← Back

Adhirshtam Adhu Ishtamaaga Song Lyrics

Adhirshtam Adhu Ishtamaaga Song Lyrics is a track from Kathanayaki Tamil Film – 1955, Starring Padmini. T. R. Ramachandran, M. N. Rajam, K. A. Thangavelu and Others. This song was sung by P. Leela and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Suratha. Singer : P. Leela Music Director : G. Ramanathan Lyricist : Suratha Female : Adhirstam Adhirstam athu istamaaga Varuvathaanunga adhirstam Adhu istamaaga Varuvathuthaanunga adhirtam Female : Pathatta pattaal mudiyumaa Pettai kozhi koovinaal vidiyumaa Pathatta pattaal mudiyumaa Pettai kozhi koovinaal vidiyumaa Female : Paaril yaavarum thannai meeriyae Panaththaasaiyaal alainthaalum Adhu istamaaga varuvathaanunga adhirstam Paaril yaavarum thannai meeriyae Panaththaasaiyaal alainthaalum Adhu istamaaga varuvathaanunga adhirstam Female : Kanavu paliththida kaaththirunthaen Annaalilae en manam pol Antha kavalai theernthathae vaazhvilae Kanavu paliththida kaaththirunthaen Annaalilae en manam pol Antha kavalai theernthathae vaazhvilae Female : Kalai aarvamaagavae aduththu muyandraalum Aagum naalandri aagaathu ulagil athu Istamaaga varuvathaanunga adhirstam Kalai aarvamaagavae aduththu muyandraalum Aagum naalandri aagaathu ulagil athu Istamaaga varuvathaanunga adhirstam Female : Rani polavae vaazhven Aa…aa…..aah…aa…aa…aa… Rani polavae vaazhven Isai vaani endra pugazh adaivaen Female : Kalaivaanil mevidum vaanampaadi pol Kaanampaadidum enathu vaazhvilae athu Ishtamaaga varuvaathanunga adhirstam Kalaivaanil mevidum vaanampaadi pol Kaanampaadidum enathu vaazhvilae athu Ishtamaaga varuvaathanunga adhirstam
பாடகி : பி. லீலா இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : சுரதா பெண் : அதிர்ஷ்டம் அதிர்ஷ்டம் அது இஷ்டமாக வருவதுதானுங்க அதிர்ஷ்டம் அது இஷ்டமாக வருவதுதானுங்க அதிர்ஷ்டம் பெண் : பதட்டப் பட்டால் முடியுமா பெட்டைக் கோழி கூவினால் விடியுமா பதட்டப் பட்டால் முடியுமா பெட்டைக் கோழி கூவினால் விடியுமா பெண் : பாரில் யாவரும் தன்னை மீறியே பணத்தாசையால் அலைந்தாலும் அது இஷ்டமாக வருவதானுங்க அதிர்ஷ்டம் பாரில் யாவரும் தன்னை மீறியே பணத்தாசையால் அலைந்தாலும் அது இஷ்டமாக வருவதானுங்க அதிர்ஷ்டம் பெண் : கனவு பலித்திட காத்திருந்தேன் அந்நாளிலே என் மனம் போல் அந்த கவலை தீர்ந்ததே வாழ்விலே கனவு பலித்திட காத்திருந்தேன் அந்நாளிலே என் மனம் போல் அந்த கவலை தீர்ந்ததே வாழ்விலே பெண் : கலை ஆர்வமாகவே அடுத்து முயன்றாலும் ஆகும் நாளன்றி ஆகாது உலகில் அது இஷ்டமாக வருவதானுங்க அதிர்ஷ்டம் கலை ஆர்வமாகவே அடுத்து முயன்றாலும் ஆகும் நாளன்றி ஆகாது உலகில் அது இஷ்டமாக வருவதானுங்க அதிர்ஷ்டம் பெண் : ராணி போலவே வாழ்வேன் ஆ…ஆ…ஆஹ்…ஆ…ஆ…ஆ….. ராணி போலவே வாழ்வேன் இசை வாணி என்ற புகழ் அடைவேன் பெண் : கலைவானில் மேவிடும் வானம்பாடி போல் கானம் பாடிடும் எனது வாழ்விலே அது இஷ்டமாக வருவதானுங்க அதிர்ஷ்டம் கலைவானில் மேவிடும் வானம்பாடி போல் கானம் பாடிடும் எனது வாழ்விலே அது இஷ்டமாக வருவதானுங்க அதிர்ஷ்டம்