← Back

Kiss Me Kiss Me Song Lyrics

Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female : Kiss me kiss me kiss me kiss me Aasai meeruthae hammaa bodhai yaeruthae Yaengi nikkuthae kaaman ambu thaikkuthae Mugavettu kannu enai vattam podum Ilavattam ellaam ingae vaa…. Female : Kiss me kiss me kiss me kiss me Female : ……………. Female : Pookkalin melae eekkalai polae Aadavar koottam ammaadi Iththanai perum muththirai kettaal Ennadi seiven ammaadi Female : Pookkalin melae eekkalai polae Aadavar koottam ammaadi Iththanai perum muththirai kettaal Ennadi seiven ammaadi Female : Seenaththu pattu dhinam enthan thegaththil pattu Seenaththu pattu dhinam enthan thegaththil pattu Arugae varalaam medhuvaai thodalaam Anbai alli tharalaam Female : Kiss me kiss me kiss me kiss me Aasai meeruthae hammaa bodhai yaeruthae Yaengi nikkuthae kaaman ambu thaikkuthae Mugavettu kannu enai vattam podum Ilavattam ellaam ingae vaa…. Female : Kiss me kiss me kiss me kiss me Female : ……………. Female : Thaamarai mottu meniyai thottu Sangathi pesu kannodu Veenaiyai meettu paadoru paattu Vegaththai kaattu ennodu Female : Thaamarai mottu meniyai thottu Sangathi pesu kannodu Veenaiyai meettu paadoru paattu Vegaththai kaattu ennodu Female : Raththiri neram sugam thondrum poovidhazh oram Raththiri neram sugam thondrum poovidhazh oram Thaniyaai azhaiththaal kaniyaai kanivaen Senthaen nenjil pozhivaen Female : Kiss me kiss me kiss me kiss me Aasai meeruthae hammaa bodhai yaeruthae Yaengi nikkuthae kaaman ambu thaikkuthae Mugavettu kannu enai vattam podum Ilavattam ellaam ingae vaa…. Female : Kiss me kiss me kiss me kiss me Common everybody
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : கிஸ் மீ கிஸ் மீ கிஸ் மீ கிஸ் மீ ஆசை மீறுதே ஹம்மா போதை ஏறுதே ஏங்கி நிக்குதே காமன் அம்பு தைக்குதே முகவெட்டு கண்டு எனை வட்டம் போடும் இளவட்டம் எல்லாம் இங்கே வா……. பெண் : கிஸ் மீ கிஸ் மீ கிஸ் மீ கிஸ் மீ பெண் : ……………….. பெண் : பூக்களின் மேலே ஈக்களைப் போலே ஆடவர் கூட்டம் அம்மாடி இத்தனை பேரும் முத்திரை கேட்டால் என்னடி செய்வேன் அம்மாடி பெண் : பூக்களின் மேலே ஈக்களைப் போலே ஆடவர் கூட்டம் அம்மாடி இத்தனை பேரும் முத்திரை கேட்டால் என்னடி செய்வேன் அம்மாடி பெண் : சீனத்துப் பட்டு தினம் எந்தன் தேகத்தில் பட்டு சீனத்துப் பட்டு தினம் எந்தன் தேகத்தில் பட்டு அருகே வரலாம் மெதுவாய் தொடலாம் அன்பை அள்ளித் தரலாம் பெண் : கிஸ் மீ கிஸ் மீ கிஸ் மீ கிஸ் மீ…… ஆசை மீறுதே ஹம்மா போதை ஏறுதே ஏங்கி நிக்குதே காமன் அம்பு தைக்குதே முகவெட்டு கண்டு எனை வட்டம் போடும் இளவட்டம் எல்லாம் இங்கே வா……. பெண் : கிஸ் மீ கிஸ் மீ கிஸ் மீ கிஸ் மீ பெண் : ……………….. பெண் : தாமரை மொட்டு மேனியைத் தொட்டு சங்கதி பேசு கண்ணோடு வீணையை மீட்டு பாடொரு பாட்டு வேகத்தைக் காட்டு என்னோடு பெண் : தாமரை மொட்டு மேனியைத் தொட்டு சங்கதி பேசு கண்ணோடு வீணையை மீட்டு பாடொரு பாட்டு வேகத்தைக் காட்டு என்னோடு பெண் : ராத்திரி நேரம் சுகம் தோன்றும் பூவிதழ் ஓரம் ராத்திரி நேரம் சுகம் தோன்றும் பூவிதழ் ஓரம் தனியாய் அழைத்தால் கனியாய் கனிவேன் செந்தேன் நெஞ்சில் பொழிவேன்…… பெண் : கிஸ் மீ கிஸ் மீ கிஸ் மீ கிஸ் மீ…. ஆசை மீறுதே ஹம்மா போதை ஏறுதே ஏங்கி நிக்குதே காமன் அம்பு தைக்குதே முகவெட்டு கண்டு எனை வட்டம் போடும் இளவட்டம் எல்லாம் இங்கே வா……. பெண் : கிஸ் மீ கிஸ் மீ கிஸ் மீ கிஸ் மீ கமான் எவ்ரிபடி