← Back

Kanne Balu Kanmani Balu Song Lyrics

Singers : Sundar Rajan, Vivek Sarathy and Sakthi Shanmugam Music by : Shankar Ganesh Male : Kannae balu kanmani balu Sonna sonnatha kelu Male : Kannae balu kanmani balu Sonna sonnatha kelu Male : Ada unnaalaththanae Naadu munnaera vendum Male : Nal vaazhththukkalai vazhangukirom Pokkiri raja unakku Male : Happy birthday to you Happy birthday to you All : Kannae balu kanmani balu Sonna sonnatha kelu Male : Naattai aandida pogum Naalaiya mandhiri neeyo Oottai pottathum neethaan Oorai maranthiduvaayo Male : Ellaarum kudichchu kummaalam adikka Nallaachchi nadaththiduvaayo Yaeraalamaaga saaraya kadaiya Engayum thiranthiduvaayo Male : Nalla pillai polaeththaan Nadippaayo neeyumthaan Unanai nambi thesamthaan Uruvaagum naeramthaan Male : Kannae balu kanmani balu Sonna sonnatha kelu Male : Ada unnaalaththanae Naadu munnaera vendum Male : Nal vaazhththukkalai vazhangukirom Pokkiri raja unakku All : Kannae balu kanmani balu Sonna sonnatha kelu Male : Tirupur kumaranai polae Kodiyai pidichchiduvaayo Illai meenampaakkaththin ullae Vediya vedichchiduvaayo Male : Pettaikku pettai Sodaava odichchu Poraattam nadaththiduvaayo Male : Vaendaatha pera koondukkul niruththi Veeraappu pesiduvaayo Male : Istampola neeyumthaan Arasaala poraayo Enna unthan ennamthaan Engalidam kooraayo Male : Kannae balu kanmani balu Sonna sonnatha kelu Male : Ada unnaalaththanae Naadu munnaera vendum Male : Nal vaazhththukkalai vazhangukirom Pokkiri raja unakku All : …………………….
பாடகர்கள் : சுந்தர் ராஜன், விவேக் சாரதி மற்றும் சக்தி சண்முகம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : கண்ணே பாலு கண்மணி பாலு சொன்னா சொன்னதக் கேளு ஆண் : கண்ணே பாலு கண்மணி பாலு சொன்னா சொன்னதக் கேளு ஆண் : அட உன்னாலத்தானே நாடு முன்னேற வேண்டும் ஆண் : நல் வாழ்த்துக்களை வழங்குகிறோம் போக்கிரி ராஜா உனக்கு ஆண் : ஹேப்பி பர்த் டே டு யூ ஹேப்பி பர்த் டே பாலு அனைவரும் : கண்ணே பாலு கண்மணி பாலு சொன்னா சொன்னதக் கேளு ஆண் : நாட்டை ஆண்டிட போகும் நாளைய மந்திரி நீயோ ஓட்டை போட்டதும் நீதான் ஊரை மறந்திடுவாயோ ஆண் : எல்லாரும் குடிச்சு கும்மாளம் அடிக்க நல்லாட்சி நடத்திடுவாயோ ஏராளமாக சாராயக் கடைய எங்கேயும் திறந்திடுவாயோ ஆண் : நல்லப் பிள்ளை போலேத்தான் நடிப்பாயோ நீயும்தான் உன்னை நம்பி தேசம்தான் உருவாகும் நேரம்தான் ஆண் : கண்ணே பாலு கண்மணி பாலு சொன்னா சொன்னதக் கேளு ஆண் : அட உன்னாலத்தானே நாடு முன்னேற வேண்டும் ஆண் : நல் வாழ்த்துக்களை வழங்குகிறோம் போக்கிரி ராஜா உனக்கு அனைவரும் : கண்ணே பாலு கண்மணி பாலு சொன்னா சொன்னதக் கேளு ஆண் : திருப்பூர் குமரனைப் போலே கொடியை பிடிச்சிடுவாயோ இல்லை மீனம்பாக்கத்தின் உள்ளே வெடிய வெடிச்சிடுவாயோ ஆண் : பேட்டைக்கு பேட்டை சோடாவ ஒடிச்சு போராட்டம் நடத்திடுவாயோ ஆண் : வேண்டாத பேர கூண்டுக்குள் நிறுத்தி வீராப்பு பேசிடுவாயோ ஆண் : இஷ்டம்போல நீயும்தான் அரசாள போறாயோ என்ன உந்தன் எண்ணம்தான் எங்களிடம் கூறாயோ ஆண் : கண்ணே பாலு கண்மணி பாலு சொன்னா சொன்னதக் கேளு ஆண் : அட உன்னாலத்தானே நாடு முன்னேற வேண்டும் ஆண் : நல் வாழ்த்துக்களை வழங்குகிறோம் போக்கிரி ராஜா உனக்கு அனைவரும் : லால் லா லல லா லால் லா லல லா லால் லா லால் லா லல லா லால் லா லல லா லால் லா