← Back

Please Yenna Appadi Paakadhey Song Lyrics

Please Yenna Appadi Paakadhey Song Lyrics is a track from Bad Girl Tamil Film– 2025, Starring Anjali Sivaraman, Shanthi Priya, Saranya Ravichandran, Hridhu Haroon, TeeJay Arunasalam and Sashank Bommireddipall . This song was sung by Maalavika Manoj and the music was composed by Amit Trivedi. Lyrics works are penned by Kaber Vasuki. Singer : Maalavika Manoj Music Director : Amit Trivedi Lyricist : Kaber Vasuki Female : Heyy eyyy …. Naan paakura paarva maari pochu Kekkura pattum maari pochu Nadaiyum odaiyum Maari poochu maari poochu Female : Vaaya thorandha maanam pochu Kattu theeyaa paravum paechuu Vayasukku vandhathu Vambha poochu vambha poochu Female : Oor aayiram paarvai Baaram thol melae En ragasiya naatkal Kattudhu thannaley Female : Hua hua hua hua rey Hua hua hua rey Hua hua hua rey Hua hua hua rey Female : Mandaikulla ekki thaavura Bambaram Suzhaludhae adhu nikkadhaa Dhinam dhinam pudhusa sila silirppu Silirkkudhae Sikkal aagudhae Female : En munnae Paadhaigal irandu viriya Ada endha pakkam Oh naanum poga En manasu kolambhi thavikka Female : Naan paakura paarva maari pochu Kekkura pattum maari pochu Haiyoo enakku enna aachu Enna aachu enna aachu Female : Vaaya thorandha maanam pochu Kattu theeyaa paravum paechuu Vayasukku vandhathu Vambha poochu vambha poochu Female : Oor aayiram paarvai Baaram thol melae En ragasiya naatkal Kattudhu thannaley Female : Uncle enna Appadi paakkadha Please enna appadi pakkadha Anne enna Appadi paakkadha No no no appadi pakkadha Female : Hua hua hua hua rey
பாடகி : மாளவிகா மனோஜ் இசையமைப்பாளர் : அமித் திரிவேதி பாடலாசிரியர் : கபேர் வாசுகி பெண் : ஏய் ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் பெண் : நான் பாக்குற பார்வை மாறி போச்சு கேக்குற பாட்டும் மாறி போச்சு நடையும் உடையும் மாறி போச்சு மாறி போச்சு பெண் : வாயா தொறந்தா மானம் போச்சு காட்டு தீயா பரவும் பேச்சு வயசுக்கு வந்தது வம்பா போச்சு வம்பா போச்சு பெண் : ஓர் ஆயிரம் பார்வை பாரம் தோள் மேலே என் ரகசிய நாட்கள் கட்டுது தன்னாலே பெண்: ஹுவா ஹுவா ஹுவா ஹுவா ரே ஹுவா ஹுவா ஹுவா ரே ஹுவா ஹுவா ஹுவா ரே ஹுவா ஹுவா ஹுவா ரே பெண் : மண்டைக்குள்ள எக்கி தாவுற பம்பரம் சுழலுதே அது நிக்காதா தெனம் தெனம் புதுசா சிலு சிலிர்ப்பு சிலிர்க்குதே சிக்கல் ஆகுதே பெண் : என் முன்னே பாதைகள் இரண்டு விரிய அட எந்த பக்கம் ஓ நானும் போக என் மனசு கொலம்பி தவிக்க பெண் : நான் பாக்குற பார்வை மாறி போச்சு கேக்குற பாட்டும் மாறி போச்சு ஹையோ எனக்கு என்ன ஆச்சு என்ன ஆச்சு பெண் : வாய தொறந்தா மானம் போச்சு காட்டு தீயா பரவும் பேச்சு வயசுக்கு வந்தது வம்பா போச்சு வம்பா போச்சு பெண் : ஓர் ஆயிரம் பார்வை பாரம் தோள் மேலே என் ரகசிய நாட்கள் கட்டுது தன்னாலே பெண் : அங்கிள் என்னை அப்படி பாக்காத ப்ளீஸ் என்னை அப்படி பாக்காத அண்ணே என்னை அப்படி பாக்காத நோ நோ அப்படி பாக்காத பெண் : ஹுவா ஹுவா ஹுவா ரே