← Back

Raasa Raasa Song Lyrics

Raasa Raasa Song Lyrics from Kingston – 2025 Film, Starring G. V. Prakash Kumar, Dhivyabharathi and Others. This song was sung by G. V. Prakash Kumar and Sublahshini and the music was composed by G. V. Prakash Kumar. Lyrics works are penned by Yugabharathi. Singers : G. V. Prakash Kumar and Sublahshini Music Director : G. V. Prakash Kumar Lyricist : Yugabharathi Female : Raasa raasa Kitta vaayen raasa Un pollaadha siripula Poovaana payapulla Aanenae oru dhinusa Male : Rosaa rosaa Konja vaayen rosaa Un kannaadi iduppula Kaatteri therinjida Kandene onna perusa Female : Saamiya ullaara poondhu Sanda yen nee podura? Radio illaama kooda Nenjukulla paateduththu Yen paadura Female : Kannakatti kaattula thaan nippaattura Mallaandhu naa pogaiyila Anga inga thotteduthu soodethura Male : Kovam yethuna …porapokkula Kaadhal poothadhu.. church-u roatula En machakanni vandhae nikka Moodagi pogum moonam pirai Natchathiram athanaiyum Rangoli podum neeyum vara Female : Onakku naa pondatti daa Irukkanum controlu la Adiyedhum vaangamalae Sollpechu neekaettu Vaazhanum madiyila Male : Oodha kaathula oosi yethura Aasa pechula aazham kaattura Female : Pallaanguzhi dhegathula Pattaasa thooki nee veesura Pothi vidum vegathula Nangooramaattam yen paayura? Male : Vevarame illama nee Vedukkunu poopookura Female : Adangiyae nikkaamalae Munnalum pinnaalum Aaraichi nadathura Female : Raasa raasa Kitta vaayen raasa Male : Rosaa rosaa Konja vaayen rosaa Male : Un kannaadi iduppula kaatteri Therinjida kandene onna perusa Female : Saamiya ullaara poondhu Sanda yen nee podura Radio illaama kooda Nenjukulla paateduththu Yen paadura Female : Kannakatti kaattula thaan nippaattura Mallaandhu naa pogaiyila Anga inga thotteduthu soodethura
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் சுப்லாஹினி இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : யுகபாரதி பெண் : ராசா ராசா கிட்டா வயன் ராசா உன் பொல்லாத சிரிப்புல பூவான பயபுள்ள ஆனேனே ஒரு தினுசா ஆண் : ரோசா ரோசா கொஞ்ச வாயேன் ரோசா உன் கண்ணாடி இடுப்புல காட்டேரி தெரிஞ்சிட கண்டேனே ஒன்னா பெருசா பெண் : சாமியா உள்ளாற பூந்து சண்டை ஏன் நீ போடுற ரேடியோ இல்லாம கூட நெஞ்சுக்குள்ள பாட்டெடுத்து ஏன் பாடுற பெண் : கண்ணைக்கட்டி காட்டுக்குள்ள தான் நிப்பாட்டுற மல்லாந்து நா போகையில அங்க இங்க தொட்டெடுத்து சூடேத்துற ஆண் : கோவம் ஏத்துண ..போறபோக்குல காதல் பூத்தது ..சர்ச் -ரோட்டுல என் மச்சக்கன்னி வந்தே நிக்க மூடாகி போகும் மூணாம் பிறை நட்சத்திரம் அத்தனையும் ரங்கோலி போடும் நீயும் வர பெண் : ஒனக்கு நா பொண்டாட்டி டா இருக்கணும் கண்ட்ரோலு ல அடியேதும் வாங்காமலே சொல் பேச்சு நீகேட்டு ஆண் : ஊதா காதுல ஊசி ஏத்துற ஆச பேச்சுல ஆழம் காட்டுற பெண் : பல்லாங்குழி தேகத்துல பட்டாச தூக்கி நீ வீசுற போத்தி விடும் வேகத்துல நங்கூரமாட்டும் ஏன் பாயுற ஆண் : விவரமே இல்லாம நீ வெடுக்குன்னு பூ பூக்குற பெண் : அடங்கியே நிக்காமலே முன்னாலும் பின்னாலும் ஆராய்ச்சி நடத்துற பெண் : ராசா ராசா கிட்டா வயன் ராசா ஆண் : ரோசா ரோசா கொஞ்ச வாயேன் ரோசா ஆண் : உன் கண்ணாடி இடுப்புல காட்டேரி தெரிஞ்சிட கண்டேனே ஒன்னா பெருசா பெண் : சாமியா உள்ளாற பூந்து சண்டை ஏன் நீ போடுற ரேடியோ இல்லாம கூட நெஞ்சுக்குள்ள பாட்டெடுத்து ஏன் பாடுற பெண் : கண்ணைக்கட்டி காட்டுக்குள்ள தான் நிப்பாட்டுற மல்லாந்து நா போகையில அங்க இங்க தொட்டெடுத்து சூடேத்துற