← Back

Naalellaam Nalla Naalu Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja Music by : Ilayaraja Female : Naalellaam nalla naalae Unnai naan paarthadhaalae Oorellaam undhan perae Mannan thol saerndhadhaalae Poo choodi raajaangam paarppomaa Angu boopaala raagangal kaetpomaa Female : Naalellaam nalla naalae Unnai naan paarthadhaalae Oorellaam undhan perae Mannan thol saerndhadhaalae Male : Thanga kudamo sugam thangum idamo Un angam engum iravu padamo ho Female : Endhan selavo ival undhan varavo Malar pandhai alla cholli tharavo Male : Vittu thallu vandhu otti kollu Dhinam katti kollu enaiyae Female : Ratha thaaraa rara thadhat thaattha thaa Male : Dhinam katti kollu enaiyae Female : Kaanaadha kolangal Kaadhal vaazhthu paadum Kaalam veenae pogaadhu Male : Naalellaam nalla naalae Unnai naan paarthadhaalae Female : Oorellaam undhan perae Mannan thol saerndhadhaalae Male : Poo choodi raajaangam paarppomaa Female : Angu boopaala raagangal kaetpomaa Male : Pattu thugilae oru kattil kuyilae Enai methai endru enni thuyilae hae Female : Motham edhilae adhai mutham edhilae Andha vithai mutrum katra badhilae Male : Chinnam chirusu idhu innum ilasu Enai pinni kollum vayasu Female : Rooroo rooroo roo rooroo rooroo Male : Thuru rutthut thurut thutthu thuru thuruthuru Pappa pabapaba pabapaba Female : Oru oonjal saerndhaada Naalum naalum thaedum Dheepam yaetrum dhevan neeyae Female : Naalellaam nalla naalae Unnai naan paarthadhaalae Male : …………………. Female : Oorellaam undhan perae Mannan thol saerndhadhaalae Male : ………………………. Poo choodi raajaangam paarppomaa Angu boopaala raagangal kaetpomaa Both : Laalaalaa laalaa laalaa laalaa lalallaa laalaa Laalaalaa laalaa laalaa laalaa lalallaa laalaa
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : நாளெல்லாம் நல்ல நாளே உன்னை நான் பார்த்ததாலே ஊரெல்லாம் உந்தன் பேரே மன்னன் தோள் சேர்ந்ததாலே பூச்சூடி ராஜாங்கம் பார்ப்போமா அங்கு பூபாள ராகங்கள் கேட்போமா பெண் : நாளெல்லாம் நல்ல நாளே உன்னை நான் பார்த்ததாலே ஊரெல்லாம் உந்தன் பேரே மன்னன் தோள் சேர்ந்ததாலே ஆண் : தங்கக் குடமோ சுகம் தங்கும் இடமோ உன் அங்கம் எங்கும் இரவுப் படமோ ஹே பெண் : எந்தன் செலவோ இவள் உந்தன் வரவோ மலர்ப் பந்தை அள்ளச் சொல்லித் தரவோ ஆண் : விட்டுத் தள்ளு வந்து ஒட்டிக் கொள்ளு தினம் கட்டிக் கொள்ளு என்னையே பெண் : ரத்தத் தாரா ரர ரதத் தாத்த தா ஆண் : தினம் கட்டிகொள்ளு என்னையே பெண் : காணாத கோலங்கள் காதல் வாழ்த்துப் பாடும் காலம் வீணே போகாது ஆண் : நாளெல்லாம் நல்ல நாளே உன்னை நான் பார்த்ததாலே பெண் : ஊரெல்லாம் உந்தன் பேரே மன்னன் தோள் சேர்ந்ததாலே ஆண் : பூச்சூடி ராஜாங்கம் பார்ப்போமா பெண் : அங்கு பூபாள ராகங்கள் கேட்போமா ஆண் : பட்டுத் துகிலே ஒரு கட்டில் குயிலே எனை மெத்தை என்று எண்ணித் துயிலே ஹே பெண் : மொத்தம் எதிலே அதை முத்தம் எதிலே அந்த வித்தை முற்றும் கற்ற பதிலே ஆண் : சின்னஞ்சிறுசு இது இன்னும் இளசு எனை பின்னிக் கொள்ளும் வயசு பெண் : ரூரூ ரூரூ ரூ ரூரூ ரூரூ ஆண் : துரு ருத்துத் துருத் துத்து துரு துருதுரு பப்ப பபபப பபபப பெண் : ஒரு ஊஞ்சல் சேர்ந்தாட நாளும் நாளும் தேடும் தீபம் ஏற்றும் தேவன் நீயே பெண் : நாளெல்லாம் நல்ல நாளே உன்னை நான் பார்த்ததாலே ஆண் : ………………………….. பெண் : ஊரெல்லாம் உந்தன் பேரே மன்னன் தோள் சேர்ந்ததாலே ஆண் : ………………………. பூச் சூடி ராஜாங்கம் பார்ப்போமா அங்கு பூபாள ராகங்கள் கேட்போமா இருவர் : லாலாலா லாலா லாலா லாலா லலல்லா லாலா லாலாலா லாலா லாலா லாலா லலல்லா லாலா