← Back

Thottutea Thottutea Song Lyrics

Singers : Karthik and Sunitha Sarathy Music by : Devi Sri Prasad Chorus : {Thottuta thottuta Enna nee thottuta Unkitta maatikichu en manasu Suttuta suttuta kannaala suttuta Unnaala pathikichu en vayasu} (2) Female : Hey… thottuta thottuta Enna nee thottuta Unkitta maatikichu en manasu Suttuta suttuta kannala suttuta Unnaala pathikichu en vayasu Female : Aiyayayo thaangathaiyaa Kannu rendom thoongathaiyaa En pera solla sonna Un pera solli solli Dhaaga peyaa maari ponenae Female : Un kitta maatikichu Chinna ponnu Ishtam pol neeyum enna Imsai pannu Male : Hey thottuten thottuten Theriyaama thottuten Thottuttu ullankaiya naan suttuten Pattutten pattutten Puryiaama pattutten Lesaaga pattadhukkae Naan kettuten Female : Aayirathil oruvanaai vandhu Adimai pennaai maatri vittaai Kaadhaludan karpaiyum thandhu Uyirai thirudi odivittaai Male : Vachiko vachiko Un uyira neeyae vachiko Eh thachuko thachuko Un thiruvaai mattum thachuko Female : Sevvayil neeyum sendru Vaazhndhaalum angae vandhu Unvaai oram envaai tharuvenae Female : Un kitta maatikichu Chinna ponnu Ishtam pol neeyum enna Imsai pannu Female : Aayudhangal pesinaal puriyum Azhagi pechu puriyalaiyaa Urukullae vanmuraigal seivaai Udambukkullae seiyalaiyaa Male : Hoi ettipo ettipo Ithu ekku kottai ettipo Achacho achacho En aayul regai kettucho Female : Kagitham aanaal enna Kandhagam aanaal enna Kanni theeyil karugi pogaathaa Male : En kitta maatikichu Chinna ponnu Paithiyam aayiduchu Kaadhalennu hai Female : Hey… thottuta thottuta Enna nee thottuta Unkitta maatikichu en manasu
பாடகி : சுனிதா சாரதி பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் குழு : { தொட்டுட்ட தொட்டுட்ட என்ன நீ தொட்டுட்ட உன்கிட்ட மாட்டிகிச்சு என் மனசு சுட்டுட்ட சுட்டுட்ட கண்ணால சுட்டுட்ட உன்னால பத்திகிச்சு என் வயசு } (2) பெண் : ஹே தொட்டுட்ட தொட்டுட்ட என்ன நீ தொட்டுட்ட உன்கிட்ட மாட்டிகிச்சு என் மனசு சுட்டுட்ட சுட்டுட்ட கண்ணால சுட்டுட்ட உன்னால பத்திகிச்சு என் வயசு பெண் : அய்யய்யோ தாங்காதையா கண்ணு ரெண்டும் தூங்காதையா என் பேர சொல்ல சொன்னா உன் பேர சொல்ல சொல்லி தாக பேயா மாறி போனேனே பெண் : உன் கிட்ட மாட்டிக்கிச்சு சின்ன பொண்ணு இஷ்டம் போல் நீயும் என்ன இம்சை பண்ணு ஆண் : ஹே தொட்டுட்டேன் தொட்டுட்டேன் தெரியாம தொட்டுட்டேன் தொட்டுட்டு உள்ளங்கைய நான் சுட்டுட்டேன் பட்டுட்டேன் பட்டுட்டேன் புரியாம பட்டுட்டேன் லேசாக பட்டதுக்கே நான் கெட்டுட்டேன் பெண் : ஆயிரத்தில் ஒருவனாய் வந்து அடிமை பெண்ணாய் மாற்றி விட்டாய் காதலுடன் கற்பையும் தந்து உயிரை திருடி ஓடி விட்டாய் ஆண் : வச்சிக்கோ வச்சிக்கோ உன் உயிர நீயே வச்சிக்கோ யே தச்சுக்கோ தச்சுக்கோ உன் திருவாய் மட்டும் தச்சுக்கோ பெண் : செவ்வாயில் நீயும் சென்று வாழ்ந்தாலும் அங்கே வந்து உன் வாய் ஓரம் என் வாய் தருவேனே பெண் : உன் கிட்ட மாட்டிக்கிச்சு சின்ன பொண்ணு இஷ்டம் போல் நீயும் என்ன இம்சை பண்ணு பெண் : ஆயுதங்கள் பேசினால் புரியும் அழகி பேச்சு புரியலையா ஊருக்குள்ளே வன்முறைகள் செய்வாய் உடம்புக்குள்ளே செய்யலையா ஆண் : ஹோய் எட்டிபோ எட்டிபோ இது எக்கு கோட்டை எட்டிபோ அச்சச்சோ அச்சச்சோ என் ஆயுள் ரேகை கெட்டுசோ பெண் : காகிதம் ஆனால் என்ன கந்தகம் ஆனால் என்ன கன்னி தீயில் கருகி போகாதா ஆண் : என் கிட்ட மாட்டிக்கிச்சு சின்ன பொண்ணு பைத்தியம் ஆயிடுச்சு காதலென்னு ஹை பெண் : ஹே தொட்டுட்ட தொட்டுட்ட என்ன நீ தொட்டுட்ட உன்கிட்ட மாட்டிகிச்சு என் மனசு