← Back

Yaerumayileri Song Lyrics

Singer : Karthi Music by : G. V. Prakash Kumar Lyrics by : Yugabharathi Male : Kundraana kundrathilae.. Koman avan kudi irukkaa.. Kodangi paattu eduthaan Kekkuthadi arogara arogara arogara Male : Gummuna gummiruttu konjuna jallikkattu Valli un kurukkazhagu damukku diyyaalo Varama vanthae nippen dimukku duppaalo Alluna allikattu aasaiya mallukattu Valli un kanukkaalu damukku dappaalo Vannaathi paarayellaam vazhukki nikkalo Male : Ottu maangani pola oyilaana un mookku Muttiye koda saanjaa adhu thaane en sokku Pottazhagu valliyamma podanume neththichutti Kitta vanthu allikitta kattikkuven thaali katti Male : Yeru mayileri vilaiyaadi varuvenae Ettum vinai theerthae Unai yenthi kolven naanae Aarumuga saami arulaasi tharuvenae Sinthum thamizh kettae Mazhai peiyum uchi vaanae Male : Ye eesane unakkappan endraalum kooda Inbamae unai venda andaathae sogam Dialogue : ………… Male : Nee pinjilae pazhuthennu sonnaalum kooda Nenjamae unai venda koodum santhosam Avvai en vaayoora varum solle vadivele Unnai yaam pugazhnthaale dhinanthorum Thirunaalae Male : Yeru mayileri vilaiyaadi varuvenae Ettum vinai theerthe Unai yenthi kolven naanae Aarumuga saami arulaasi tharuvenae Sinthum thamizh kettae Mazhai peiyum uchi vaanae Male : Kadivaalam enakkethum kidaiyaathappa Kadal thaandi malai thaandi jeyippenappa Kodi kaakka kulam kaakka piranthenappa Pagaiyorai poli poda ezhunthenappa Male : Kudineerullum iruppenappa Uzhuvor nenjai unarvenappa Muthalethappa mudivethappa Azhuvor kannai thudaippenappa Male : Yeru mayileri vilaiyaadi varuvenae Ettum vinai theerthe Unai yenthi kolven naanae Aarumuga saami arulaasi tharuvenae Sinthum thamizh kettae Mazhai peiyum uchi vaanae
பாடகர் : கார்த்தி இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : யுகபாரதி ஆண் : குன்றான குன்றத்திலே கோமன் அவன் குடி இருக்க கோடாங்கி பாட்டு எடுத்தான் கேக்குதடி அரோகரா அரோகரா அரோகரா ஆண் : கும்முனா கும்மிருட்டு கொஞ்சுனா ஜல்லிக்கட்டு வள்ளி உன் குறும்பழகு டமுக்கு டிய்யாலோ வரமா வந்தே நிப்பேன் டிமுக்கு டுப்பாலோ அள்ளுன அள்ளிகிட்டு ஆசைய மல்லுகட்டு வள்ளி உன் கணுக்காலு டமுக்கு டப்பாலோ வண்ணாத்தி பாறையெல்லாம் வழுக்கி நிக்காலோ ஆண் : ஒட்டு மாங்கனி போல ஒயிலான ஓம் மூக்கு முட்டியே கொட சாஞ்சா அது தானே என் சோக்கு பொட்டழகு வள்ளியம்மா போடணுமே நெத்திச்சுட்டி கிட்ட வந்து அள்ளிகிட்டா கட்டிக்குவேன் தாலி கட்டி ஆண் : ஏறு மயிலேறி விளையாடி வருவேனே எட்டும் வினை தீர்த்தே உனை ஏந்தி கொள்வேன் நானே ஆறுமுக சாமி அருளாசி தருவேனே சிந்தும் தமிழ் கேட்டே மழை பெய்யும் உச்சி வானே ஆண் : ஏ ஈசனே உனக்கப்பன் என்றாலும் கூட இன்பமே உனை வேண்ட அண்டாதே சோகம் வசனம் : ……………… ஆண் : நீ பிஞ்சிலே பழுத்தேன்னு சொன்னாலும் கூட நெஞ்சமே உனை வேண்ட கூடும் சந்தோஷம் ஔவையென் வாயூர வரும் சொல்லே வடிவேலே உன்னை யாம் புகழ்ந்தாலே தினந்தோறும் திருநாளே ஆண் : ஏறு மயிலேறி விளையாடி வருவேனே எட்டும் வினை தீர்த்தே உனை ஏந்தி கொள்வேன் நானே ஆறுமுக சாமி அருளாசி தருவேனே சிந்தும் தமிழ் கேட்டே மழை பெய்யும் உச்சி வானே ஆண் : கடிவாளம் எனக்கேதும் கிடையாதப்பா கடல் தாண்டி மாலை தாண்டி ஜெயிப்பேனப்பா கொடி காக்க குலம் காக்க பிறந்தேனப்பா பகையோரை பொலி போட எழுந்தேனப்பா ஆண் : குடிநீருள்ளும் இருப்பேனப்பா உழுவோர் நெஞ்சை உணர்வேனப்பா முதலேதப்பா முடிவேதப்பா அழுவோர் கண்ணை துடைப்பேனப்பா ஆண் : ஏறு மயிலேறி விளையாடி வருவேனே எட்டும் வினை தீர்த்தே உனை ஏந்தி கொள்வேன் நானே ஆறுமுக சாமி அருளாசி தருவேனே சிந்தும் தமிழ் கேட்டே மழை பெய்யும் உச்சி வானே