← Back

Karuvizhiye Song Lyrics

Singer : Anurag kulkarni Music by : Kamran Male : Idhayam udainthaalum Unnai thaedi oduthae Imai thaandiya neer undhan Paadham thaeduthae Male : Vizhi meedhu mullai vaikka Kangal thoongumaa Idi veesi ponadhenna Neeyum megamaa Male : Karuvizhiyae paaru oru vaati Kanimozhiyae vaa kaigal neeti Manam veesa pesu manavaati Nagaramal kaetpen thalaiyaati Male : Karuvizhiyae paaru oru vaati Kanimozhiyae vaa kaigal neeti Manam veesa pesu manavaati Nagaramal kaetpen thalaiyaati Male : Nerangalai kuraiyaa naan solvadhu Unai thanthadhu en kaiyil Adhuvae …..adhuvae Dhoorangalum udaiya en seivadhu En seivadhu Nee illa venpagalum iravae..humm mm mm Male : Naan enbadhu unnai indri Ondrum illaiyae Naalai ena ondru endhan Vaazhvil illaiyae Male : Karuvizhiyae paaru oru vaati Kanimozhiyae vaa kaigal neeti Manam veesa pesu manavaati Nagaramal kaetpen thalaiyaati Male : Karuvizhiyae paaru oru vaati Kanimozhiyae vaa kaigal neeti Manam veesa pesu manavaati Nagaramal kaetpen thalaiyaati Male : Karuvizhiyae…ae…..ae…. Kanimozhiyae…ae….ae….ae…… Male : Karuvizhiyae paaru oru vaati Kanimozhiyae vaa kaigal neeti Manam veesa pesu manavaati Nagaramal kaetpen thalaiyaati
பாடகர் : அனுராக் குல்கர்னி இசையமைப்பாளர் : கம்ரான் ஆண் : இதயம் உடைந்தாலும் உன்னை தேடி ஓடுதே இமை தாண்டிய நீர் உந்தன் பாதம் தேடுதே ஆண் : விழி மீது முல்லை வைக்க கண்கள் தூங்குமா இடி வீசி போனதென்ன நீயும் மேகமா ஆண் : கருவிழியே பாரு ஒரு வாட்டி கனிமொழியே வா கைகள் நீட்டி மனம் வீச பேசு மன வாட்டி நகராமல் கேட்பேன் தலையாட்டி ஆண் : கருவிழியே பாரு ஒரு வாட்டி கனிமொழியே வா கைகள் நீட்டி மனம் வீச பேசு மன வாட்டி நகராமல் கேட்பேன் தலையாட்டி ஆண் : நேரங்களை குறையா நான் சொல்வது உன்னை தந்தது என் கையில் அதுவே…..அதுவே தூரங்களும் உடைய என் செய்வது என் செய்வது நீ இல்லா வெண் பகலும் இரவே….ஹும்ம் ம்ம் ம்ம் ஆண் : நான் என்பது உன்னை இன்றி ஒன்றும் இல்லையே நாளை என ஒன்று எந்தன் வாழ்வில் இல்லையே ஆண் : கருவிழியே பாரு ஒரு வாட்டி கனிமொழியே வா கைகள் நீட்டி மனம் வீச பேசு மன வாட்டி நகராமல் கேட்பேன் தலையாட்டி ஆண் : கருவிழியே பாரு ஒரு வாட்டி கனிமொழியே வா கைகள் நீட்டி மனம் வீச பேசு மன வாட்டி நகராமல் கேட்பேன் தலையாட்டி ஆண் : கருவிழியே……ஏ…..ஏ….. கனிமொழியே……ஏ….. ஆண் : கருவிழியே பாரு ஒரு வாட்டி கனிமொழியே வா கைகள் நீட்டி மனம் வீச பேசு மன வாட்டி நகராமல் கேட்பேன் தலையாட்டி