← Back

Nenjukulle Innarunnu Sad Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : {Nenjukullae innarunu Sonnal puriyuma Athu konji konji pesurathu Kannil theriyuma } (2) Male : Ulagae azhinjaalum Un uruvam azhiyaathae Uyirae pirinjaalum Uravethum piriyaathae Unaamal urangaamal Unnal thavikum ponnumani Male : Nenjukullae innarunu Sonnal puriyuma Athu konji konji pesurathu Kannil theriyuma Male : Vaasa mullai ondrai Naan valarthaenae Unnai thaanae Enni thaan maanae Male : Nesam vachchi vachchi Naan thavithenae Nizhal polae Thodarndhen naanae Male : Jodi kili rendu Yaar pirithaar indru Siragodindhu pona pinnum Thudi thudithae unnai chuttrum En paasam maaraadhamma Unaamal urangaamal Unnal thavikum ponnumani Male : Nenjukullae innarunu Sonnal puriyuma Athu konji konji pesurathu Kannil theriyuma Male : Ulagae azhinjaalum Un uruvam azhiyaathae Uyirae pirinjaalum Uravethum piriyaathae Unaamal urangaamal Unnal thavikum ponnumani Male : Nenjukullae innarunu Sonnal puriyuma Athu konji konji pesurathu Kannil theriyuma Male : Kanchi pattu onnu Naan koduththenae Vannamaan nee Uduththa dhaanae Male : Kaalamelaam unnai Naan sumappenae Kannilae neer Edharku maanae Male : Oorariya unnai Vaazha vaippen kannae Oorariya unnai indru Vaazh vaippen endhan kannae En vaakku maaraadhamma Unaamal urangaamal Unnal thavikum ponnumani Male : Nenjukullae innarunu Sonnal puriyuma Athu konji konji pesurathu Kannil theriyuma Male : Ulagae azhinjaalum Un uruvam azhiyaathae Uyirae pirinjaalum Uravethum piriyaathae Unaamal urangaamal Unnal thavikum ponnumani Male : Nenjukullae innarunu Sonnal puriyuma Athu konji konji pesurathu Kannil theriyuma
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : { நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா } (2) ஆண் : உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி ஆண் : நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா ஆண் : வாச முல்லை ஒன்றை நான் வளர்த்தேனே உன்னை தானே எண்ணி தான் மானே ஆண் : நேசம் வச்சி வச்சி நான் தவித்தேனே நிழல் போலே தொடர்ந்தேன் நானே ஆண் : ஜோடி கிளி ரெண்டு யார் பிரித்தார் இன்று சிறகொடிந்து போன பின்னும் துடி துடித்தே உன்னை சுற்றும் என் பாசம் மாறாதம்மா உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி ஆண் : நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா ஆண் : உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி ஆண் : நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா ஆண் : காஞ்சி பட்டு ஒன்னு நான் கொடுத்தேனே வண்ணமான் நீ உடுத்த தானே ஆண் : காலமெல்லாம் உன்னை நான் சுமப்பேனே கண்ணிலே நீர் எதற்கு மானே ஆண் : ஊரறிய உன்னை வாழ வைப்பேன் கண்ணே ஊரறிய உன்னை இன்று வாழ வைப்பேன் எந்தன் கண்ணே என் வாக்கு மாறாதம்மா ஆண் : உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி ஆண் : நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா ஆண் : உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி ஆண் : நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா