← Back

Yaaro Yaar Aval Song Lyrics

Singers : Runa Rizvi and Shabir Music by : Sivamani Male : Saturn poovin vaasam kanden Oooh….ooo….oo….oo….ho….oo…. Oodha vanna Saturn poo En oorukulle nuzhanthennai Mayakki vittaal….. Idhayathai sila nodi niruthiye marupadi iyaki vittaal….. Male :Yaaro yaar aval Yaaro yaar aval Are you ready Come on sing with me Male : Yaa ro yaar aval Chorus : Yaa ro yaar aval Male : Yaa ro yaar aval Chorus : Yaa ro yaar aval Male : Yaa ro yaar aval Chorus : Yaa ro yaar aval Male : Kashmiri thena mumbai pen maana Kolkata meena delhi pen thaana En thozhan ennai ketaane Illai endrae naan sonnene Male : Aiyo tamizh uraithaal En nenjaiye angae parithaal Yaaro yaaro yaaro Yaaro yaaro…..oo….aval Manathil vaalai vaalai erigiraal Therikkum neerai neerai rasikiraal Male : Azhagi yaaro yaar aval Azhagi yaaro yaar aval Female : …………………… Chorus : …………………. Female : Araiyil thedinen Yaar undhan devathai Azhagin uchamaa Yaar antha thaaragai Yaaro yaaro aval Yaaro yaaro aval Male : Unadhu kannaal neeyum thaedinaal Kidaikamaataal yeno kooradi Unakku yaaro yaar aval Enakku yaaro yaar aval Female : Yaar pole saayal Male : Un pole konjam Female : Yaen indha vetkam Male : Kaanome nenjam Female : …………….. Male : Avalin per enna… Female : Ennai yaen ketkirai… Male : Avalin enn enna… Female : Ennai yaen paarkiraai… Male : Yaaro yaaro aval Female : Yaaro yaaro aval…. Male : Vidaiyai arinthum ennai seendinaal Tamizhil ennai paada thoondinaal Muraithu nindraal yaar aval Manathai vendraal yaar aval
பாடகர்கள் : ரூனா ரிஸ்வி மற்றும் ஷபிர் இசையமைப்பாளர் : சிவமணி ஆண் : சாட்டின் பூவின் வாசம் கண்டேன்……. ஓஒஹ்….ஓஒ….ஓ……ஓ….ஹோ….ஓ…. ஊதா வண்ண சாட்டின் பூ என் ஊருக்குளே நுழைந்தென்னை மயக்கி விட்டாள்… இதயத்தை சில நொடி நிறுத்தியே மறுபடி இயக்கி விட்டாள் ஆண் : யாரோ யார் அவள் யாரோ யார் அவள் ஆர் யூ ரெடி கம் ஆன் சிங்க் வித் மீ ஆண் : யா ரோ யார் அவள் குழு : யா ரோ யார் அவள் ஆண் : யா ரோ யார் அவள் குழு : யா ரோ யார் அவள் ஆண் : யாரோ யார் அவள் குழு : யாரோ யார் அவள் ஆண் : காஷ்மீரி தேனா மும்பை பெண் மானா கொல்கத்தா மீனா டெல்லி பெண்தானா என் தோழன் என்னை கேட்டானே இல்லை என்றே நான் சொன்னேனே ஆண் : ஐயோ……தமிழ் உரைத்தாள் என் நெஞ்சையே அங்கே பறித்தாள் யாரோ யாரோ யாரோ யாரோ யாரோ…ஓஒ….அவள் மனதில் வாளை வாளை எரிகிறாள் தெறிக்கும் நீரை நீரை ரசிக்கிறாள் ஆண் : அழகி யாரோ யார் அவள் அழகி யாரோ யார் அவள்…… பெண் : ………………… குழு : …………………….. பெண் : அறையில் தேடினேன் யார் உந்தன் தேவதை அழகின் உச்சமா யார் அந்த தாரகை யாரோ யாரோ அவள் யாரோ யாரோ அவள் ஆண் : உனது கண்ணால் நீயும் தேடினால் கிடைக்கமாட்டாள் ஏனோ கூறடி உனக்கு யாரோ யார் அவள்….. எனக்கு யாரோ யார் அவள்….. பெண் : யார் போலே சாயல்….. ஆண் : உன் போலே கொஞ்சம் பெண் : ஏன் இந்த வெட்கம்….. ஆண் : காணோமே நெஞ்சம் பெண் : ………………………. ஆண் : அவளின் பேர் என்ன….. பெண் : என்னை ஏன் கேட்கிறாய்…. ஆண் : அவளின் எண் என்ன…… பெண் : என்னை ஏன் பார்க்கிறாய்…. ஆண் : யாரோ யாரோ அவள் பெண் : யாரோ யாரோ அவள்….. ஆண் : விடையை அறிந்தும் என்னை சீண்டினாள் தமிழில் என்னை பாட தூண்டினாள் முறைத்து நின்றாள் யார் அவள் மனதை வென்றாள் யார் அவள்……