← Back

Raman Aandaalum Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam, L. R. Anjali and Chorus Music by : Ilayaraja Chorus : Yele le lelellele lelelele….. Lelellele lelelele….. Lelellele lelelele….. Ammanae kumbitta namakellam Naladhae nadakkumae Kettadha ammanum kudukathae Lelellele lelelele….. Lelellele lelelele….. Male : Raaman aandaalum Raavanan aandaalum Enakkoru kavalaiyillae Male : Naan thaanda en manasukku raaja Vaangungada velliyil kooja Nee ketta kettatha koduppen Ketkura varathai kettukoda Male : Raaman aandaalum Raavanan aandaalum Enakkoru kavalaiyillae..hoi Male : {Yaanaiya kondaanga Kuthiraiya kondaanga Naanum oorkolam poga} (2) Male : Vaazhai thennai maavilai ellaam Thonganum thoranamaaga Enda dei raaniya koopidu Avaloda sediyum koopidu Yeh mathurai raajiyam ennuthu Onakkoru paathiyai kodukkirenda Male : Raaman aandaalum Raavanan aandaalum Enakkoru kavalaiyillae….ae..ae… Chorus : ……………………………… Male : {Ponnaa poo poothu Vairam kaayaga Kaikkum ennoda thottam} (2) Male : Maasam moonu bhogam vilaiyum Laabam melum koodum kaiyirukku uzhaichi kaatturen Manasirukku pozhaichi paakkuren Yeh pona poguthu velai Unakkoru velaiya kodukkirenda Male : Raaman aandaalum Raavanan aandaalum Enakkoru kavalaiyillae….ae..ae… Chorus : ……………………………… Male : {Oorum kondaada Ulagam kondaada Oorkolam pogum saami} (2) Male : Naadum veedum nalla vaazha Nee thaan ner vazhi kaami Saathi sanam onnaaga sernthathu Saamiya thaan ellorum ketkuthu Nee ketta kettathai kodukkara Saamiyai paarthu kelungada Male : Raaman aandaalum Raavanan aandaalum Enakkoru kavalaiyillae….hoi… Male : Naan thaanda en manasukku raaja Vaangungada velliyil kooja Nee ketta kettatha koduppen Ketkura varathai kettukoda Male : Raaman aandaalum Raavanan aandaalum Enakkoru kavalaiyillae..hoi
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம், எல். ஆர். அஞ்சலி மற்றும் குழு இசை அமைப்பாளர் : இளையராஜா குழு : லே லே லே லே…. லே லே லே லே…. லே லே லே லே…. அம்மனைக் கும்பிட்டா நமக்கெல்லாம் நல்லதே நடக்குமே கெட்டதை அம்மனும் கொடுக்காதே லே லே லே லே…. லே லே லே லே…. ஆண் : ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே ஆண் : நான்தான்டா என் மனசுக்கு ராஜா வாங்குங்கடா வெள்ளியில் கூஜா நீ கேட்டா கேட்டதை கொடுப்பேன் கேக்குற வரத்தை கேட்டுக்கோடா ஆண் : ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே ஆண் : {யானையக் கொண்டாங்க குதுரையக் கொண்டாங்க நானும் ஊர்கோலம் போக} (2) ஆண் : வாழை தென்னை மாவிலையெல்லாம் தொங்கணும் தோரணமாக ஏன்டா டேய் ராணியக் கூப்பிடு அவளோட சேடியும் கூப்பிடு ஏ மதுர ராஜ்ஜியம் என்னுது ஒனக்கொரு பாதியக் கொடுக்கிறேன்டா ஆண் : ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே குழு : லே லே லே லே…. லே லே லே லே…. லே லே லே லே…. சந்தனம் பூசுங்க சாமிய நேரில பாருங்க என்ன வேணும் அத கேளுங்க லே லே லே லே…. லே லே லே லே…. ஆண் : {பொன்னா பூப்பூத்து வைரம் காயாக காய்க்கும் என்னோட தோட்டம்} (2) ஆண் : மாசம் மூணு போகம் வெளையும் லாபம் மேலும் கூடும் கையிருக்கு உழச்சி காட்டுறேன் மனசிருக்கு பொழச்சி பாக்குறேன் ஏய் போனா போகுது வேல ஒனக்கொரு வேலையக் கொடுக்கிறேன்டா ஆண் : ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே குழு : லே லே லே லே…. லே லே லே லே…. லே லே லே லே…. பொன்னான பல்லக்கு முல்லப்பூ மாலையும் சாமிக்கு போட்டுட்டு சொல்லி சொல்லி பாடுங்க லே லே லே லே…. லே லே லே லே…. ஆண் : {ஊரும் கொண்டாட உலகம் கொண்டாட ஊர்கோலம் போகும் சாமி} (2) ஆண் : நாடும் வீடும் நல்லா வாழ நீதான் நேர்வழி காமி சாதி சனம் ஒன்னாக சேந்தது சாமியத்தான் எல்லாரும் கேக்குது நீ கேட்டா கேட்டதை கொடுக்கற சாமியப் பாத்து கேளுங்கடா ஆண் : ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே..ஹோய் ஆண் : நான்தான்டா என் மனசுக்கு ராஜா வாங்குங்கடா வெள்ளியில் கூஜா நீ கேட்டா கேட்டதை கொடுப்பேன் கேக்குற வரத்தை கேட்டுக்கோடா ஆண் : ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே…ஹோய்