← Back

Rakkuyile Kannula Ennadi Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Hamsalekha Male : Raakuyilae kannula ennadi kobam Unnai kandadhum nenjilae thaagam Raakuyilae kannula ennadi kobam Unnai kandadhum nenjilae thaagam Male : Aadharavaa en thozh tharavaa Kenjudhu kenjudhu dhegam Maasu illaa maamanukku Sammadham thandhida venum Mandhiram sollida venum Male : Raakuyilae kannula ennadi kobam Unnai kandadhum nenjilae thaagam Female : Sakkarai pechu pesi unga Vithaya katta vendaam Pathara maathu thangam ena Muthira poda vendaam Thottu thaali kattiyadhellaam veshamaanadha Male : Sathiya pechukkaran haan Naan solluren kelu maanae Nambikkai ottu kettaa En usira kooda thaaren Unnai kaakkum kaaval kaaran naanthaanadi Female : Paasamellaam sandhegathila Vilagi pochu maama Male : Vaa kuyilae sendhaen malarae Vilakkam onnu thaaren Ada vilangi pogum maanae Raakuyilae kannula ennadi kobam Unnai kandadhum nenjilae thaa…gam Male : Nithirai pochu maanae En vithaiya kattalaama hae hae Pathini thottam thaanae Naan othigai paarkalaama hae Pattaam boochi padura paattu poovil ketkkudha Female : Mangaiya paarthu paarthu Oru manmadha kaathu veesum Vanjanai yedhum illa Iini panjanai thaanae ella Vattam podum vaalibha aasai thottaa theerumaa Male : Noolidaiyae thindaaduriyae Chaera naattu thaerae Female : Vaai thirandhu sevvaai thirandhu Kadhaiya sollithaaren nee kaaval kaaran thaanae Male : Hae raakuyilae Female : Kannula sokkudhu yekkam Ennai kandadhum kattikka paarkkum Male : Raakuyilae Female : Kannula sokkudhu yekkam Ennai kandadhum kattikka paarkkum Male : Raakuyilae Female : Mm mm mm mm mm mm Male : Raakuyilae hae hae ahe Female : Mm mm mm mm mm mm
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : ஹம்சலேகா ஆண் : ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம் உன்னை கண்டதும் நெஞ்சில தாகம் ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம் உன்னை கண்டதும் நெஞ்சில தாகம் ஆண் : ஆதரவா என் தோள் தரவா கெஞ்சுது கெஞ்சுது தேகம் மாசு இல்லா மாமனுக்கு சம்மதம் தந்திட வேணும் மந்திரம் சொல்லிட வேணும் ஆண் : ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம் உன்னை கண்டதும் நெஞ்சில தா..க..ம் பெண் : சக்கரை பேச்சு பேசி உங்க வித்தைய காட்ட வேண்டாம் பத்தர மாத்து தங்கம் என முத்திர போட வேண்டாம் தொட்டு தாலி கட்டியதெல்லாம் வேஷமானதா ஆண் : சத்திய பேச்சுக்காரன் ஹ நான் சொல்லுறேன் கேளு மானே நம்பிக்கை ஓட்டு கேட்டா என் உசிர கூட தாறேன் உன்னை காக்கும் காவல்காரன் நாந்தானடி பெண் : பாசமெல்லாம் சந்தேகத்துல விலகிப் போச்சு மாமா ஆண் : வா குயிலே செந்தேன் மலரே விளக்கம் ஒண்ணு தாரேன் அட விளங்கிப் போகும் மானே ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம் உன்னை கண்டதும் நெஞ்சில தா..க..ம் ஆண் : நித்திரை போச்சு மானே என் வித்தைய காட்டலாமா ஹஹ பத்தினி தோட்டம் தானே நான் ஒத்திகை பார்க்கலாமா ஹ பட்டாம் பூச்சி பாடுற பாட்டு பூவில் கேட்குதாஆஆஆ பெண் : மங்கைய பார்த்து பார்த்து ஒரு மன்மத காத்து வீசும் வஞ்சனை ஏதும் இல்ல இனி பஞ்சணை தானே எல்ல வட்டம் போடும் வாலிப ஆசை தொட்டா தீருமா ஆண் : நூலிடையே திண்டாடுறியே சேர நாட்டு தேரே பெண் :வாய் திறந்து செவ்வாய் திறந்து கதைய சொல்லித் தாரேன் நீ காவல்காரன் தானே ஆண் : ஹ ராக்குயிலே… பெண் : கண்ணுல சொக்குது ஏக்கம் என்னை கண்டதும் கட்டிக்க பார்க்கும் ஆண் : ராக்குயிலே… பெண் : கண்ணுல சொக்குது ஏக்கம் என்னை கண்டதும் கட்டிக்க பார்க்கும் ஆண் : ராக்குயிலே…பெண் : ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்.. ஆண் : ராக்குயிலே…ஹஹஹ பெண் : ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்..