← Back

Malaiya Kodainju Pathai Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Kalaipuli S. Thanu Chorus : Laalalalalala lalalal lalalala Laalalalalala lalalal lalalala Lala lala lala lallaa Lala lala lala lallaa Female : Malaiya kodanju paadhai amaichaen Machan varavukku Manasula thaan aasa valarthen Machaan uravukku Kannae maniyae kaathirukkiren va va Ponnae poovae poothirukken vaa vaa Female : Malaiya kodanju paadhai amaichaen Machan varavukku…uuu Female : Nenjukkulla unna nenachu yaagam valarthen Kannukkulla maamana vachu pootti magizhdhen Manna nambi payir valarum Unna nambi naan valarnthen Innum enna kottunga melatha Kattunga thaliya naalu kurichu vachu Male : Ippa thaamboolam maathikkalaam Female : Malaiya kodanju paadhai amaichaen Machan varavukku Manasula thaan aasa valarthen Machaan uravukku Kannae maniyae kaathirukkiren va va Ponnae poovae poothirukken vaa vaa Female : Malaiya kodanju paadhai amaichaen Machan varavukku…uuu Male : Ooo kundumalli pooveduthu kotta katti Kungumathil maedaiyittu vaedham solli Kattikittu nenjula saanji Kattilila paadam padichu Mothathula pathu pathinainthu Pethukka aasa aththa mava radhiyae Female : Aiyaa aasaya paaru machaan Male : He he Female : Malaiya kodanju paadhai amaichaen Machan varavukku Manasula thaan aasa valarthen Machaan uravukku Male : Kannae maniyae kaathirukkiren va va Female : Ponnae poovae poothirukken vaa vaa Female : Malaiya kodanju paadhai amaichaen Machan varavukku…uuu Male : Lalala lalala lalala lalala lalalalalalala Female : Malaiya kodanju paadhai amaichaen Machan varavukku Female : Manasula thaan aasa valarthen Machaan uravukku Female : Kannae maniyae kaathirukkiren va va Ponnae poovae poothirukken vaa vaa Female : Malaiya kodanju paadhai amaichaen Machan varavukku…
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : கலைப்புலி எஸ். தாணு குழு : லாலலால லலலல் ல்லலலலால்… பெண் : மலைய கொடஞ்சு பாதை அமச்சேன் மச்சான் வரவுக்கு மனசுலதான் ஆச வளர்த்தேன் மச்சான் உறவுக்கு பெண் : கண்ணே மணியே காத்திருக்கேன் வா வா பொன்னே பூவே பூத்திருக்கேன் வா வா மலைய கொடஞ்சு பாதை அமச்சேன் மச்சான் வரவுக்கு…. பெண் : நெஞ்சுக்குள்ள உன்ன நெனச்சு யாகம் வளர்த்தேன் கண்ணுக்குள்ள மாமன வச்சு பூட்டி மகிழ்ந்தேன் மண்ண நம்பி பயிர் வளரும் உன்ன நம்பி நான் வளர்ந்தேன் இன்னுமென்ன கொட்டுங்க மேளத்த கட்டுங்க தாலிய நாளு குறிச்சு வச்சு ஆண் : இப்ப தாம்பூலம் மாத்திக்கலாம்… பெண் : மலைய கொடஞ்சு பாதை அமச்சேன் மச்சான் வரவுக்கு மனசுலதான் ஆச வளர்த்தேன் மச்சான் உறவுக்கு கண்ணே மணியே காத்திருக்கேன் வா வா பொன்னே பூவே பூத்திருக்கேன் வா வா பெண் : மலைய கொடஞ்சு பாதை அமச்சேன் மச்சான் வரவுக்கு…. ஆண் : ஓஒ..குண்டுமல்லி பூவெடுத்து கோட்ட கட்டி குங்குமத்தில் மேடையிட்டு வேதம் சொல்லி கட்டிக்கிட்டு நெஞ்சுல சாஞ்சி கட்டிலில பாடம் படிச்சு மொத்தத்துல பத்து பதினைந்து பெத்துக்க ஆச அத்த மவ ரதியே பெண் : ஐயே ஆசயப் பாரு மச்சான்… ஆண் : ஹ்ஹ.. பெண் : மலைய கொடஞ்சு பாதை அமச்சேன் மச்சான் வரவுக்கு மனசுலதான் ஆச வளர்த்தேன் மச்சான் உறவுக்கு ஆண் : கண்ணே மணியே காத்திருக்கேன் வா வா பெண் : பொன்னே பூவே பூத்திருக்கேன் வா வா பெண் : மலைய கொடஞ்சு பாதை அமச்சேன் மச்சான் வரவுக்கு…. ஆண் : ……………………………….. பெண் : மலைய கொடஞ்சு பாதை அமச்சேன் மச்சான் வரவுக்கு பெண் : மனசுலதான் ஆச வளர்த்தேன் மச்சான் உறவுக்கு…. பெண் : கண்ணே மணியே காத்திருக்கேன் வா வா பெண் : பொன்னே பூவே பூத்திருக்கேன் வா வா பெண் : மலைய கொடஞ்சு பாதை அமச்சேன் மச்சான் வரவுக்கு…