← Back

Ponnazhagu Penmai Song Lyrics

Singers : P. Susheela and L. R. Eswari Music by : M. S. Viswanathan Female : Ponnazhagu penmai sinthum Punnagai enna Oru manthiramo Illai thanthiramo Intha ulagam engal Azhagu pengal kai vasamo Female : Ponnazhagu penmai sinthum Punnagai enna Oru manthiramo Illai thanthiramo Intha ulagam engal Azhagu pengal kai vasamo Female : {Mel naattin ezhil raani Vizhi jaadaiyil Naadaalum mudi venthan Thadumaari naan}(2) Female : Paal pondra pani paarvai Paarththenginaan Kaal meedhu thalai vaithu Kalaippaarinaan Female : Ponnazhagu penmai sinthum Punnagai enna Oru manthiramo Illai thanthiramo Intha ulagam engal Azhagu pengal kai vasamo Female : Aah.. aah..aaa…aaa.. Aaah…aaah..haaa.haahaa…aa… Female : {Ezhilae un nizhal kooda Enai chernthathu Nee veru naan veru Yaar sonnathu} (2) Female : Pon venthan poo meni En meni thaan En meni ennaalum Un meni thaan Female : Ponnazhagu penmai sinthum Punnagai enna Oru manthiramo Illai thanthiramo Intha ulagam engal Azhagu pengal kai vasamo Female : Malaiyil thendral piranthathu Oruvarukkaagavaa… Chorus : Ingae vaa.. anbae ingae vaa Female : Vaanam nilavai sumanthathu Oruvarukkaagavaa.. Chorus : Ingae vaa.. anbae ingae vaa Female : Megam mazhaiyai pozhinthathu Oruvarukkaagavaa Chorus : Ingae vaa.. anbae ingae vaa Female : Iraivan azhagai padaiththathu Oruvarukkaagavaa Chorus : Ingae vaa.. anbae ingae vaa Vaa vaa vaa.. Male : Vadiththedutha silaipolae Vadivudaiya paavai Thudithezhuntha ilamaiyudan Thondrugindra azhagai Nadu sabayil kadai virithu Nadamaadum pozhuthu Aduthavarai azhippathudan Thaanum athu azhiyum Female : Pen ulagam perumai kollum Pon magale vaa Un azhaginilae Oru kuraivillaiyae Endrum achcham naanam Konjum penmai vaazhiyavae
பாடகிகள் : பி. சுஷீலா, எல்.ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : பொன்னழகு பெண்மை சிந்தும் புன்னகை என்ன ஒரு மந்திரமோ இல்லை தந்திரமோ இந்த உலகம் எங்கள் அழகு பெண்கள் கை வசமோ பெண் : பொன்னழகு பெண்மை சிந்தும் புன்னகை என்ன ஒரு மந்திரமோ இல்லை தந்திரமோ இந்த உலகம் எங்கள் அழகு பெண்கள் கை வசமோ பெண் : { மேல் நாட்டின் எழில் ராணி விழி ஜாடையில் நாடாளும் முடி வேந்தன் தடுமாறி நான் } (2) பெண் : பால் போன்ற பனி பார்வை பார்த்தேங்கினான் கால் மீது தலை வைத்து களைப்பாறினான் பெண் : பொன்னழகு பெண்மை சிந்தும் புன்னகை என்ன ஒரு மந்திரமோ இல்லை தந்திரமோ இந்த உலகம் எங்கள் அழகு பெண்கள் கை வசமோ பெண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஹா ஹா ஹா ஆஆ பெண் : { எழிலே உன் நிழல் கூட என்னை சேர்ந்தது நீ வேறு நான் வேறு யார் சொன்னது } (2) பெண் : பொன் வேந்தன் பூ மேனி என் மேனி தான் என் மேனி எந்நாளும் உன் மேனி தான் பெண் : பொன்னழகு பெண்மை சிந்தும் புன்னகை என்ன ஒரு மந்திரமோ இல்லை தந்திரமோ இந்த உலகம் எங்கள் அழகு பெண்கள் கை வசமோ பெண் : மலையில் தென்றல் பிறந்தது ஒருவருக்காகவா குழு : இங்கே வா அன்பே இங்கே வா பெண் : வானம் நிலவை சுமந்தது ஒருவருக்காகவா குழு : இங்கே வா அன்பே இங்கே வா பெண் : மேகம் மழையாய் பொழிந்தது ஒருவருக்காகவா குழு : இங்கே வா அன்பே இங்கே வா பெண் : இறைவன் அழகை படைத்தது ஒருவருக்காகவா குழு : இங்கே வா அன்பே இங்கே வா வா வா வா ஆண் : வடித்தெடுத்த சிலை போலே வடிவுடைய பாவை துடித்தெழுந்த இளமையுடன் தோன்றுகின்ற அழகை நடு சபையில் கடை விரித்து நடமாடும் பொழுது அடுத்தவரை அழைப்பதுடன் தானும் அது அழியும் பெண் : பெண் உலகம் பெருமை கொள்ளும் பொன் மகளே வா உன் அழகினிலே ஒரு குறைவில்லையே என்றும் அச்சம் நாணம் கொஞ்சும் பெண்மை வாழியவே