← Back

Bengali Sweete Song Lyrics

Bengali Sweete Song Lyrics is the track from Album Song – 2025, Starring Raanav and Viyana. This song was sung by Ajay Krishna. The music was composed by JS Raja Sha. Lyrics works penned by Nigaran. Singer : Ajay Krishna Music Director : JS Raja Sha Lyricist : Nigaran Male : Adi bengaali sweet-te En little sweet heart-te Nee vitta lookkula Naan matta kiss-u pola uzhunthaen Male : Oru pattaa kaththiyaa Nee lookk-u vittiyae Un kollai azhagula Mella surrender aagitten Male : Sab se sundar ladukki ladukki Mera premi neethaan enakku Adi sweet-u white-u rasagula Neethaan enakku life ellaam Male : Aa…aah…oo….ooh…oo…. Aa…aah…oo….ooh…oo…. Male : Over load beauty doll Heart hunting pannaatha Kadhal fever enakku kuduththu Aala kadaththi povaatha Male : Kaajoo kaththili pola lippudi Mama kenjuraen ichchu kodudi Paani neethaandi poori naanthandi Doo in onnaana maja tasteudi Male : Gold fishsaattam Manasellaam neenthura Angry birdtaattam Edhukkudi maarura Male : Chottaan Paiyana Smart-taaga maaththitta Raggudaa thirinjavana Love boy-ah aakkitta Male : Oru thousand wats-sa Adi jolikkuthu face-u Unna mattum kettu Dhinam thudikkuthu heart-u Male : Ada manja maina unna queen-ah Vaazha vaippen naanthaandi Male : Aa…aah…oo….ooh…oo…. Aa…aah…oo….ooh…oo…. Male : Adi bengaali sweet-te En little sweet heart-te Nee vitta lookkula Naan matta kiss-u pola uzhunthaen Male : Oru pattaa kaththiyaa Nee lookk-u vittiyae Un kollai azhagula Mella surrender aagitten Male : Sab se sundar ladukki ladukki Mera premi neethaan enakku Adi sweet-u white-u rasagula Neethaan enakku life ellaam Male : ………………
பாடகர் : அஜய் கிருஷ்ணா இசையமைப்பாளர் : தேவா பாடலாசிரியர் : வாலி ஆண் : அடி பெங்காலி ஸ்வீட்டே என் லிட்டில் ஸ்வீட் ஹார்ட்டே நீ விட்ட லுக்குள்ள நான் மட்ட கிஸ்ஸு போல உழுந்தேன் ஆண் : ஒரு பட்டா கத்தியா நீ லுக்கு விட்டியே உன் கொள்ளை அழகுல மெல்ல சரண்டர் ஆகிட்டேன் ஆண் : சப் சே சுந்தர் லடுக்கி லடுக்கி மேரா ப்ரேமி நீதான் எனக்கு அடி ஸ்வீட்டு ஒய்ட்டு ரசகுல்லா நீதான் எனக்கு லைப் எல்லாம் ஆண் : ஆ…ஆஹ்…ஓ….ஓஹ்…ஓ… ஆ…ஆஹ்…ஓ….ஓஹ்…ஓ… ஆண் : ஓவர் லோடு பியூட்டி டால் ஹார்ட் ஹண்டிங் பண்ணாத காதல் பீவர் எனக்கு குடுத்து ஆள கடத்தி போவாத ஆண் : காஜூ கத்திலி போல லிப்புடி மாமா கெஞ்சுறேன் இச்சு கொடுடி பாணி நீதான்டி பூரி நான்தான்டி டூ இன் ஒன்னான மஜா டேஸ்ட்டுடி ஆண் : கோல்ட் பிஸ்ஸாட்டம் மனசெல்லாம் நீந்துற ஆங்ரி பேர்ட்டாட்டம் எதுக்குடி மாறுற ஆண் : சோட்டான் பையன ஸ்மார்ட்டாக மாத்திட்ட ரக்குடா திரிஞ்சவன லவ் பாய்யா ஆக்கிட்ட ஆண் : ஒரு தவுசண்ட் வாட்ஸ்ஸா அடி ஜொளிக்குது பேஸ்சு உன்ன மட்டும் கேட்டு தினம் துடிக்குது ஹார்ட்டு ஆண் : அட மஞ்ச மைனா உன்ன குயினா வாழ வைப்பேன் நான்தான்டி ஆண் : ஆ…ஆஹ்…ஓ….ஓஹ்…ஓ… ஆ…ஆஹ்…ஓ….ஓஹ்…ஓ… ஆண் : அடி பெங்காலி ஸ்வீட்டே என் லிட்டில் ஸ்வீட் ஹார்ட்டே நீ விட்ட லுக்குள்ள நான் மட்ட கிஸ்ஸு போல உழுந்தேன் ஆண் : ஒரு பட்டா கத்தியா நீ லுக்கு விட்டியே உன் கொள்ளை அழகுல மெல்ல சரண்டர் ஆகிட்டேன் ஆண் : சப் சே சுந்தர் லடுக்கி லடுக்கி மேரா ப்ரேமி நீதான் எனக்கு அடி ஸ்வீட்டு ஒய்ட்டு ரசகுல்லா நீதான் எனக்கு லைப் எல்லாம் ஆண் : .………………………….