← Back

Aayiram Mugangal Song Lyrics

Singer : Isaignani Ilayaraja Music by : Yuvan Shankar Raja Male : Aayiram mugangal Serndhu dhaan Ondraanathae oru mugamaai Yaar ivan nanban aanavan Munnetrinaan oorvalamaai Male : Saadhanai seiya vaaipugal Yaarena kaattida medaigal Yaarukkum yaarukum kidaikanumae Chorus : Minmini koottangal ondraanathae Sooriya panthondru undanathae Puthagam namai indru padikindrathae Sigarangal kai neetti azhaikindrathae Chorus : Naalaigalin Naalaigalin… Naatkurippil Naatkurippil… Naam iruppom Naam iruppom………….
பாடகர் : இசைஞானி இளையராஜா இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ஆயிரம் முகங்கள் சேர்ந்துதான் ஒன்றானதே ஒரு முகமாய் யார் இவன் நண்பன் ஆனவன் முன்னேற்றினான் ஊர்வலமாய் ஆண் : சாதனை செய்ய வாய்ப்புகள் யாரென காட்டிட மேடைகள் யாருக்கும் யாருக்கும் கிடைக்கனுமே குழு : மின்மினி கூட்டங்கள் ஒன்றானதே சூரிய பந்தொன்று உண்டானதே புத்தகம் நம்மை இன்று படிக்கின்றதே சிகரங்கள் கை நீட்டி அழைக்கின்றதே குழு : நாளைகளின் நாளைகளின்….. நாட்குறிப்பில் நாட்குறிப்பில் நாம் இருப்போம் நாம் இருப்போம்……….