← Back

Sanmarkkam Thiyagam Song Lyrics

Sanmarkkam Thiyagam Song Lyrics is a track from Digambara Samiyar Tamil Film– 1950, Starring M. N. Nambiyar, P. V. Narasimma Bharathi, M. G. Chakrapani, M. S. Draupathi, C. K. Saraswathi, Lalitha, Padmini and Kamala. This song was sung by Master Subbaiya and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Ka. Mu. Sherif. Singer : Master Subbaiya Music Director : G. Ramanathan Lyricist : Ka. Mu. Sherif Male : Manam polae vaazhvu varum endra Periyoor vakkiyam poiyaagumaa Manidhanai manidhan vadhaithae pizhaithidum Vaazhvuthaan nilaiyaagumaa Nilaiyaagumaa Male : Sanmaargam thiyagam ennaalum Vetri adaiyum paarilae Sanmaargam thiyagam ennaalum Vetri adaiyum paarilae Thunmaargam dhroogam ennaalum Tholvi adaiyum paarilae Tholvi adaiyum paarilae Male : Munnam raavanan endroru kodiyan Thennilangaiyai aandaanae Munnam raavanan endroru kodiyan Thennilangaiyai aandaanae Sreeraamapiraan kai ambaal andha Raavanan maandaanae Sreeraamapiraan kai ambaal andha Raavanan maandaanae Male : Sanmaargam thiyagam ennaalum Vetri adaiyum paarilae Thunmaargam dhroogam ennaalum Tholvi adaiyum paarilae Tholvi adaiyum paarilae Male : Akramaththaal ulagaala ninaithaan Hitler musolini Akramaththaal ulagaala ninaithaan Hitler musolini Anugundaalae avargalai azhithaar Arumai vingyaani Anugundaalae avargalai azhithaar Arumai vingyaani Male : Sanmaargam thiyagam ennaalum Vetri adaiyum paarilae Thunmaargam dhroogam ennaalum Tholvi adaiyum paarilae Tholvi adaiyum paarilae
பாடகர் : மாஸ்டர் சுப்பையா இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : கா. மு. ஷெரிப் ஆண் : மனம் போலே வாழ்வு வரும் என்ற பெரியோர் வாக்கியம் பொய்யாகுமா மனிதனை மனிதன் வதைத்தே பிழைத்திடும் வாழ்வுதான் நிலையாகுமா…… நிலையாகுமா…… ஆண் : சன்மார்க்கம் தியாகம் எந்நாளும் வெற்றி அடையும் பாரிலே சன்மார்க்கம் தியாகம் எந்நாளும் வெற்றி அடையும் பாரிலே துன்மார்க்கம் துரோகம் எந்நாளும் தோல்வி அடையும் பாரிலே…. தோல்வி அடையும் பாரிலே…. ஆண் : முன்னம் ராவணன் என்றொரு கொடியன் தென்னிலங்கையை ஆண்டானே முன்னம் ராவணன் என்றொரு கொடியன் தென்னிலங்கையை ஆண்டானே ஸ்ரீராமபிரான் கை அம்பாலந்த ராவணன் மாண்டானே…. ஸ்ரீராமபிரான் கை அம்பாலந்த ராவணன் மாண்டானே…… ஆண் : சன்மார்க்கம் தியாகம் எந்நாளும் வெற்றி அடையும் பாரிலே துன்மார்க்கம் துரோகம் எந்நாளும் தோல்வி அடையும் பாரிலே…. தோல்வி அடையும் பாரிலே…. ஆண் : அக்ரமத்தால் உலகாள நினைத்தான் ஹிட்லர் முசோலினி அக்ரமத்தால் உலகாள நினைத்தான் ஹிட்லர் முசோலினி அணுகுண்டாலே அவர்களை அழித்தார் அருமை விஞ்ஞானி… அணுகுண்டாலே அவர்களை அழித்தார் அருமை விஞ்ஞானி…. ஆண் : சன்மார்க்கம் தியாகம் எந்நாளும் வெற்றி அடையும் பாரிலே துன்மார்க்கம் துரோகம் எந்நாளும் தோல்வி அடையும் பாரிலே…. தோல்வி அடையும் பாரிலே….