← Back

Nooraandu Kaalam Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Ilayaraja Female : Nooraandu kaalangal Nee vaazha vendum Nee paadum thaalaattu Oor ketkka vendum Madi pillai varuvaan Mani maarbil thavazhvaan Thaalaelo paada Chorus : Nooraandu kaalangal Nee vaazha vaendum Female : Thaazhai malarae Thanga nilavae Thaaimai enbadhu mangalam Vaazhvu koduthu valaiyal koduthu Thalaivan koduthaan kungumam Annai aagum naal idhu Nalla kaalam ver edhu Chorus : Annai aagum naal idhu Nalla kaalam ver edhu Female : Aaraaro thaalaelo Paada pogum thaayae Chorus : Nooraandu kaalangal Nee vaazha vendum Nee paadum thaalaattu Oor ketkka vendum Madi pillai varuvaan Mani maarbil thavazhvaan Thaalaelo paada Chorus : Nooraandu kaalangal Nee vaazha vendum Nee paadum thaalaattu Oor ketkka vendum
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : நூறாண்டு காலங்கள் நீ வாழ வேண்டும் நீ பாடும் தாலாட்டு ஊர் கேட்க வேண்டும் மடிப்பிள்ளை வருவான் மணி மார்பில் தவழ்வான் தாலேலோ பாட குழு : நூறாண்டு காலங்கள் நீ வாழ வேண்டும் பெண் : தாழை மலரே தங்க நிலவே தாய்மை என்பது மங்களம் வாழ்வு கொடுத்து வளையல் கொடுத்து தலைவன் கொடுத்தான் குங்குமம் பெண் : அன்னையாகும் நாளிது நல்ல காலம் நேருது குழு : அன்னையாகும் நாளிது நல்ல காலம் நேருது பெண் : ஆராரோ தாலேலோ பாடப் போகும் தாயே குழு : நூறாண்டு காலங்கள் நீ வாழ வேண்டும் நீ பாடும் தாலாட்டு ஊர் கேட்க வேண்டும் மடிப்பிள்ளை வருவான் மணி மார்பில் தவழ்வான் தாலேலோ பாட குழு : நூறாண்டு காலங்கள் நீ வாழ வேண்டும் நீ பாடும் தாலாட்டு ஊர் கேட்க வேண்டும்