா புடிக்கிறியே நண்டு புடியா ஆண் : மாமன் தொட்டு பார்ப்பேனே உன்னோட சேல கசங்காதே பெண் : உச்சந்தலையும் நனையாம உன்னால குளிக்க முடியாதே ஆண் : நான் சின்ன பையன் நீச்சல் தெரியாதே பெண் : மயிலு மயிலு மயிலம்மா ஆண் : மல்லு கட்டலாமா பெண் : குயிலு குயிலு குயிலம்மா ஆண் : கொஞ்சிட நீ வாமா பெண் : ஹ்ம்ம் மச்சானே மச்சானே மாராப்ப பாக்காதே மாராப்ப நா மூட மனசுக்குள் வேர்க்காதே ஆண் : பஞ்சு மிட்டாய் போல உடம்பு கொஞ்சிடனும் கொஞ்சம் திரும்பு பெண் : மாமா என்ன சுத்தாதே எனக்கு வயசு பத்தாதே ஆண் : உன்ன நெருங்கி வந்தேனே நெஞ்சில் ஊசி குத்தாதே பெண் : ஆ அங்க இங்க கைய வைக்காதே ஆண் : யே மயிலு மயிலு மயிலம்மா மல்லு கட்டலாமா குயிலு குயிலு குயிலம்மா கொஞ்சிட நீ வாமா பெண் : யே மயிலு மயிலு மயிலம்மா மல்லு கட்டமாட்டா குயிலு குயிலு குயிலம்மா ஓ கொஞ்ச வர மாட்டா ஆண் : ஹையோ எதுக்கு நீ அடம் புடிக்குற பெண் : ஹையோ எதுக்கு நீ கும்மி அடிக்கிற கும்மி அடிக்கிற கும்மி அடிக்கிற