← Back

Pal Vannam Song Lyrics

Singers : P.B. Sreenivas and S. Janaki Music by : Viswanathan Ramamoorthy Male : Paal vannam Paruvam kandu vel Vannam vizhigal kandu Maan vannam naan Kandu vaadugiren Female : Kan Vannam angae Kanden kai vannam Ingae kanden pen Vannam noi kondu vaadugiren Female : { Kannam Minnum mangai Vannam undhan Munnum vandha pinnum Alli alli nenjil vaika aasaiyillaiyaa } (2) Female : { Kaar Vanna koondhal thottu Ther vanna meni thottu } (2) Poo vanna paadam solla Ennam illaiyaa Male : Paal vannam Paruvam kandu vel Vannam vizhigal kandu Maan vannam naan Kandu vaadugiren Male : { Manjal Vanna veyil pattu Konjum vanna vanji chittu Anji anji kenjum bodhu Aasai illaiyaa } (2) Male : { Ner sendra Paadhai vitu naan Sendra bodhu vandhu } (2) Male : Vaa vendru Alli kolla mangai illaiyaa Female : Kan Vannam angae Kanden kai vannam Ingae kanden pen Vannam noi kondu vaadugiren Female : Paruvam Vandha kaalam thottu Pazhagum kangal paarvai Kettu endrum unnai enni Enni yengavillaiyaa Male : Naan Kandu maalai ittu Naan unnai tholil vaithu Oorvalam poi vara Aasai illaiyaa Female : Kan Vannam angae Kanden kai vannam Ingae kanden pen Vannam noi kondu vaadugiren Male : Paal vannam Paruvam kandu vel Vannam vizhigal kandu Maan vannam naan Kandu vaadugiren
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : பி.பி. ஸ்ரீனிவாஸ் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆண் : பால் வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன் பெண் : கண் வண்ணம் அங்கே கண்டேன் கை வண்ணம் இங்கே கண்டேன் பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன் பெண் : { கன்னம் மின்னும் மங்கை வண்ணம் உந்தன் முன்னும் வந்த பின்னும் அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசை இல்லையா } (2) பெண் : { கார் வண்ண கூந்தல் தொட்டு தேர் வண்ண மேனி தொட்டு } (2) பூ வண்ண பாடம் சொல்ல எண்ணம் இல்லையா ஆண் : பால் வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன் ஆண் : { மஞ்சள் வண்ண வெயில் பட்டு கொஞ்சும் வண்ண வஞ்சி சிட்டு அஞ்சி அஞ்சி கெஞ்சும் போது ஆசையில்லையா } (2) ஆண் : { நேர் சென்ற பாதை விட்டு நான் சென்ற போது வந்து } (2) ஆண் : வா வென்று அள்ளிக் கொள்ள மங்கை இல்லையா பெண் : கண் வண்ணம் அங்கே கண்டேன் கை வண்ணம் இங்கே கண்டேன் பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன் பெண் : பருவம் வந்த காலம் தொட்டு பழகும் கண்கள் பார்வை கெட்டு என்றும் உன்னை எண்ணி எண்ணி ஏங்கவில்லையா ஆண் : நான் கண்டு மாலையிட்டு நான் உன்னை தோளில் வைத்து ஊர்வலம் போய் வர ஆசை இல்லையா பெண் : கண் வண்ணம் அங்கே கண்டேன் கை வண்ணம் இங்கே கண்டேன் பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன் ஆண் : பால் வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்