← Back

Yelelo Song Lyrics

Singers : G. V. Prakash Kumar, Chorus and Megha Music by : G. V. Prakash Kumar Chorus : Saaree gasaare Saaree gasaare Oh saaree gasaare Gamagareee Male : Yelelo methappu vanthuruchae Engengo parakka vechuruchae Kadhava thoranthukittu Kaathu adikuthudaa Manasu parakuthu daa dooi Chorus : Vizhunthaalum ezhunthaalum Marupadiyum vizhunthaalum Adada vizhunthathilum Laabam onnu kidaikuthae Chorus : Ninnaalum nadanthaalum Neraapoi kavunthaalum Adada athistam vanthu Kathava thatti azhaikuthae Male : Thoongum bommaikuthaan Saavi yaaru koduthathu Thoda kaiyaneeti Kaala aatti nadakatu Male : Nigazhkalam ethirkaalam Nalamaaga inimaarum Engo methakurenae Enna pudingadaa Chorus : Saaree gasaare Saaree gasaare Oh saaree gasaare Gamagareee Chorus : …………………………… Male : Nathaiya pol irunthen Pattunu surundukkuven Nachunnu ezhunthu ippo Nadakka thonuthadaa Male : Kappala naan irunthen Aaduna kavunthukuven Puyala thaandi ippo Neentha thonuthadaa Male : Puncture ah kedantha panthu Sixeru adikuthudaa Sukkuran thisai enakku Salam vekkuthadaa Chandhiran enna velai Suryan enna velai Mothama vaanguren kettukkoda Chorus : Saaree gasaare Saaree gasaare Oh saaree gasaare Gamagareee Male : Yelelo methappu vanthuruchae Engengo parakka vechuruchae Chorus : …………………………… Male : Mazhaiya mazhai adichu Methuvaa kela virichu Thoongu moonju maram Poothu kulunkuthae Male : Parantha kizhiyumunnu Paranil kedantha pattam Maanja pottu ippo Parakka thodanguthae Male : Vethaiya pothaivathellam Marama ezhunthidathaan Ithuthan vazhkaiyada Machi mannaru Pujiyaam aanalum Pakkathilae kodukizhi Athukku mathipu koodumada Aaa…..aaa…..aaa…..aaa…. Chorus : Saaree gasaare Saaree gasaare Oh saaree gasaare Gamagareee Male : Yelelo methappu vanthuruchae Engengo parakka vechuruchae
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் மேகா இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் குழு : ………………………………………… ஆண் : ஏலேலோ நினைப்பு வந்திருச்சே எங்கெங்கோ பறக்க வச்சிருச்சே கதவ துறந்துகிட்டு காத்து அடிக்குதடா மனசு பறக்குதுடா டோய்… ஆண் மற்றும் குழு : விழுந்தாலும் எழுந்தாலும் மறுநொடியில் விழுந்தாலும் அடடா விழுந்த்திலும் லாபம் ஒன்னு கிடைத்ததே நின்னாலும் நடந்தாலும் நேரா போய் கவுந்தாலும் அடடா….அதிஷ்டம் வந்து கதவை தட்டி அழைக்குதே ஆண் : தூங்கும் பொம்மைக்குதான் சாவி யாரு கொடுத்தது தோடா கைய நீட்டி கால ஆட்டி நடக்குது ஆண் : நிகழ்காலம் எதிர்காலம் நலமாக இனிமாறும் எங்கோ மதிக்கிறனே என்ன பிடிங்கடா…. குழு : …………………………….. ஆண் : அட்டைய போலிருந்தேன் பட்டுன்னு சுருண்டுக்குவேன் நச்சுனு எழுந்து இப்போ நடக்க தோணுதடா கப்பலா நான் இருந்தேன் ஆடினா கவிழ்ந்துக்குவேன் புயல தாண்டி இப்போ நீந்த தோணுதடா ஆண் : பஞ்சரா கிடந்த பந்து சிக்ஸரு அடிக்குதடா சுக்கரன் திசை எனக்கு சலாம் வைக்குதுடா சந்திரன் என்ன விலை சூரியன் என்ன விலை மொத்தமா வாங்குறேன் கேட்டுகோடா குழு : ……………………………….. ஆண் : ஏலேலோ நினைப்பு வந்திருச்சே எங்கெங்கோ பறக்க வச்சிருச்சே ஆண் : மழைய மழை அடிச்சு மெதுவா இலை விரிச்சு தூங்கு மூஞ்சி மரம் பூத்து குலுங்குதே ஆண் : பறந்தா கிளியுமுன்னு பரனில் கிடந்த பட்டம் மாஞ்சா போட்டு இப்போ பறக்க தொடங்குதே ஆண் : விதையா புதைவதெல்லாம் மரமா எழுந்திட்த்தான் இது வாழ்க்கையடா மச்சி மன்னாரு பூஜ்ஜியம் ஆனாலும் பக்கத்தில கோடு கிழி அதுக்கு மதிப்பு கூடுமடா குழு : ……………………………………… ஆண் : ஏலேலோ நினைப்பு வந்திருச்சே எங்கெங்கோ பறக்க வச்சிருச்சே