← Back

Aathooru Mama Mama Song Lyrics

Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Female : Aathooru maama maama Pottaaru masala laalalaalala Uppum illae Male : Aahaa Female : Pappum illae Male : Ohoo Female : Onnumae vegalaiyae Female : Damakku dappa … Male : Ohoo Female : Mulikkudhuppa Amukkuthappa Male : Hae hae Female : Sirikkudhappa Male : Saethooru maami maami Koothaada vandhaalam lallalallala Munnum illae pinnumillae Onnumae aadavillae Male : Edukattuma Female : Aaha Male : Kodukattuma Female : Ohoo Male : Izhukattuma hae hae Nadathattuma Female : Bakthiyilae vandhavaru nandhanaaru Ivaru pallikoodam thedi vandha chinnanaaru Male : Mun pirandha moovanna theviyaaru Iva mookarundha soorpanagai maamiyaaru Female : Saelai mattum kattivitta naathanaaru Male : Aaga Female : Saelai mattum kattivitta naathanaaru Male : Iva thedi vandha kadhavai mattum saathuvaaru Female : Damakku dappa … Male : Mulikkudhammaa Female : Amukkuthappa Male : Sirikkudhamma Male : Saethooru maami maami Koothaada vandhaalam lallalallala Munnum illae pinnumillae Onnumae aadavillae hae Humming : …………. Male : Achaminnum nanaminnum naalu ingae En annathukku pin purathil vaalu engae Female : Alaveduthu thandhadhu thaan aaduthengae Unnai aadaveippen kol eduthu vaa kurangae Male : Ahaa Pombalainga manasu vecha boomiyaadum Pombalainga manasu vecha boomiyaadum Female : En poojaiyilae pei pidicha saamiyaadum Male : Edukattuma Female : Aaha kodukattuma Male : Ohoo izhukattuma Female : Hae hae nadathattuma Female : Aathooru maama maama Pottaaru masala dududdudum dudum Uppum illae Male : Aahaa Female : Pappum illae Male : Ohoo Female : Onnumae vegalaiyae Male : Edukattuma Female : Aaha Male : Kodukattuma Female : Ohoo Male : Izhukattuma hae hae Nadathattuma Male : Saethooru maami tataa Female : Aathooru maama tataaa Male : Tataa Female : Tataa Male : Tataa tataaaa…
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : ஆத்தூரு மாமா மாமா….. போட்டாரு மசாலா லாலாலாலாலா உப்பும் இல்லே ஆண் : ஆஹா பெண் : பப்பும் இல்லே ஆண் : ஓஹோ பெண் : ஓண்ணுமே வேகலையே…… பெண் : டமுக்கு டப்பா…… ஆண் : ஓஹோ பெண் : முழிக்குதப்பா அமுக்குதப்பா ஆண் : ஹே ஹே பெண் : சிரிக்குதப்பா….. ஆண் : சேத்தூரு மாமி மாமி…… கூத்தாட வந்தாளாம் லாலலலாலா முன்னும் இல்லே பின்னும் இல்லே ஒண்ணுமே ஆடவில்லே……. ஆண் : எடுக்கட்டுமா…. பெண் : ஆஹா ஆண் : கொடுக்கட்டுமா… பெண் : ஓஹோ ஆண் : இழுக்கட்டுமா… ஹே ஹே நடத்தட்டுமா…….. பெண் : பக்தியிலே வந்தவரு நந்தனாரு இவரு பள்ளிக்கூடம் தேடி வந்த கிந்தனாரு ஆண் : முன் பிறந்த மூவன்னா தேவியாரு இவ மூக்கறுந்த சூர்ப்பனகை மாமியாரு பெண் : சேலை மட்டும் கட்டிவிட்டா நாத்தனாரு ஆண் : ஆகா பெண் : சேலை மட்டும் கட்டிவிட்டா நாத்தனாரு ஆண் : இவ தேடி வந்தா கதவை மட்டும் சாத்துவாரு பெண் : டமுக்கு டப்பா…… ஆண் : முழிக்குதம்மா பெண் : அமுக்குதப்பா ஆண் : சிரிக்குதம்மா….. ஆண் : சேத்தூரு மாமி மாமி…… கூத்தாட வந்தாளாம் லாலலலாலா முன்னும் இல்லே பின்னும் இல்லே ஒண்ணுமே ஆடவில்லே……. முனகல் : .…………….. ஆண் : அச்சமின்னும் நாணமின்னும் நாலு இங்கே என் அன்னத்துக்குப் பின்புறத்தில் வாலு எங்கே பெண் : அளவெடுத்துத் தந்ததுதான் ஆடுதங்கே உன்னை ஆடவைப்பேன் கோலெடுத்து வா குரங்கே ஆண் : ஆஹா பொம்பளைங்க மனசு வச்சா பூமியாடும் பொம்பளைங்க மனசு வச்சா பூமியாடும் பெண் : என் பூஜையிலே பேய் பிடிச்சா சாமியாடும் ஆண் : எடுக்கட்டுமா…. பெண் : ஆஹா கொடுக்கட்டுமா… ஆண் : ஓஹோ இழுக்கட்டுமா… பெண் : ஹே ஹே நடத்தட்டுமா…….. பெண் : ஆத்தூரு மாமா மாமா….. போட்டாரு மசாலா லாலாலாலாலா உப்பும் இல்லே ஆண் : ஆஹா பெண் : பப்பும் இல்லே ஆண் : ஓஹோ பெண் : ஓண்ணுமே வேகலையே…… ஆண் : எடுக்கட்டுமா…. பெண் : ஆஹா ஆண் : கொடுக்கட்டுமா… பெண் : ஓஹோ ஆண் : இழுக்கட்டுமா… ஹே ஹே நடத்தட்டுமா…….. ஆண் : சேத்தூரு மாமி டாடா … பெண் : ஆத்தூரு மாமா டாடா .. ஆண் : டாடா .. பெண் : டாடா .. ஆண் : டாடா .. டாடா ..