← Back

Ulagam Ulagam Song Lyrics

Singers : T. M. Soundararajan and S. Janaki Music by : M. S. Viswanathan Male : Ulagam ulagam ulagam Ulagam azhagu kalaigalin surangam Paruvachilaigalin arangam Kaalamae odivaa Kaadhalae thedivaa Female : Ulagam azhagu Kalaigalin surangam Paruvachilaigalin arangam Kaalamae odivaa Kaadhalae thedivaa Male : Kaalamae odivaa Female : Kaadhalae thedivaa Female : Bhoomi engum poomedai Pongi paayum neerodai Male : Megam podum melaadai Minnal vanthaal pon aadai Female : Maandhalir meniyil Mazhai vendum Male : Ila maalayil naan adhai Thara vendum Female : Kaalamae odivaa Male : Kaadhalae thedivaa Male : Ulagam azhagu Kalaigalin surangam Female : Paruvachilaigalin arangam Male : Kaalamae odivaa Female : Kaadhalae thedivaa Chorus : Laaalaaa laa laalalaaa…(4) Female : Sivandha kannam thaarungal Sedhi konjam sollungal Male : Idhazh irandin orangal Paruga vendum saarangal Female : Devadhai virithadhu Malar manjam Male : Adhil thevaiyai Mudippadhu iru nenjam Female : Kaalamae odivaa Male : Kaadhalae thedivaa Male : Ulagam azhagu Kalaigalin surangam Female : Paruvachilaigalin arangam Male : Kaalamae odivaa Female : Kaadhalae thedivaa Chorus : Laaala lala laaa…(4) Female : Inba yekkam kollaamal Entha nenjum ingillai Male : Intha yennam illaamal Entha naadum indrillai Female : Ullam mattum allikollum Manam vendum Male : Athu sollum vannam Thullichellum udal vendum Female : Kaalamae odivaa Male : Kaadhalae thedivaa Male & Female : Ulagam azhagu Kalaigalin surangam Paruvachilaigalin arangam Kaalamae odivaa Kaadhalae thedivaa Chorus : Laaala lala laaa…(4)
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : உலகம் உலகம் உலகம் உலகம் அழகு கலைகளின் சுரங்கம் பருவசிலைகளின் அரங்கம் காலமே ஓடிவா காதலே தேடிவா பெண் : உலகம் அழகு கலைகளின் சுரங்கம் பருவசிலைகளின் அரங்கம் காலமே ஓடிவா காதலே தேடிவா ஆண் : காலமே ஓடிவா பெண் : காதலே தேடிவா பெண் : பூமி எங்கும் பூமேடை பொங்கி பாயும் நீரோடை ஆண் : மேகம் போடும் மேலாடை மின்னல் வந்தால் பொன் ஆடை பெண் : மாந்தளிர் மேனியில் மழை வேண்டும் ஆண் : இள மாலையில் நான் அதை தர வேண்டும் பெண் : காலமே ஓடிவா ஆண் : காதலே தேடிவா ஆண் : உலகம் அழகு கலைகளின் சுரங்கம் பெண் : பருவசிளைகலின் அரங்கம் ஆண் : காலமே ஓடிவா பெண் : காதலே தேடிவா குழு : லாலா லா ல லாலலா…(4) பெண் : சிவந்த கன்னம் தாருங்கள் சேதி கொஞ்சம் சொல்லுங்கள் ஆண் : இதழ் இரண்டின் ஓரங்கள் பருக வேண்டும் சாரங்கள் பெண் : தேவதை விரித்தது மலர் மஞ்சம் ஆண் : அதில் தேவையை முடிப்பது இரு நெஞ்சம் பெண் : காலமே ஓடிவா ஆண் : காதலே தேடிவா ஆண் : உலகம் அழகு கலைகளின் சுரங்கம் பெண் : பருவசிளைகலின் அரங்கம் ஆண் : காலமே ஓடிவா பெண் : காதலே தேடிவா குழு : லாலா லா ல லாலலா…(4) பெண் : இன்ப ஏக்கம் கொள்ளாமல் எந்த நெஞ்சும் இங்கில்லை ஆண் : இந்த எண்ணம் இல்லாமல் எந்த நாடும் இன்றில்லை பெண் : உள்ள மட்டும் அள்ளிகொள்ளும் மனம் வேண்டும் ஆண் : அது சொல்லும் வண்ணம் துள்ளிசெல்லும் உடல் வேண்டும் பெண் : காலமே ஓடிவா ஆண் : காதலே தேடிவா ஆண் மற்றும் பெண் : உலகம் அழகு கலைகளின் சுரங்கம் பருவசிலைகளின் அரங்கம் காலமே ஓடி வா காதலே தேடிவா குழு : லாலா லல லா…(4)