← Back

Imai Thotta Manivizhi Song Lyrics

Singers : T. M. Soundararajan and K. J. Yesudas Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male : Ramu i love you….raja i love you…. Male : Imai thotta manivizhi irandukkum Naduvinil thooram adhigamillai Iru manam oru gunam iruvarum nanbargal Adhuthaan anbin ellaai Male : Imai thotta manivizhi irandukkum Naduvinil thooram adhigamillai Iru manam oru gunam iruvarum nanbargal Adhuthaan anbin ellaai Male : Ramu i love you….raja i love you…. Male : Kannanidam kushelan kanda sugam Ilai illai kambanidam chozhan kanda sugam Idhu kaaviya kaalththu anbu manam Pasumpaalaiyum neeraiyum searththa vidham Male : Ramu i love you….raja i love you…. Male : Imai thotta manivizhi irandukkum Nadivinil thooram adhigamillai Iru manam oru gunam iruvarum nanbargal Adhuthaan anbin ellaai Male : Panneer endraalum kanneer endraalum Unnai naanaaga ninaippen Pallam endraalum malaikke sendraalum Unnai ennodu anaippen Male : Maalai kondaalum mananaal vanthaalum Vaazhvai unnodu kazhippaen Paadhai ondraaga paarvai ondraaga Vaazhvai unnodu inaippaen Male : Imai thotta manivizhi irandukkum Nadivinil thooram adhigamillai Iru manam oru gunam iruvarum nanbargal Adhuthaan anbin ellaai Male : Kandhan senthooril unthan per solli Naan orr karpooram erippen Sinthum karpoora vaasam neeyendru Sintham kondaadi irupen Male : Antham illaamal aadhi illaamal Avar pol naanendrum kalappen Ennam vaazhvaaga ellaam nandraaga Iraivaa naan unnai azhaithaen Male : Imai thotta manivizhi irandukkum Nadivinil thooram adhigamillai Iru manam oru gunam iruvarum nanbargal Adhuthaan anbin ellaai
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : ராமு ஐ லவ் யூ …………ராஜா ஐ லவ் யூ……….. ஆண் : இமைத் தொட்ட மணிவிழி இரண்டுக்கும் நடுவினில் தூரம் அதிகமில்லை இரு மனம் ஒரு குணம் இருவரும் நண்பர்கள் அதுதான் அன்பின் எல்லை ஆண் : இமைத் தொட்ட மணிவிழி இரண்டுக்கும் நடுவினில் தூரம் அதிகமில்லை இரு மனம் ஒரு குணம் இருவரும் நண்பர்கள் அதுதான் அன்பின் எல்லை ஆண் : ராமு ஐ லவ் யூ …………ராஜா ஐ லவ் யூ……….. ஆண் : கண்ணனிடம் குசேலன் கண்ட சுகம் இல்லை…இல்லை….கம்பனிடம் சோழன் கண்ட சுகம் இது காவியக் காலத்து அன்பு மனம் பசும்பாலையும் நீரையும் சேர்த்த விதம் ஆண் : ராமு ஐ லவ் யூ …………ராஜா ஐ லவ் யூ………. ஆண் : இமைத் தொட்ட மணிவிழி இரண்டுக்கும் நடுவினில் தூரம் அதிகமில்லை இரு மனம் ஒரு குணம் இருவரும் நண்பர்கள் அதுதான் அன்பின் எல்லை ஆண் : பன்னீர் என்றாலும் கண்ணீர் என்றாலும் உன்னை நானாக நினைப்பேன் பள்ளம் என்றாலும் மலைக்கே சென்றாலும் உன்னை என்னோடு அணைப்பேன் ஆண் : மாலைக் கொண்டாலும் மணநாள் வந்தாலும் வாழ்வை உன்னோடு கழிப்பேன் பாதை ஒன்றாக பார்வை ஒன்றாக வாழ்வை உன்னோடு இணைப்பேன் ஆண் : இமைத் தொட்ட மணிவிழி இரண்டுக்கும் நடுவினில் தூரம் அதிகமில்லை இரு மனம் ஒரு குணம் இருவரும் நண்பர்கள் அதுதான் அன்பின் எல்லை ஆண் : கந்தன் செந்தூரில் உந்தன் பேர் சொல்லி நான் ஓர் கற்பூரம் எரிப்பேன் சிந்தும் கற்பூர வாசம் நீயென்று சொந்தம் கொண்டாடி இருப்பேன் ஆண் : அந்தம் இல்லாமல் ஆதி இல்லாமல் அவர் போல் நானென்று கலப்பேன் எண்ணம் வாழ்வாக எல்லாம் நன்றாக இறைவா நான் உன்னை அழைத்தேன் ஆண் : இமைத் தொட்ட மணிவிழி இரண்டுக்கும் நடுவினில் தூரம் அதிகமில்லை இரு மனம் ஒரு குணம் இருவரும் நண்பர்கள் அதுதான் அன்பின் எல்லை