← Back

Mugilukkulle Oru Nila Song Lyrics

Singer : Deepan Chakravarthi Music by : Shankar Ganesh Lyrics by : K. M. Krishanan Male : Mugilukkullae oru nilaa Thugilukkullae oru nilaa Intha iravinilae ingu irandu nilaa Adhu anaivarukkum podhu nilaa Idhu enakku mattum varum nilaa Male : Mugilukkullae oru nilaa Thugilukkullae oru nilaa Intha iravinilae ingu irandu nilaa Adhu anaivarukkum podhu nilaa Idhu enakku mattum varum nilaa Male : Odum oliyum oru nilaa Oodal puriyum oru nilaa Odum oliyum oru nilaa Oodal puriyum oru nilaa Paadal punaiya udhavi seiyyum iru nilaa Adhu paarththu magizhum verum nillaa Idhu paalum pazhamum tharum nilaa nilaa…. Male : Mugilukkullae oru nilaa Thugilukkullae oru nilaa Intha iravinilae ingu irandu nilaa Adhu anaivarukkum podhu nilaa Idhu enakku mattum varum nilaa Male : Theyum maraiyum oru nilaa Dhinamum malarum oru nilaa Theyum maraiyum oru nilaa Dhinamum malarum oru nilaa Thanmaiyaana oli vazhangum iru nilaa Adhu thanga nilaa vennilaa Idhu mangai nilaa en nilaa nilaa Male : Mugilukkullae oru nilaa Thugilukkullae oru nilaa Intha iravinilae ingu irandu nilaa Adhu anaivarukkum podhu nilaa Idhu enakku mattum varum nilaa Male : Vinnil vaazhum oru nilaa Veettil vaazhum oru nilaa Vinnil vaazhum oru nilaa Veettil vaazhum oru nilaa Thanmaiyaana oli vazhngum iru nilaa Adhu thanga nilaa vennilaa Idhu mangai nilaa en nilaa nilaa Male : Mugilukkullae oru nilaa Thugilukkullae oru nilaa Intha iravinilae ingu irandu nilaa Adhu anaivarukkum podhu nilaa Idhu enakku mattum varum nilaa Male : ………………..
பாடகர் : தீபன் சக்கரவர்த்தி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கே. எம். கிருஷ்ணன் ஆண் : முகிலுக்குள்ளே ஒரு நிலா துகிலுக்குள்ளே ஒரு நிலா இந்த இரவினிலே இங்கு இரண்டு நிலா அது அனைவருக்கும் பொது நிலா இது எனக்கு மட்டும் வரும் நிலா ஆண் : முகிலுக்குள்ளே ஒரு நிலா துகிலுக்குள்ளே ஒரு நிலா இந்த இரவினிலே இங்கு இரண்டு நிலா அது அனைவருக்கும் பொது நிலா இது எனக்கு மட்டும் வரும் நிலா ஆண் : ஓடும் ஒளியும் ஒரு நிலா ஊடல் புரியும் ஒரு நிலா ஓடும் ஒளியும் ஒரு நிலா ஊடல் புரியும் ஒரு நிலா பாடல் புனைய உதவி செய்யும் இரு நிலா அது பார்த்து மகிழும் வெறும் நிலா இது பாலும் பழமும் தரும் நிலா நிலா…… ஆண் : முகிலுக்குள்ளே ஒரு நிலா துகிலுக்குள்ளே ஒரு நிலா இந்த இரவினிலே இங்கு இரண்டு நிலா அது அனைவருக்கும் பொது நிலா இது எனக்கு மட்டும் வரும் நிலா ஆண் : தேயும் மறையும் ஒரு நிலா தினமும் மலரும் ஒரு நிலா தேயும் மறையும் ஒரு நிலா தினமும் மலரும் ஒரு நிலா மாயம் புரிந்து மனதை மயக்கும் இரு நிலா அது மாசு படிந்த வான் நிலா இது பேசும் இனிய தேன் நிலா நிலா ஆண் : முகிலுக்குள்ளே ஒரு நிலா துகிலுக்குள்ளே ஒரு நிலா இந்த இரவினிலே இங்கு இரண்டு நிலா அது அனைவருக்கும் பொது நிலா இது எனக்கு மட்டும் வரும் நிலா ஆண் : விண்ணில் வாழும் ஒரு நிலா வீட்டில் வாழும் ஒரு நிலா விண்ணில் வாழும் ஒரு நிலா வீட்டில் வாழும் ஒரு நிலா தன்மையான ஒளி வழங்கும் இரு நிலா அது தங்க நிலா வெண்ணிலா இது மங்கை நிலா என் நிலா நிலா ஆண் : முகிலுக்குள்ளே ஒரு நிலா துகிலுக்குள்ளே ஒரு நிலா இந்த இரவினிலே இங்கு இரண்டு நிலா அது அனைவருக்கும் பொது நிலா இது எனக்கு மட்டும் வரும் நிலா ஆண் : ……………………….