← Back

Mandhaigal Song Lyrics

Singer : Al Rufian Music by : Al Rufian Lyrics by : Vinoth Singh Male : Mandhaigal arivadhillai Than kaalgalaal nasukkapadum Pulukalin valiyai Male : Vindhaigal viduvadhillai Than vidhigalin vilaiyattaal Vidupatta vaazhvai Male : Karuvaraiyil uruvagi Kallaraiyil uruvizhandhom Idaiyil yennada Vetrumai unarvada Male : Arathinai udaitha kombu munai Than uyiraiyum unarvaiyum Eduthuthaan sendrathae Uyirvidum nerathil Indha unarvugal oomaiyaana Kadhaithaan idhuvae Chorus : Humming ….. Male : Sei ivan thediya thaai ival Kalaindhu pona kaatchigal Thaai madi sindhiya paal thuli Nirangal maarum saatchigal Both : Vidindhum vidiyadha Pozhudhidhuvae Vidiyaadha vaazhkai Indha pulugalukkae Verenna kettom Chinna vaazhvu ondru thaanae Male : Pulukkalai pirandha piravi Ivargal thavarum illai Dharumam illai yedhum illai iraivaa Nasungidum kaalgal ellaam Pulukkal valigalai Unarathaan marukkudhae iraivaa Male : Karuvaraiyil uruvagi Kallaraiyil uruvizhandhom Idaiyil yennada Vetrumai unarvada Male : Mandhaigal unarattumae Than kaalgalaal nasukkapadum Pulukkalin valiyai Male : Mandhaigal unarattumae Than kaalgalaal nasukkapadum Pulukkalin valiyai
பாடகர் : அல் ரூபியான் இசை அமைப்பாளர் : அல் ரூபியான் பாடல் ஆசிரியர் : வினோத் சிங் ஆண் : மந்தைகள் அறிவதில்லை தன் கால்களால் நசுக்கப்படும் புழக்களின் வலியை ஆண் : விந்தைகள் விடுவதில்லை தன் விதிகளின் விளையாட்டால் விடுபட்ட வாழ்வை ஆண் : கருவறையில் உருவாகி கல்லறையில் உருவிழந்தோம் இடையில் ஏனடா? வேற்றுமை உணர்வடா ஆண் : அறத்தினை உடைத்த கொம்புமுனை தன் உயிரையும் உணர்வையும் எடுத்துதான் சென்றதே உயிர்விடும் நேரத்தில் இந்த உணர்வுகள் ஊமையான கதைதான் இதுவே குழு : ……………. ஆண் : சேய் இவன் தேடி தாய் இவள் கலைந்து போன காட்சிகள் தாய் மடி சிந்திய பால் துளி நிறங்கள் மாறம் சாட்சிகள் இருவர் : விடிந்தும் விடியாத பொழுதுதிதுவே விடியாத வாழ்க்கை இந்த புழுக்களுக்கே வேறென்ன கேட்டோம் சின்ன வாழ்வு ஒன்று தானே ஆண் : புழுக்களாய் பிறந்த பிறவி இவர்கள் தவறுமில்லை தருமமில்லை ஏதுமில்லை இறைவா நசுக்கிடும் கால்கள் எல்லாம் புழுக்கள் வலிகளை உணரத்தான் மறுக்குதே இறைவா ஆண் : கருவறையில் உருவாகி கல்லறையில் உருவிழந்தோம் இடையில் ஏனடா? வேற்றுமை உணர்வடா ஆண் : மந்தைகள் உணரட்டுமே தன் கால்களால் நசுக்கப்படும் புழக்களின் வலியை ஆண் : மந்தைகள் உணரட்டுமே தன் கால்களால் நசுக்கப்படும் புழக்களின் வலியை